மாதாந்தத் தொகுப்புகள்: அக்டோபர் 2011

கருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி

நான் வேலை செய்யும் பள்ளி மாணவர்களுக்கு – பொதுவாகத் தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களுக்கும் கல்விக்கும் நடுவில் ஒரே மாபெரும் மலையாக இருந்து அவர்கள் உய்வதைத் தடுப்பவை மூன்று விஷயங்கள். இம்மூன்று விஷயங்களுக்கும் ஆதார சுருதி – நம் பொறுக்கித் தலைவர் கலைங்கர் கருணாநிதி அவர்களே, மேலும் அவர் சார்ந்து இயங்கும் உயர் மட்ட திமுக அயோக்கியர்களே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அந்த மூன்று விஷயங்கள்: மது, தொலைக்காட்சிப் பெட்டிகள், திரைப்படங்கள். இவற்றைப் பற்றி நான் [...]

பொறுக்கி நடைத் தமிழ்…

… அல்லது, கருணாநிதி பிள்ளைத் தமிழ்… (மன்னிக்கவும்) தமிழில், அதன் எழுத்தில், பேச்சில், பொறுக்கி நடை என்று ஒன்று உண்டு. அரசியல் தமிழ், முரசொலித் தமிழ், மேலும் தமிழகத்தினுடன் பரிச்சயம் உள்ளவர்  இதனை அறிவர். பொதுவாக, இதனைப் பலர் ‘அடுக்குமொழித்’ அல்லது ‘அடுக்குத் தொடர்’ தமிழ் நடை எனத் தவறுதலாக அழைப்பர். பாவம், ஆனால் அவர்களுக்குத் தெரியாது – இது நம்முடைய அழகான தமிழ் மொழிக்கு அடுக்காத நடைதான் என்பது… இதனைத் தெரிந்தோ தெரியாமலோ பெரும் முனைப்போடு [...]

வீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை!

உண்மையில் நான் வீரமணி அவர்களின் நேர்மையை, அவர்தம் புலமையை, படிப்பறிவை, நகைச்சுவையை மிகவும் மெச்சுபவன். கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் தொடர்கதைக்கு முடிவே இல்லையா? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை வீரமணி பதில் : என்ன செய்வது! நமக்கு வந்த சுயராஜ்யத்தின் சுயரூபம் அது! தமிழ்ச்சாதியே! தமிழ்ச்சாதியே என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து மீனவ சகோதரர்களிடம் நாமும் அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. முதுகெலும்புள்ள மத்திய சர்க்கார் வந்தால் நிலைமை மாறக்கூடும். [...]

Follow

Get every new post delivered to your Inbox.