சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்

17/05/2011

நீங்கள் முதலில் கீழ்க்கண்ட இடுகைகளைப்  படிக்க வேண்டும்:

படித்து விட்டீர்களா?

சரி, இப்போது உங்களுக்கு சிறிது, இம்மனிதர் (கருணாநிதி) பற்றி,  அவர்தம் தொடரும் ஊழல் கதை பற்றி அறிமுகமாகியிருக்கும் என நினைக்கிறேன் – அதாவது, உங்களுக்கு முன்னமே இவை பற்றித் தெரியாமலிருந்தால்!

இந்த இடுகையில் இருந்து ஆரம்பித்து, மொத்தம் மூன்று இடுகைகளில், இந்த முன்னோட்ட அறிக்கை பிரசுரிக்கப் படுகிறது.

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page1-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page2-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page3-of-14

corrupt-karunanidhi-sarkaria-commission-prelim-report-page4-of-14

[மன்னிக்கவும் – இந்த அறிக்கைகள், முழுவதும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. மேலும், என்னிடம் உள்ள மென்-புத்தகத்தில்,  இவைகளின் பிற்சேர்க்கைகள் (appendices) மற்றும் துணை ஆதாரங்கள் (supporting evidences) இல்லை. இவைகள்  அனைத்தும்  கன்னிமரா நூலகத்தில் இருந்தன. ஊழல் கொடும் பாவிகள், இவற்றை ஒழித்து விட்டார்கள்]

Advertisements

4 Responses to “சர்க்காரியா கமிஷன்(1976)-முதல்/முன்னோட்ட அறிக்கை: 1-4 பக்கங்கள்”

 1. ira.ma. pavendan Says:

  திரு . ராமசாமி அவர்களே…. கருணாநிதி மீது ஊழல் விசாரணை கோரி எம்.ஜி.ஆர் அளித்த மனுவின் நகல் கிடைக்குமா? உங்கள் தொலைபேசி எண் இருந்தால் தெரிவிக்கவும்,. என்னை 9500015678 என்ற எண்ணில் தொட ர்பு கொண்டால் பெரிதும் மகிழ்வேன்

  இரா.ம. பாவேந்தன் , பத்திரிகையாளர்


  • அய்யா,

   என்னிடம் அவை இப்போது இல்லை. ஆனால் அவற்றைப் பற்றிய விவரங்கள்: (அவர் ஒன்றுக்கு மேற்பட்ட புகார்களை அளித்திருக்கிறார்! – நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்?)

   1. எம் ஜி ஆர் + கல்யாணசந்தரம் (கம்யூனிஸ்ட்) இருவரும் சேர்ந்து தில்லியில் ஜனாதிபதியிடம் – திமுக-வுக்கு எதிரான ஒரு நீளமான கம்ப்லெய்ன்ட்குறிப்பு / ஊழல் புகார் ஒன்றைக் கொடுத்தார்கள். (6, நவெம்பர் 1972)
   2. 1976ல், அப்போதைய கவர்னர் கேகே ஷா அவர்களிடமும் ஒரு புகார் கொடுத்தார் எம்ஜிஆர். இதுதான் பின்னர் பூதாகாரமாக உருவெடுத்தது. (6, மார்ச் 1976)

   அந்தந்த அல்லது அடுத்த நாள் ‘த ஹிந்து’ ஆங்கில தினசரியில் இவை பதிப்பிக்கப் பட்டன. சென்னையில் உள்ள அத்தினசரியின் ஆவணக் காப்பகத்தில் அவை கிடைக்கும்.

   மன்னிக்கவும். என் தொலைபேசி எண்ணை, பொதுவாக யாருக்கும் கொடுப்பதில்லை. ஆனால், நீங்கள் மின்னஞ்சலில் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.

   ​​ரா.

 2. Anonymous Says:

  you dont have any evidence then why you publish it


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: