மோசத்தலைவனுக்கு பிறந்த நாள்!

06/06/2011

இப்பாடலையும், அதனை செயற்கைத் தனமாகப் பாடுபவர்களையும் எனக்குக் கேட்கச் சகிக்கவில்லை!

நன்றி: பெரியார் தொல்லைக்காட்சி (வெட்டியாகப் பாராட்டு தெரிவிக்கும் இவர்களுக்கும் சரி, எனக்கும் சரி - வேறு வேலையே இல்லை என நினைக்கிறேன்!

http://www.youtube.com/watch?v=toSd09YEMmo&feature=player_embedded

நிற்க, இப்படப் பாட்டில், “மஞ்சள் மேல்துண்டு” என்றெல்லாம் பாடுகிறார்கள் – கருணாநிதியைக் கிண்டல் செய்கிறார்களா என்று தெரியவில்லை –  அதாவது எனக்கு சரியாகப் புரியவில்லை.

யாராவது இதை முழுவதும் பார்த்து (மன்னிக்கவும் . மிகவும் சிரமம்தான், இருந்தாலும்…), என்னதான் சொல்ல வருகிறார்கள் இப்பொன்னான வரிகளில் என்பதை விளக்கி/சொல்லி, நம் தமிழகத்து மக்களை மகிழ்விக்க முடியுமா?

நன்றி.

=-=-=-=-=

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

One Response to “மோசத்தலைவனுக்கு பிறந்த நாள்!”

  1. sathi62 Says:

    தரகு வரவுக்கு ஆசைப்படு தாரை வார்க்கப்பட்டது தமிழ் நாட்டினியற்கை வளம். பூச்சி மருந்து தரகாசையால் போகின்றன பல உயிர்கள்.
    நாம் நசிப்பது யாரால்?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: