சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976)

16/06/2011

நீங்கள் கீழ்கண்ட இடுகைகளைப் படித்தீர்களா?

‘பாண்டியன்’ என்றொரு நண்பர் சவுக்கு தளத்தில் சொன்னார் – இந்த அறிக்கைகளை ஒரு pdf ஆவணமாக மாற்றி அதனை இணைய தளத்தில் ஏற்றலாம் என்று. இது ஒரு நல்ல ‘ஐடியா’ தான்! ஒரே ஆவணத்தில் / சொடுக்கலில் முழு அறிக்கையும் தரவிறக்கம் செய்யப்பட வேண்டியதுதான் – இது ஒரு சுலபமான விஷயமும் கூட. நன்றி ‘பாண்டியன்’ அவர்களே!

ஆனால், பல பத்தாண்டுகளாக நான், pdf ஒரு தேவையே இல்லாத குழப்படி தொகுப்பு முறை என நினைப்பவன். மேலும் pdf ஃபைல்கள், அவைகளின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப சிறியதாக இல்லாமல் பொதுவாக மிகப் பெரியவை எனவும் நினைப்பவன்.

ஆகவே நான் pdf ஃபைல்களுக்குப் பதிலாக இந்தப் பக்கங்களைத் தொகுத்து மூன்று மைக்ரோசாஃ ப்ட் வோர்ட் ஆவணங்களாகக் கொடுக்கிறேன்.

 1. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள் 1 – 14] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp1-14
 2. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள்  15- 29] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp15-29
 3. சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976) [பக்கங்கள்  30 – 38; + இவ்வறிக்கை வெளிவந்த புத்தகத்தின் இரு பக்கங்கள்] – corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976 – pp30-38 + 2 pages

உங்களுக்கு இதனைப் பெறுவதில், படிப்பதில் ஏதாவது பிரச்சினை  இருக்குமென்றால் எனக்கு  ஒரு  மின்னஞ்சல்  அனுப்பவும்  – othisaivuபுள்ளிramasami@gmailபுள்ளிcom என்கிற முகவரிக்கு  – நான் இந்த முழு அறிக்கையின் பக்கங்களை ஒரு  zip ஆவணமாக (corrupt-karunanidhi-sarkaria commission – final report – 1976.zip, அளவு: 2715 KB தான்!) அனுப்புகிறேன்.

அவசியம் இவ்வறிக்கையைப் படியுங்கள்.

நன்றி.

பின்குறிப்பு: என்னிடம் உள்ள இவ்வறிக்கையுள்ள புத்தகத்தில், பல பக்கங்கள் அடிக்கோடிடப்பட்டும், துணுக்குச் செய்திகள் எழுதப்பட்டும் உள்ளன. ஆகவே, இப்பக்கங்கள் books.google.com இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டுள்ளன. நன்றி: books.google.com

8 Responses to “சர்க்காரியா கமிஷன் இறுதி அறிக்கை (1976)”

 1. arun Says:

  Pls try to create a page like this for amma Jayalalitha sotthu kuvippu vazhakku. If u have a neutral stand. Otherwise I think you are a Anti DMK and Karunanithi .

  —–>>> Oh my gawd! OH MY bloody GAWD! How CAN I IMPRESS you, dear? And then, win your confidence??

  How can I make you think the thoughts that you should have of me? HELP!! Don’t you know that I NEED you for my very existence… :(

  Sadly yours:

  __r.

 2. arun Says:

  I think you are a RSS person or supporter.

  —->>>> OH my dear rather bright fellow Sir Arun! How did you figure that out?

  Am sure you have enormous brains. Monstrous quantities of it. Oodles of noodly brain cells!

  Ah, now, if you could only please lend me some?

  please, please!!

  Beggingly yours:

  __r.

 3. rameshwaran Says:

  Please sent karunanithi sarkariya commission reporte

 4. ஆனந்த்.க Says:

  நல்ல முயற்சி. நானும் சர்க்காரிய கமிஷன் அறிக்கை படிக்கவேண்டும் என்று நினைத்தேன். தற்போது உங்கள் மூலம் கிடைத்துள்ளது. இதன் தமிழாக்கம் இருந்தால் படிக்க எளிமையாக இருக்கும். நிறைய ஆங்கில கட்டுரைகள் படிக்காமலே உள்ளன. தமிழாக்கம் செய்ய யாராவது முன் வந்தால் நன்றாக இருக்கும். தமிழாக்கம் செய்யுங்கள்.நன்றி.

 5. ரெங்கசிவம் Says:

  சர்க்காரியா கமிஷன் முழு ரிப்போர்ட்
  எனக்கு வேண்டும்.கட்டாயம் நான் படிக்க வேண்டும். எனக்கு VPP மூலம் அனுப்பி வைக்க முடியுமா? அனுப்பி வைத்தால் அதற்கான பணத்தை கட்டி விடுகிறேன். திருச்சியில் அலைந்துப்பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. விலாசம்: ரெங்கசிவம் c/o காசிநாதன், C.502, 9வது குறுக்குத்தெரு, தீரன்நகர், பிராட்டியூர் அஞ்சல், திருச்சி-620 009

 6. G Singara Naga Rajan Says:

  ;அருமையான முயற்சி.

 7. Kathiresan Says:

  வணக்கம்,இந்த பக்கங்களை படிக்கவேண்டும் என்ற என்னம்
  எனக்கு அதிகமாகவே இருந்தது படித்தேன் இதை தமிழ்மொழியில் படிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி
  நன்றி


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s