திருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்!

01/07/2011

திருமாவளவன் நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில். இந்த உதிரி அன்பழகனை ‘பெரியாரொளி‘ என்று அழைத்திருக்கிறார். ஒரு ‘பட்டப் பெயரே’ கொடுத்திருக்கிறார்!

நாம் உண்மையாலுமே திருமாவளவன் அவ்வப்போது நேர்மையாகச் சொல்பவை, செய்பவைகளை (அவர் மேன்மேலும் இப்படிச் செய்ய வேண்டும்) வரவேற்க வேண்டும்…

நமக்குத் தெரியும் க அன்பழகன் போன்ற, சிறுமியை வன்புணர்ச்சி செய்தவர்களின் யோக்கியதை (‘வெறும்’ க அன்பழகன் கூட ஒரு குற்றவாளிதான்!) பற்றி! இந்தப் பதர்கள் ஈவேரா ‘பெரியாரைப்’ பற்றிப் பேசுவதுதான் ஒரு உச்சகட்ட சோகம்! அதை விடக் கேவலம், இந்த உதிரிகள், தங்களை ஈவேராவின் அடிப்பொடிகளாக, ஈவேராவின் எண்ணங்களை நிறைவேற்றுபவர்களாகக் கருதிக் கொண்டு நீட்டி முழங்குவது தான்!

நாம் ஈவேரா அவர்களை முழுவதுமாக ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, அவரது அடிப்படை நேர்மையை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையை, பேசவந்த, நினைத்த விஷயத்தைப் பட்டென்று உடைத்துப் பேசிவிடும் தன்மையை, காலத்திற்கேற்ப  எண்ணப் போக்குகளை மறு பரிசீலனை செய்யும் தன்மையை –  நிச்சயம் மெச்ச வேண்டும்.

க அன்பழகனை ‘பெரியாரொளி‘ என்று பகிரங்கமாக அழைத்து – ‘வெறும்’ அன்பழகன் பெரியாரையே வன்புணர்ச்சி செய்து, அவர் எண்ணங்களின் மீது காரி உமிழ்ந்து, ஊழல்களுக்குத் துணை போய்  ‘வாழ்க்கை’ நடத்துவதைச் சாடியிருக்கும் திருமாவளவனை எவ்வளவு போற்றினாலும் தகும்.

குறிப்புகள்:

நான் ஈரோடு பக்கத்திலிருக்கும் பெருந்துறையில் பிறந்தவன் / சார்ந்தவன், அக்காலத்தில், அங்கு வசைச் சொற்களாக  தாயோளி, வக்காளொளி நாயோளி போன்ற வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தன (இப்போதும் தான்!). ‘தகாப்’ புணர்ச்சி சார்ந்த அவதூறு வைக்கும் இவ்வசைச் சொற்கள் – சொல்லப் பட்டவுடன், ஒரு அராஜகக் கோபத்தை, ஆவேசத்தை – சொல்லப்பட்டவரிடத்தில் ஏற்படுத்தி விடுபவை. இதை ஆணாதிக்க மனப்பான்மை வைக்கும் அடிப்படைகளில்லாத அவதூறுகள் என்று கொண்டாலும், இவ்வார்த்தைப் பிரயோகங்களினால் – இவற்றைப் பெறுவது உலக மகா அசிங்கங்களில் ஒன்று என்று கருதப் பட்டதாலும் – கொலைகள் கூட நடந்திருக்கின்றன…

இவைகள் முறையே எனது கரடு முரடான ஆங்கிலத்தில் ‘mother fucker,’ ‘sister fucker,’ dog fucker’ என்று  மொழி  பெயர்ப்பு  செய்யலாம்.

நிற்க.

இக்காலத்தில், இவ்வசைச் சொற்கள், நீர்த்துப் போய், சில சமயங்களில் ஒரு ‘ஆச்சரியம் கலந்த மெச்சும்’ மனப்பான்மையை சித்தரிக்கின்றன…

எடுத்துக்காட்டுகள்: ‘தாயோளி, என்னமா நடிக்கராண்டா!’ – நண்பர்களிடையே, ‘வக்காளி, ஒனக்கு இது கேக்குதோ?’ போன்றவைகள். இவற்றில் தாயோளி, வக்காளொளி என்று அழைக்கப் படுபவர், அவற்றைப் புகழாரங்களாகவெ எடுத்துக் கொள்வார்…

ஆங்கிலத்திலும் அமெரிக்க கருப்பரிளைஞர் மத்தியில், motha fucka (‘mother fucker’ இல்லை), sonuvabitch (‘son of a bitch’ இல்லை) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஒருவரை மெச்சுவதற்கும் – அல்லது ஒருவரை ‘மச்சான்’ அல்லது ‘பங்காளி’ போன்று தோழமையுடன் விளிப்பதற்கும், உபயோகப்படுத்தப் படுகின்றன…

பழையன கழிதலும், புதியன புகுதலும்… வேறென்ன?

சுட்டிகள்:
[1]  பேராசிரியருக்கு பெரியார் ஒளி விருது

[2]  வைதீகத்தை ஒழிப்போம்! இனமான பேராசிரியர் க. அன்பழகன்

ஏது எப்படியோ, திருமாவளவனுக்கு, நம் வாழ்த்துக்கள்!

அன்பழகன், கருணாநிதி போன்றவர்கள் எல்லாரும், தமிழோளிகள் தான், நிச்சயம்!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

One Response to “திருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்!”


  1. உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.திமுகவின் உண்மை முகத்தை நிறத்தை தோலுரித்து காட்டுவதற்கு உங்களுக்கு நன்றி.முக்கியமாக சர்காரயா கமிஷன் அறிக்கையை அழகாக தொகுத்து தந்தமைக்கு சல்யூட் தொடரட்டும் உங்கள் பனி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s