ஒத்திசைவு…

| … | γνῶθι σ0εαυτὸν | बूद्धूराम् | … | If you don't read the newspaper you are uninformed, if you do read the newspaper you are misinformed" ~~ Mark Twain | especially with 'The Hindu' – India's notional noosefaffer! |

‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்…

with one comment

பல காலம் முன்னே, ஒரு ‘திராவிடச்’ சிறுமியை வன்புணர்ச்சி செய்து, வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ – ஒன்றாலும் கூட சித்திரவதைப் படுத்தப் படாமல் – அலட்டலில்லாமல் பேசும் இந்த ‘வெற்று’ அன்பழகன் சொல்வது என்ன?

“கருத்து ஒருமித்து ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள் வதுதான் தமிழர் பண்பாடு.  ஆரிய கலாசசாரத்தில் எத்தனையோ முறைகள் இருந்தது. அன்பால் இணைவது தமிழர் பண்பாட்டு திருமணமாகும்.

கருத்தொருமித்துத் தான் சற்றொப்ப நாற்பது வருடங்கட்கு முன் பரிதாபத்துக்குரிய அச்சிறுமி, தன்னை இந்த பொறுக்கித் தலைவர் அவர்கள், (அன்பால் இணைந்த) வன்புணர்ச்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாரா?

“புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், குலவிளக்கு என்ற நூலில் முதியோர் காதல் என்ற பகுதியில் அன்பைப் பற்றி விவரித்துச் சொன்னார்.

பாவம் பாரதிதாசன். இம்மாதிரி திமுக பொறுக்கிகள் (அதாவது, அக்கட்சியின் தலைவர்கள், அதன் முட்டாள் தொண்டர்கள் அல்ல!) அவரை உபயோகிப்பார்கள்  என்று தெரிந்திருந்தால், அந்தக் கொலைவாளை எடுத்து, குறைந்த பட்சம் இந்தக் கொடியோர்களின் பிறப்புறுப்புக்களையாவது  அறுத்திருப்பார்!

என்ன ‘வெற்று’ அன்பழகன் அவர்களே! பாரதிதாசன் உங்கள் இளம்-முதுமையில், சின்னஞ் சிறார்களை வன்புணர்ச்சி செய்யவா சொன்னார்?

“மணமக்கள் கார்த்திக் குமார் – மலர்செல்வி அவர்களை நான் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன்.  அவர்களின் பெயரில் கார்த்திக் குமார் என்றால், அது வட மொழி. கார்த்திகுமார் என்ற பெயரில் ஒற்று தேவையில்லை. மலர்செல்வி என்பது தமிழ். எனவே மலர்ச்செல்வி என்பதில் ஒற்று வேண்டும். எனவே கார்த்தி குமார் தனது ஒற்றை மலர்ச் செல்விக்கு கொடுத்து இருவரும் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்.

ஏன் ‘வெட்டி’ அன்பழகன் அவர்களே – உங்கள் நகைச்சுவை உணர்ச்சியை – அதாவ்து, ஒற்றைக் கொடுப்பது – மெச்சத் தகுந்தது தான்; ஆனால் திசைச் சொற்கள், தமிழில் உபயோகப் படும் வடமொழிச் சொற்கள் (உதாரணங்கள் – கருணா, நிதி, கலை, கிரி, துர்கா போன்றவை – இவை பொதுவாக உங்கள் கட்சி சார்ந்த பொறுக்கிகள் பயன் படுத்துவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்)  போன்றவை சம்பந்தப் பட்ட தமிழ் இலக்கணத்தின் ‘புணர்ச்சி விதிகளை’  அறிந்திருக்கிறீர்களா?

அல்லது உங்கள் கவனமெல்லாம், உங்கள் தலைவரைப் போல ‘வன்புணர்ச்சி’ மீது தான் இருக்கிறதா?

விடுதலை நவில்கிறது:  தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பேச்சு

=-=-=-=

பின்குறிப்பு: மணமக்கள் கார்த்திக் குமார், மலர்ச்செல்விக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நன்னீராடி உங்கள் மீது பட்ட அன்பழுக்கை அகற்றிக் கொள்வீர்களாக!

-=-=-=-=-

Written by வெ. ராமசாமி

18/07/2011 at 15:11

Posted in DMK, politics, tamil

One Response

Subscribe to comments with RSS.

  1. ஒவ்வொரு வாக்கியமும் சவுக்கடி .பாரதிதாசன் நிலை பரிதாபம்தான்!!கண்ணதாசன் ஆனா எச்கேப் ஆயிட்டார்!!

    ravi

    25/07/2011 at 09:55


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: