தோழியர் தேவை

வயது 31, ஙி.ஷிநீ (விணீலீ) வி.சி.கி., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 15,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஙி.ணி., வி.சி.கி., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, மி.ஜி.மி  படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 30, ஙி.ஷிநீ., வி.ஷிநீ., வி.றிலீவீறீ  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 30,000/_ பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 28, வி.சி.கி., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 17,000/_ பெறக் கூடிய தோழருக்கு, இணையான கல்வித் தகுதியுடன் நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 39, ஙி.ஷிநீ., (வேதியியல்) வி.ஞி. (சித்த மருத்துவர்) படித்து, மாத வருவாய் ரூ. 1லட்சம் பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

வயது 26, ஙி.ணி., (வி.ணி) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 13,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 31, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 3,000/_ பெறக் கூடியவரும், ஒரு பெண் குழந்தை உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 27, ஞி.ணிணிணி., ஙி.ஷிநீ படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ 5,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, ஙி.ஜிமீநீலீ படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 42,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, ஙி.ணி., ஙி.ஜிமீநீலீ. வி.ஜிமீநீலீ படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, வி.சிஷீனீ., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 6,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 28, ஙி.சி.கி., வி.ஙி.கி., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 15,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, வி.ஷிநீ (மிஜி)  படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 10,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ள தோழர் தேவை.

வயது 29, வி.கி., வி.றிலீவீறீ படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, வி.ஙி.கி., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,500/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, ஙி.சிஷீனீ., வி.சிஷீனீ., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, ஙி.ஷிநீ., றிநிஞிசிகி., ஞிஜிறி.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 42, ஙி.ஷிநீ., படித்த, மணமுறிவு உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, ஙி.சிஷீனீ., வி.ஙி.கி., (பிஸி)  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 12,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

ஒரு பிரதியை, அதிலுள்ள பிழைகளை, 7 மாதங்களுக்குப் பின் கூட சரி பார்க்கத் துப்பிலாத ஒரு கும்பல், பகுத்தறிவு, பகாத அறிவு என்று அலைவது விசனத்துக்கு உரியது அன்றோ?

கேவலம் இம்மாதிரிப் பிழைகளைக் கூட சரி செய்ய முடியாதவர்கள், கூரை மேல் கூட ஏற வேண்டாம், கீழே தூங்கிக் கொண்டிருக்கும் கோழியைக் கூடப் பிடிக்க  முடியாதவர்கள், எப்படித் தான் பகுத்தறிவு வானமேறி, பெரியாரிய வைகுண்டம் போகப் போகிறார்களோ! எல்லாம் அந்தப் பகுத்தறிவுப் பகலவனுக்கே (வீரமணியைத் தான் சொல்கிறேன்) வெளிச்சம்…

பின் குறிப்பு – மேற்கண்ட அனைத்துத் தோழர்களுக்குத் தோழிகளும், தோழிகளுக்குத் தோழர்களும் – முறையே – கிடைக்க வாழ்த்துக்கள்! (வாழ்க்கை – முதல் கோணல் முற்றும் கோணலாக ஆகாமலிருந்தால் சரி!!)

திமுக முன்னாள் மேடை ஏச்சாளரும்  அடாவடி ஆளும் ஆன  வாகை முத்தழகன் (இவர் திமுகவின் முக்கியப் பொறுக்கிகள் போல அளவுக்கு மீறி பணம் பண்ணாதது கவனிக்கத் தக்கது) சென்ற வாரம் பகர்ந்தது:

… கொள்கையை நேசிப்பவர்களுக்கு இனி திமுகவில் இடமில்லை. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால், அவரின் ஆட்டம் இனி எடுபடாது. உறவினர்களுக்காகவும் கொள்ளை கும்பலுக்காகவும், ஸ்டாலினால் நடத்தப் படும் திமுகவை இல்லாமல் போகச் செய்வதே இனி தமிழினத்திற்கு நன்று.

=-=-=-=

வழக்கம் போல, ஒரு விடு தலை மேற்கோள் – உங்கள் நகைப்புணர்வை, அபத்தத்தை மெச்சும் தன்மையை நோக்கி…

…எனவே, மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்தது வேல். இரண்டாவதாகக் கண்டுபிடித்தது வில். வேல் என்பது கந்தபுராணத்தைக் கொண்டது. வில் என்பது இராமாயணக் கதையிலே உள்ளது. எனவே, கந்தபுராணம் முந்தியது; இராமாயணம் அதற்கு அடுத்து வந்தது என்று பெரியார் தனது பகுத்தறிவு கருத்தாலே சிந்தித்துச் சொன்னார். பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்து அவர் சொல்லவில்லை.
http://viduthalai.in/new/headline/17376-2011-09-07-09-34-50.html

ஆக, இவர்கள் எண்ணத்தில், பகுத்தறிவுக்கும் ஆராய்ந்து அறியும் மனப்பான்மைக்கும் வெகு தூரம் என்பது வெள்ளிடை மலை. அரைகுறைகளின் ஆர்பாட்டங்களினால் ‘பகுத்தறிவு’ என்கிற சொல்லாடலே நகைப்புக்கிடமாகி விட்டது. என்ன சோகம்!

எது எப்படியோ, ஆரிய சதி, ஆறாத சதி என்று உளறல்களை, இந்தப் பெட்டைப் புலம்பல்களை விட்டு விட்டு, இவர்கள் ஆதிச்சநல்லூர் உள்ள இப்போதைய நிலைமையை சரி செய்தால் அது மிக்க நன்மை.

ஆனால், மேலும் நாம் சொல்லலாம்:

உயிர் எழுத்துக்களில் அ முதலில். ஆ இரண்டாவது தான். ஆகவே தமிழர்களுக்கு அடிபட்டால், அதன் வலியைப் பொறுத்து  கீழ்க் கண்டவாறு பரிதாபமாகக் கத்தலாம்.

  • ஊசி / முள் கொஞ்சமாகக் குத்தினால் –
  • ஊசி / முள் ஆழமாகக் குத்தினால் – ஆ!

தமிழர்கள் இளிக்க வேண்டுமென்றால்:

  • சிறிய அசடு வழிதல் –
  • குடம் குடமாக அசடு வழிதல் – ஈ!

தமிழினம் ஆச்சரியப் படவேண்டும் என்றால்:

  • சின்ன ஆச்சரியம்:
  • பெரிய்ய்ய ஆச்சரியம் – ஓ!

(மேற்கண்ட அரிய பெரிய தமிழின விளக்கங்களுக்கு, நானும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வில்லை – சும்மனாச்சிக்கும் என் பகுத்தறிவை உபயோகித்து எழுதியது தான்!)

கலைங்கர்  கருணாநிதி அவர்களே! சோழர்களை விட்டு விடுங்கள்… தயவு செய்து…

இந்தச் சோழர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இக்காலத்தில் இருந்திருந்தால் அவர்கள் உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்குக் கப்பம் நிச்சயம் கட்டியிருப்பார்கள் அல்லவா?  கருணாநிதிச் சோழனுக்கு கால்-கோள் விழா நடாத்தியிருப்பார்கள் அல்லவா? உங்கள் வாந்திகளைப் திரைப்படங்களாக்கி தலை தெறிக்க திரைகடல் ஓடிப்போய் திரவியம்  கரைத்திருப்பார்கள் அல்லவா? தலைகனம்கனத்த காலத்து எரு தின்ற பாண்டியன் கூட உங்களுக்கு அடிமையாக இருப்பார் தானே? முதலை அமைச்சராக இருந்து பலவித கோப்புகளைப் பார்த்து பெரும் பணம் பண்ணிய உங்களை,  அந்த கோப்பெரும்சோழனே தொழ மாட்டானா? கடையேழு வள்ளல்களும் சேர்ந்து, கடைந்தெடுத்த அயோக்கியரான உங்களை கடையேழு ‘அள்ளல்’ திலகமாக அன்றோ பட்டம் சூட்டுவர்?  கண்டராதித்த்தன்  கூட உங்களை கண்டமேனிக்குஉளறாதித்தன் என்று ஒப்புக் கொண்டு சரணடைந்திருப்பாரே!

ஏன் இப்படி எதற்கெடுத்தாலும், கண்டமேனிக்கு உளறுகிறீர்கள்? உங்கள் எள்ளு, கொள்ளுப் பேரக் குழந்தைகளோடு ‘இயற்கையே’ என்று விளையாடிக் கொண்டிருக்கக் கூடாதா?

அல்லது – உங்கள் உளறல்களை எவரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற தைரியமா?

=-=-=-=-=

கருணாநிதி என்றாலே உளறல் தான் என்பதற்கு இன்னொரு சான்று:

“நான் இன்றைக்கு உங்களையெல்லாம் இந்த மணவிழா மண்டபத்திலே விஜயாலய சோழனைப் போல சந்திக்கின்றேன். விஜயாலாய சோழன் போர்க்களத்தில், அவனுடைய கரங்கள் துண்டிக்கப்பட்டு, அவனுடைய கைகளிலே இருந்த கணைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு, தன்னந்தனியனாக போர்க்களத்திற்கு வந்தபோது சோழன், இரண்டு பேர் என்னைத் தூக்கிக் கொண்டு வாருங்கள். இந்தப் போர்க்களத்தில் படைவீரர்கள் நடுவே நான் சென்று போரிடுகிறேன் என்று விஜயாலய சோழன்…

கருணாநிதி பேச்சு தமிழர் நாகரிகம், பண்பாடு வளர என்றென்றும் துணை நிற்போம்- பதிவு செய்த நாள் : 9/2/2011 0:10:50
http://dinakaran.com/News_Detail_2011.asp?Nid=4301

விஜயாலாயச் சோழன், திருப்புறம்பியப் போர் நடந்த சமயம்  கால்கள் இல்லாமல் இருந்ததால், இரு வீரர்களின் தோள் மீதமர்ந்து போர் செய்ததாக சில சரித்திரங்கள் கூறுகின்றன. உணர்ச்சிகரமான தமிழர்களின் ஒரே அ-வரலாற்று மூச்சாவான ‘பொன்னியின் செல்வன்’ கூட உண்மைகளை (கருணாநிதி அளவுக்கு) மிகவும் திரித்ததாக ஞாபகம் இல்லை. பழுவேட்டரையர் (பெரிய்ய்ய்ய!!) அவர்கள்  சோழனைத் தூக்கியதாக கல்கி அவர்கள் எழுதியதாகத் தான் ஞாபகம்.

கருணாநிதி உளறுவது போல அப்பரிதாபச் சோழன் கைகள் வெட்டப் பட்டிருந்தால், ஏன் பின்னர் அவர் ‘கணைகள்’ பிடுங்கப்பட வேண்டும்? கைகள் இல்லை என்றால் அந்தச் சோழன் காலால் கால்-பந்து தானே விளையாடி இருக்க முடியும்?

யோசிக்கவே மகா கோரமாக இருக்கிறது. விஜயாலயச் சோழன்,  வெட்டப் பட்ட பாண்டிய வீரர் தலைகளை வைத்துக் கொண்டு கால்பந்து ஆடுவது!  என்ன ருத்ர தாண்டவமாக இது இருக்கக் கூடும்! ஐயகோ!!

ஆகவே , அனைத்து (கற்கால, முற்கால, பிற்கால,  தற்கால) சோழர்கள் சார்பாக யாம் கருணாநிதியை தெண்டனிட்டு வேண்டிக்கொள்வது யாதெனில்:

தயை செய்து மலம் கழிப்பதானால், அதற்கு அதன் ஓட்டையை, தேவரீர் உபயோகிக்கவும். ஆனால், அப்படி நீங்கள் முக்கி முக்கி மேடைப்-பேச்சு விட்டே ஆக வேண்டுமென்றால், தயை செய்து, அதனை திருமண விழாக்களில் செய்ய வேண்டா… புதுமணத் தம்பதியர்களின் பூ உங்கள் நாருடன் சேர்ந்து துர்நாற்றம் அடிக்கக் கூடாது அன்றோ?

நன்றி.

இப்படிக்கு:

முதலாம் ராமசாமிச் சோழன்.