காந்திய மக்கள் இயக்கம்: மதுவிலக்கு மாநாடு

28/05/2012

நண்பர் ‘அட்வொகேட்’ கே தங்கவேலு அவர்கள் மூலம் வந்த அழைப்பிதழ்:

ஜுன் 2ஆம் தேதி காலை 9:00 மணி, சென்னை – இம்பீரியல் ஹோட்டல், எழும்பூர் இரயில் நிலையம் எதிரில்…

 

முடிந்தால், அவசியம் செல்லவும்.

 

One Response to “காந்திய மக்கள் இயக்கம்: மதுவிலக்கு மாநாடு”

  1. Sakthivelu K Says:

    அடிகளார் காலத்தில் இருந்த மதுவை விட இன்றைய மதுவில் போதை தரும் இரசாயனம் அதிகம். அதை அதிக வலிமையுள்ள போதை மாத்திரிகைகள். ஆரம்ப்பப்பள்ளி மாணவர்களுக்குக்கூட போதை தரும் ஒயிட்டனர்களை அறியவைத்திருக்கிறார்கள். வளரிளம் பருவத்தினர் திரையில் போதை பானங்கள் பருகுவதை (கதாபாத்திரங்கள்) பார்க்கிறார்கள்….ஆக இன்றைய தேவை மதுவிலக்குப் பிரச்சாரம். காந்தியடிகளார் கண்ட வளமான பாரதம் மலர தமிழருவி மணியன், மருத்துவர் இராமதாசு போன்றோரின் முயற்சி வெல்ல துணை நிற்போம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s