மது வருமானம் ரூ. 18000 கோடிக்கு மாற்று வழிகள் – திட்ட அறிக்கை

14/06/2012

1. காந்திய மக்கள் இயக்கம் –  நடத்திய மதுவிலக்கு மாநாடு பற்றிய அறிவிப்பு.

2. திரு தங்கவேலு அவர்களிடமிருந்து வந்த மடலும், திட்ட அறிக்கையின் கோப்பும்.

அன்புடையீர்!

வணக்கம்.

கடந்த 02 06 12 அன்று சென்னையில் சிறப்புடன் நடந்த மது விலக்கு மாநாட்டில், நம் நிறுவனத் தலைவர் திருமிகு தமிழருவி மணியன் அவர்கள், தயாரித்த “மது வருமானம் ரூ. 18000 கோடிக்கு மாற்று வழிகள் – திட்ட அறிக்கை” , திருமிகு  வை கோ அவர்களால் வெளியிடப்பட்டு, திருமிகு தா பா அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது தாங்கள் அறிந்ததே.

அந்த அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் கருத்துக்களை சமூக  ஆர்வலர்கள், மது விலக்கு பணி முன்னோடிகள் மற்றும் பொது மக்களிடம் முனைப்பாக எடுத்துச் செல்வதில் தங்கள் பங்கினைக் கோருகிறோம்.
அன்புடன்
காந்திய மக்கள் இயக்கத்திற்காக

K.Thangavelu
மாநிலச் செயலாளர்

காந்தியாயணம்…
Advertisements

One Response to “மது வருமானம் ரூ. 18000 கோடிக்கு மாற்று வழிகள் – திட்ட அறிக்கை”

  1. Sakthivelu K Says:

    அடிகளாரும், இராஜாஜியும் அறிஞர் பெருமக்களும் மது விலக்கு ஏன் வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்கள். அறிவியல் ரீதியாக விளக்கியுமுள்ளார்கள். அவைகளை மறந்தோம். மீண்டும் நாம் பின்னோக்கித் தள்ளப்பட்டோம். மேற்கத்திய நாடுகளும் சாராயத்தினால், போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து தம் மக்களை அவ்வரக்கன் பிடியில் சிக்காமலிருக்க பல முயற்சிகளை செய்துவருவதை நாமறிந்ததே. பழைய உத்வேகத்துடன் மதுவை எதிர்த்து போராட அறிஞர் பெருமக்கள் முன் வந்திருப்பது போற்றற்குரியது. துணைநிற்போம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: