அஜித் படிஹொக், கனிமொழி, 8-ஜூன் -2011

17/12/2012

முட்டாள்தனத்தால் விளைந்தது என்கிற ரீதியிலேயே, தேவையான அளவு விளக்கப்படக் கூடிய எந்த எதிர்மறை நிகழ்வையும் நாம், வன்மத்தினால் ஏற்பட்டது எனக் கருதக் கூடாது. (Never attribute to malice that which is adequately explained by stupidity.)
— ராபெர்ட் அன்ஸன் ஹென்லெய்ன் (1907-88)

நான் கனிமொழி அவர்கள் பற்றி எண்ணும்போதுதான் (எண்ணித் துணிக கருமம்) இந்த ராபெர்ட் ஹென்லெய்ன் மேற்கோள் நினைவுக்கு வந்தது; பரிதாபமாகவும் இருக்கிறது. நான் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசவரவில்லை இங்கு.

கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு படித்தீர்களா?

அதில் இந்த வழக்கின் தீர்ப்பைப் பற்றி எழுதியிருந்தேன் – அதில் ஒரு சிறு பகுதியை ஸ்கேன் செய்து கொடுத்திருந்தேன். அந்த தீர்ப்பு இணையத்தில் இருந்தால் அதன் சுட்டியையும் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

ஆக, டெல்லி உயர் நீதி மன்றத்தில், கனிமொழி கருணாநிதி vs சிபிஐ வழக்கில் – கனிமொழி அவர்களின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து, அஜித் படிஹொக் அவர்கள் தீர்ப்பளித்த, சுமார் நாற்பது பக்க, 8 ஜூன் 2011 தேதியிட்ட ஆவணத்தின் சுட்டி கிடைத்தது. (பின்னர் கனிமொழி அவர்களுக்குக் கிடைத்த (அல்லது வாங்கப்பட்ட) ஜாமீன் ஒரு தனிக்கதை – அதைப் பற்றி வேறு எழுதி இனியும் காலத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பதென் எண்ணம்)

அஜித் படிஹொக் அவர்களின் அந்த தார்மீகக் கோபம் மிகுந்த தீர்ப்பு இங்கே. சுமார் 10-15 நிமிடம் செலவு செய்து இந்த ஆவணத்தைப் படித்தீர்களேயானால், இந்த விவகாரத்தில் கனிமொழி அவர்களின் பங்கு புரியும்.

=-=-=-=

பழைய வழக்கு ஒன்றில் அஜித் படிஹொக் அவர்கள் சொன்னது:

In his judgement in the PV Narasimha Rao case (2000) , Justice Bharihoke declared, “The best way to discourage corruption in the public life particularly in high places is to award exemplary punishment to the high ranking public servants in order to send a message to the society that corruption… is really a high-risk business“.

=-=-=-=-=

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: