sorcerer-apprentice-med-img

மந்திரவாதியின் சிஷ்யன்: மருத்துவப் பிம்பவுருவாக்கங்கள் எப்படி நம் நல்வாழ்வுப் பராமரிப்பு முறைமைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன…

அண்மையில் படித்த, அசைபோட்ட புத்தகங்களில், ப்ரூஸ் ஹில்மன், ஜெஃப் கோல்ட்ஸ்மித் – எனும் வர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அழகானது

1) தொழில்நுட்பம் என்றாலே அலர்ஜி (பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே படுமோசம், தொழில் நுட்பம் எப்போதுமே மக்களுக்கு எதிரானது) அல்லது 2) ஆன்மீகமே உயர்ந்தது (’முகத்தில் கண்கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’) அல்லது 3) சுத்தத் தொழில் நுட்பம் மட்டுமே உலகைப் பக்கவிளைவுகளேயில்லாமல் உய்விக்கும் (அதுவும் நானறிந்த தொழில்நுட்பம் மட்டும்தான் இப்படி) மற்றையபடி அனைத்தும் போலி அல்லது 4) சாமியார்கள் அனைவரும் அயோக்கியர்கள் (+ ஆயுர்வேதம், சித்தர்முறை, ஹோமியோபத்னி போன்றவை வெறும் பம்மாத்துக்கள்) அல்லது 5) டாக்டர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் (கலைஞரைத் தவிர) – போன்ற நகைச்சுவைத் தளங்களில், கடன்வாங்கிய கருத்துக்களில்  ஊடாடாமல் — நேரிடைத் தன்மையுடன், பரந்துபட்ட ஆராய்ச்சி மனப்பான்மையுடன், நேர்மையான அறிவியல், தரவுகள் மூலமாகத் தெரிவிக்கப் படும் கருத்துக்கள் கொண்ட புத்தகம் இது. Read the rest of this entry »

I don’t normally participate in formal social gatherings and avoid like the plague, the ‘spiritual’ get-togethers – especially the ones that proclaim to teach some particular species of meditation or healing or, oh well, even the nirvana, if you will. There is no major reason for it, apart from perhaps a very personal and an intense sociopathic attitude.

Probably I am yet to grow up, and am childishly & endlessly curmudgeonly – these are very valid explanations too, I agree.

But, a few years back, I attended a gathering (of some good souls, many of whom happened to be thoroughbred Gandhians – except one, you know who that was) and there was this oddball chittering NRI (or was she a RNI?) young lady who kept looking at me, me with my flowing beard, unkempt hair, hardcore Tamil ‘saambaarrrr’ accent,  faded TShirt, tasteless jokes and a sagely pretension – lost in a reverie.   Read the rest of this entry »

Subsequent to ‘assessment tests for children considered harmful,’ there have been quite a few requests (am surprised about this, I admit) for my list of ‘bibles’ (in my humble opinion) on that beast called education. So, here is the annotated list – for whatever it is worth.
On Tue, Jun 25, 2013 at 11:18 PM, [name redacted] <[email id redacted]> wrote:
> Could you please send the list of books on how children learn which you had
> mentioned in your latest entry.

Dear [names redacted]:

Hellos from another world. :-) Am really glad that you asked. But, you really asked for it! ;-) Read the rest of this entry »

ஸ்டாலின் வாழ்நாளிலேயே, அவர் முகம் பதித்த தபால்தலையை யூஎஸ்எஸ்ஆர் அரசு பதிப்பிக்கிறது.

ஆனால் பொதுமக்களிடமிருந்து அதன் மீதான ஒரே எதிர்ப்பும் புகார்களும் – காரணம்: அது சரியாக ஒட்டமாட்டேன் என்கிறது,

தபால் குழுமமும் அதன் ஆராய்ச்சியாளர்களும் என்னென்னமோ முயன்று புதுப்புதுப் பசைகளைக் கண்டு பிடித்து, அவற்றைத் தடவிய அந்தத் தபால்தலையை மறுபடியும் மறுபடியும் வெளியிட்ட வண்ணமிருக்கிறார்கள். ஆனாலும், பொது மக்களிடமிருந்து அதே புகார் – ஒட்டவில்லை, ஒட்டவில்லை – ஆகவே அவற்றை உபயோகிக்க முடியாது என்கிறார்கள். பிரச்சினை தீவிரமடைகிறது.

கடைசியில் இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குப் போகிறது. அவருக்கு ஒர்ர்ரே  கோபம், இருக்காதா பின்னே? Read the rest of this entry »

Some notes and then, further down, a transcript of a rather sad email exchange…

Some notes:

Every now and then we receive mails (from well intentioned young men and women, who are but cogs in some random machines) asking for our ‘help’ with respect to the earth shaking problems of how to assess children, what ‘education’ means, how they should deal with their children etc etc – not that we are some hip cats in education or even reasonably conversant with the universe of ‘education’ or, god forbid, even some reasonably good parents! Hmm… But, of course you know that these latter factors have never prevented me from pontificating on topics in which I haven’t even a passing knowledge, yeah?

Sometimes, these young folks are from entities which conduct these assessments – and their revenue model stems from spreading some paranoia about how bad the  ‘misconceptions’ in the children are with respect to science  (and to some extent I agree with them) and math and languages – and then proceeding to address them etc etc. Of course, there are willing (and paying) groups of paranoid & clueless parents and enough number of  ‘jumping into the bandwagon’ type of Public / IB /International /IGCSE / ICSE / CBSE / StateBoard affiliated random schools that gruesomely sacrifice their rather fledgling children at the altar of assessment tests. Sheesh! Read the rest of this entry »

நான் மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப நேர்காணல்களில் ஈடுபட்டு, கிட்டத்தட்ட 12 வருடங்களாகி விட்டன. வாழ்க்கை மிக மகிழ்ச்சியுடன் தான் போய்க் கொண்டிருந்தது சில நாள் முன்பு வரையிலும் கூட. ஆனால் துரதிருஷ்டவசமாக வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

ஏனென்று கேட்கிறீர்களா? ஹ்ம்ம்ம்.

… நான் ஒரளவு மதிக்கும் இளைஞர் ஒருவர் (ஒரு காலத்தில் என் குழுவில் இருந்தவர் – மன்னிக்கவும், இவர் ஜாதி எனக்குத் தெரியாது) மின்னியல் / கணினியியல் சார் தொழில் நுட்ப முனைவுகளில் ஈடுபடுவதில் ஆர்வமோடிருப்பவர். ரொபாடிக்ஸ் தொடர்பான ஒரு புது தொழில்முனைவுக்காக, அதற்கான மூல ஆராய்ச்சிக்காக, நிபுணத்துவம் நிறைந்த ஒரு சிறிய இளம் குழுவை (SWAT team) அமைக்கக் கடந்த சில மாதங்களாக முயன்று கொண்டிருக்கிறார். சில மாதங்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று கொண்டிருந்தார். பல மாணவர்களுடன் பேசியிருக்கிறார். அவரால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக அயர்ச்சியுடன், தனக்குக் கிடைத்த ஆயிரக் கணக்கான (இவர் உண்மையாகவே சுமார் 2300 போல கிடைத்தது என்று சொன்னார்!)  விண்ணப்பங்களில், சுமார் நாற்பத்திச் சொச்சம் தொழில்நுட்பத் தமிழிளைஞர்களின் தற்குறிப்புகளுடன் (resumes!) எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, குழுவினரைத் தேர்வு செய்வதற்குக் கொஞ்சம் உதவ முடியுமா என்று கேட்டார். மேலும் அவருடைய ‘ஐடியா’வை எப்படி ‘பேக்கேஜ்’ செய்து ஒரு வருமானமாதிரியை உருவாக்கலாம் என்பதற்கும் என் கருத்துக்களைக் கேட்டார். பல நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் ஒரே அன்புத்தொல்லை வேறு.
Read the rest of this entry »

After reading ‘JJ: Sila Kuripppugal’ in Tamil (In my opinion, one of the greatest pieces of world literature; in my very personal top 250 books it is there – but, whose only available english translation – ‘JJ: Some Jottings’ (hic) -‘is *very* tragic and endlessly shoddy *and* unfathomably nauseating – but then it is another story – oh, how I hate this translation! *sigh*) of Sundara Ramaswamy quite a few times and the Invisible Cities of Italo Calvino AND remembrance of things past (of course in the distant past having devoured my own delicious quota of Dostoevskies, Joyces, Borges et al) – I had decided that I was reading too much of fiction and anyway the new ficciones of these days generally sound grotesquely corny and pointlessly laboured (of the likes of critters like Arnudhati Roys and Paulo Coelhos of these days) and so what is the *pleasure* of reading these dead-trees and then sulk with the sinking realization that yet another quite-a-few-days have drearily gone down the drain while trying to read them…

But Then The Last Samurai (TLS) of Helen DeWitt (HD) happened; before this unfortunately forgettable incidents involving Donna Tartt and Mark Haddon happened, jacking up my despondency levels, but then…
Read the rest of this entry »

Okay, let us do a little bit of a ‘back of the envelope’ calculation.

Let us assume that the average longevity of a human being in India is 65, which is actually a shortivity, given the unhealthy food practices of the majority of our population – what with the happy and generous rationing of ‘polished white’ rice (read: sugar problems), ‘refined’ oils (read: more cholestrol without vitamins/minerals), High Yield Variety wheat (read: pesticides, fungicides, weedicides) and ‘white’ sugar (read: pure poison) all over India, thanks to the illustrious public distribution system, a legacy of the British rape of India.

But, my diatribe is actually about education, so back to the topic…

Of the 24 hours available per day, we do the following: Read the rest of this entry »

You see, a few months back, my daughter became richer by a Kindle reading device and has since been able devour ebooks (also) at an astonishing rate. However, though I would like to think that I occasionally like gadgets – when I want to read books, they had better be made of deadtrees. I am a sworn Luddite  in this respect – so the device did not really kindle my imagination and I was not drawn to it

Still, I would like to try out, just test waters with this kindle business, or so I thought – if there were  some suitable ebooks, may be I should give Kindle a shot too… Yes, I act mostly irrationally, you guessed it right.

Read the rest of this entry »

(OR) the mnemonic plague!

Oh well,  (just in case you were wondering what the hell this is!) a mnemonic is a device or a clever way of memorizing or recollecting a set of facts; like, for example – we use the rather sad mnemonic VIBGYOR to ‘remember’ & ‘recollect’ the names of various colours that make up the visible light / spectrum – in terms of their increasing wavelengths – that is, Violet, Indigo … … Red. Read the rest of this entry »

Step#1: X1 goes to Dr. Y (why Y may not be the right question, but perhaps, why *any* darned Dr would be a more appropriate one, IMHO). Y gives a condescending, or at best a patronizing smile and quickly tries to gauge the symptoms of the patient patient X1 while pretending to listen to X1, trying at the same time, to compute the RoI (Return on Injection, sorry). Y also gets some calls on the modern malady called CellularPhone and some random SMS messages to boot and gets mightily distracted…

Add in some chittering by young and uncouth nurses quickly discussing whether to administer Kevorkiannilin to the patient in the ICU thru IV or whatever. Read the rest of this entry »

என் மனங்கவர்ந்த பேராசிரியர் ஜேக் பிலிப் ஹோல்மன் பற்றிய சில குறிப்புகளை சில நாட்கள் முன் எழுதியிருந்தேன். அதில் அருண் நரசிம்மன் அவர்கள் எழுதியிருக்கும், இந்த அண்மையில் மறைந்த பேராசிரியர் பற்றிய ஆங்கிலக் குறிப்புககளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

அருண் தமிழில் அவர் எழுதியிருக்கும் – நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன் – சுட்டியை அனுப்பியிருக்கிறார்.

அவசியம் – – அழகும் நெகிழ்வும் சுவையான சம்பவக் கோவைகளையும் உள்ளடக்கிய இந்தத்  தமிழ்க் கட்டுரையைப் படிக்கவும். பேராசிரியர் என்றால் அன்பழகன் என்று முட்டியடியாக முளைக்கும் தமிழ்ச்சூழல் பிம்பங்கள் சார்ந்த அபத்தங்களை விரட்டியடிப்பதற்காகவாவது…

(இம்மாதிரிச் செய்திகள் / குறிப்புகள் போன்றவையும் நம் தமிழில் நிறைய வரவேண்டும்)