இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »

அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்!  நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »

இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு,  முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான  ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »

முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன். Read the rest of this entry »

What would one do, oh what will one do, if a beautiful event, that doesn’t happen or come-by often times (because it is such a rare exhilarating thing) – just happens to happen near one’s very doorsteps?
Read the rest of this entry »

எப்போதோ 2007ல் இத்தொடர் ஆரம்பித்து விட்டாலும், என் குடும்பத்தில் ஊடாடும் ஊடகஎதிர்வாத வெறியின் காரணமாகவும், டீவி இல்லாமல் வாடிவதங்கும் தன்மையினாலும் – 2015 ஜனவரி வாக்கில் எங்களுடைய செல்லங்களான சில அமெரிக்க என்ஆர்ஐ எழவெடுத்தவர்கள் மூலமாகத்தான், வழக்கம்போலவே மிகத்தாமதமாக இதனைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.  பின்னர் எங்கள் மகளின் நண்பர்களின்மூலமாகவும் பரிந்துரைகள் வந்தன.

Read the rest of this entry »