நேற்று, இந்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களுடைய மதச்சார்பற்ற, படுலிபரலான ஜிஹாதிவெறி காங்க்ரெஸ்தனம் குறித்த பழைய விஷயங்களை என் ஆவணக்காப்பகத்தில் தேடிக்கொண்டிருந்தபோது… Read the rest of this entry »

சிறுவயதில் நானும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சிலபல பள்ளி நிகழ்வுக் ‘கொண்டாட்டங்களில்’ வெகு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்; பேச்சுப்போட்டி, திருக்குரள்வளை புடைக்க ஒப்பித்தல், ‘பைபிள் மலைப்பிரசங்கமும் காந்திஜியும்’… … நையாண்டி (வேறு யாரை? கழுதை கெட்டால் குட்டிச்சுவர்தானே? எல்லாம் – பேரறிஞ்ஜர் அண்ணாத்துரை கலைஞ்ஜர் கர்ணாநிதி +  சிவாஜி எம்ஜிஆர் எம்ஆர்ராதா நம்பியார் போல மிமிக்ரி செய்து பேசுதல்தான்) என ஓடிக்கொண்டிருந்ததும் ஒருகாலம். Read the rest of this entry »

A thread by the twitter handle @DoubleEph (Nigerian centric/focused – or so it appears to be) talking about Nigeria, relevance of understanding one’s history, acting upon it or not etc – came to my notice a few days back and I responded to it, in a thread; this is a reproduction of the two threads – all in the name of archival. Read the rest of this entry »

…பறவையரசர் அலகிலாக் கறுப்பனார், ஸிக்மண்டூகனார் இரட்டைக்கண்ணனார், ஆசைவென்றோன், நல்லகறுப்பனார் போன்றவர்கள் ‘இப்படிச் சொன்னார்கள்’ அல்லது ‘இப்படியும் சொன்னார்கள்’ என ஒரு எழவு ஸ்க்ரீன்ஷாட்டையோ சுட்டியையோ அனுப்பவேண்டா. Read the rest of this entry »

அம்மணிகளே, அம்மணர்களே, இதுவொரு எச்சரிக்கை; இந்தப் பதிவானது — ஒருமாதிரி அலக்கியத் திறனாய்வு மசுர்பிளப்புக் கட்டுரைபோல அமையலாம்; ஆகவே தாராளமாக மிரண்டு ஓடவும். Read the rest of this entry »

பெரிதாக எழுத அவகாசமில்லாமல் இருந்தாலும், சிறு குபீர்ஜோக் ஒன்றைப் பகிர்ந்துகொள்வதில் புல்லரித்துக் கொள்பவனே நான்தான்!

#தவளைக்குறிப்புகள் Read the rest of this entry »

உண்மையா? Read the rest of this entry »

இப்படி: Read the rest of this entry »

ஏதோ, நம் சகஏழரைகளின் ஏகோபித்த செல்லமான #எஸ்ரா அவர்கள்தாம் புதுயுகப் புதியதலைமுறை முழிபெயர்ப்புப் பராக்கிரமங்களை, தொடர்ந்து சளைக்காமல் அரங்கேற்றுகிறார் என வதந்தி கிளப்பிவிடுகிறார்கள். Read the rest of this entry »

இன்று இந்தக் கட்டுரையை மறுபடியும் படித்தேன்.  நீங்களும் அவசியம் படிக்கவும், சிறிய கட்டுரைதான். அழகாக வந்திருக்கிறது. Read the rest of this entry »