#CAA, பங்க்ளாதேஷிலிருந்து பாரதத்தை நோக்கி (1969-1971) – சில சித்திரங்கள்

31/12/2019

நேற்று, இந்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களுடைய மதச்சார்பற்ற, படுலிபரலான ஜிஹாதிவெறி காங்க்ரெஸ்தனம் குறித்த பழைய விஷயங்களை என் ஆவணக்காப்பகத்தில் தேடிக்கொண்டிருந்தபோது…

… 1981-82 வாக்கில் எனக்குக் கிடைத்த சிலபல புகைப்படங்கள் அகப்பட்டன; கிழக்கு வங்கத்திலிருந்து, ஹிந்து அகதியாக பாரதத்துக்குப் புலம்பெயர்ந்த ஒருவரின் மகனை நான் அறிந்திருந்தேன் (முந்தைய பதிவில் இவரைப் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட்டிருக்கிறேன்) இவர் மூலமாகத்தான் இப்படங்கள் (பெரும்பாலும் அக்கால தினசரிகள், சில தனியார் புகைப்படப் பிரதிகள் போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கலாம்) கிடைத்தன.

பஞ்சத்திலிருந்தும்,  புயல்/வெள்ளச் சேதாரங்களிலிருந்தும் –  பாகிஸ்தானியக் கொடுமையிலிருந்தும், மிகமுக்கியமாக – இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்களிலிருந்தும் அச்சமயம் (~1971) பாரதத்துக்கு ஓடிவந்து தஞ்சமடைந்த சுமார் 90 லட்சம் ஹிந்துக்களில் இவர்களும் அடக்கம். இவற்றில் பல படுகோரம்; பொதுவாகவே கல்நெஞ்சனாகிய எனக்கே கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. என்ன செய்ய

பிரச்சினை என்னவென்றால், இந்த அண்மைய ‘குடியுரிமைச் சட்டத் திருத்தம்’ #CAA, இப்படிக் கொலைகளிலிருந்தும் அழித்தொழித்தல் களிலிருந்தும் 2014 வரை தப்பித்த சுமார் முப்பதாயிரம் அகதிகளுக்கு மட்டும் 11 வருடங்களிலிருந்து 5 வருடங்களாக,  பாரதக் குடிமக்களாக கோரிக்கை/விண்ணப்பம் வைக்கக் காத்திருக்கும் காலஅவகாசம் குறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுதான் இந்த CAAவின் சாராம்சம். இதற்கும் உள்நாட்டு முஸ்லீம்களுக்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பேயில்லை.

NRCயோ – அது என்ன எப்படி என்று ஒருவருக்குமே (மத்திய அரசு உட்பட) தெரியாது – அதனைப் பற்றிய ஒருகாத்திரமான விஷயமுமில்லை. வந்திருப்பவை எல்லாம் கயமை வதந்திகளும் (தீவிரஇஸ்லாமிய, இடதுசாரி லிபரல் வகை) குசுகுசுக்களும் மட்டுமே, மட்டமேதாம்!

…இதற்குப் போய், அவர்கள் வழக்கம்போலவே ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், நம் திராவிடப் பேடிகளும் இஸ்லாமியத் தீவிரவாத முட்டாக்கூத் தறுதலைகளும் ஒத்துவூதும் க்றிஸ்தவமதவெறி நிறுவனங்களும், நம் போராளிக் குஞ்சாமணிகளும் பொய்பொய்யாக நடிப்புக் கொதிக்கிறார்கள், கோலம்போட்டுப் பொங்கிப் படையல் வைக்கிறார்கள். அயோக்கிய மூட்டைப் பூச்சிகள்.

இவர்களுக்குக் குண்டி கழுவிவிட, ஞானஸ்னானம் அளிக்க, பளபளக்கும் பித்தளைச் சொம்புகளுடன் தயாராக, வழக்கம்போலவே ஏகோபித்து இளித்துக்கொண்டு  நம் இடதுசாரி அறிவுஜீவிய அரைவேக்காட்டு அறிவிலிக் கழிசடைகள். அற்பர்கள்.

த்தூ. தெய்வம் எனவொன்று இருந்தால், கொள்ளையில்தான் போவார்கள் இந்த அயோக்கியப் பதர்கள்.

-0-0-0-0-0-

சரி.

என்னால் ஸெராக்ஸ் செய்யப்பட்ட படங்கள் அப்படியே இருக்கின்றன. பலவற்றில் ஒருவிதமான, பெரிய்ய ஆழ்ந்த விளக்கமும் இல்லை. அவற்றில் இருக்கும் குறிப்புகள் மட்டும்தான். படங்களின் பின்பக்கத்தில் தேதி அல்லது வேறுவிவரங்களை நான் எழுதியிருந்தால் அவற்றையும் குறிப்பிடுகிறேன்.

ஒரு விஷயம்: இந்தத் தொகுப்பில், பல படுகோரமாக இருப்பதால் அவற்றை ஒத்திசைவில் பதிக்கவில்லை.

இந்தப் படங்கள் பொதுவாக, இணையத்தில் வேறெங்கும் கிடைக்கவில்லை என்பதையும் முடிந்தவரை உறுதி செய்துகொண்டேன்; இவை எங்கே முதலில் வந்தன/பதிப்பிக்கப்பட்டன என்பதை யாராவது சுட்டிக்காட்டினால், அச்செய்திகளையும் பதிக்கிறேன். நன்றி.

-0-0-0-0-

பாரத பஸ் ஒன்றில் தப்பிச்சென்று கொண்டிருக்கும் ஹிந்து அகதிகள்; பாவப்பட்ட ஒரு குழந்தையின் அழுகிக்கொண்டிருக்கும் பிணத்தைத் தாண்டி… எப்படி இறந்ததோ பாவம். நிமோனியா? காலரா? மூழ்கி?? குண்டடி??? கூட்ட நெரிசல்????

கொல்கொத்தா அகதிகள் முகாம் ஒன்றில், வரிசையில் நின்றுகொண்டிருக்கும் அகதிகள்.

தப்பிக்கும்போது வெள்ள நீரில் மாட்டிக்கொண்ட அகதிகளின் முடிவு…

இறந்துகொண்டிருக்கும் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஒரு பாவப்பட்ட அகதி…

இந்த க்ருஷ்ணாநகர் முகாமிலாவது இப்படிச் சிலபல போர்பம்ப்கள் இருந்தன – ஆனால் பல இடங்களில் சாலையோரத்தில் பள்ளங்களில் தேங்கிய நீரைக் குடித்துக் காலரா வந்து இறந்தவர் பலர்…

நெருக்கடி மிகுந்த முகாம்களில் பசியோடு தவிக்கும், கோஷங்களை எழுப்பும் அகதிகள்….

மழையிலும் குளிரிலும் பசியிலும் நோயிலும் பரிதவிப்பிலும் வாடும் மக்கள் – தலைக்குமேல் கோரைப்பாய் அல்லது குடைகள் மட்டுமே.

 

கொட்டும் மழையிலும் வெள்ளத்திலும் பரிதவிக்கும், இஸ்லாமிய வன்முறைகளிலிருந்து தப்பிக்க முயலும் அகதிகள்…

பாரதத்தை அடைய இன்னமும் ஒரேயொரு நாள் பயணம்தான் மிச்சம் – ஆனால் குடும்பத்தலைவி போய்ச்சேர்ந்துவிட்டார், பாவப்பட்ட பங்க்ளாதேஷ் அகதிகள்…

உண்ணச் சரியான, குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல், நிமோனியாவில் இறந்து கொண்டிருக்கும் குழந்தை…

காலராவில் இறந்துகொண்டிருக்கும் இரு குழந்தைகள், தாய் அருகில் இருக்கிறார்…

இறந்துகொண்டிருக்கும் ஒரு ஆண்…

இறந்துகொண்டிருக்கும் இரு இளம் பெண்கள்…

அனாதைகளாக்கப்பட்ட இரு பெண்கள்…

கடல் ஓதத்தின்போது அடித்துக்கொண்டு செல்லப்படத் தோதாக, கால்வாயில் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் அகதிப் பிணங்கள்…

கொல்கொத்தா அகதிகள் முகாமில், எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையே இருந்தாலும், தப்பித்துப் பிழைத்து வந்த அகதி ஒருவர் நன்றிக்கடனாக, நெகிழ்ச்சியளிக்கும் ஸலாம் வைக்கிறார். காமிரா பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது பாரத ராணுவக் காரர்களாகவோ அல்லது அரசியல்வாதப் பெருந்தகைகளாகவோ இருக்கலாம்…

 

-0-0-0-0-0-

இதற்குக் கீழேயுள்ள படங்கள் இன்னொரு தொகுப்பிலிருந்து…

இது ஒரு முக்கியமான, நெஞ்சைப் பிழியும் புத்தகம். ஒரு காலத்தில் சென்னை கன்னிமரா நூலகத்தில் இதனைப் புரட்டியிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் இருந்த ஜெனரல் நியாஸி (இவர்தாம் பங்க்ளாதேஷை ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி) அவர்களின் ஜம்பப் பேச்சைக் குறித்து நேற்று நானிட்ட ட்வீட்.

பாகிஸ்தான் ராணுவம், தங்கள் வீரர்(!)களின் உபயோகத்துக்காகக் கரிசனத்துடன், மொகலாய-தில்லி ஸுல்தான்களைப் போல – பாவப்பட்ட இளம்பெண்கள் நிறைந்த ‘விடுதி’களை நடத்தியது.  இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் ஹிந்துப் பெண்கள். அந்த அயோக்கியர்கள் பத்துவயதுக் குழந்தைகளைக் கூட விடவில்லை…

இவை இரண்டும் தாக்கா மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்டவை.

கீழே இருக்கும் மூன்று படங்களும் தாகா நகரின் ஜெனெய்தா கேடட் கல்லூரி வளாக பாகிஸ்தானியத் தாவளத்தினருகில் எடுக்கப்பட்டவை…. (1971)

ஒரு பாகிஸ்தானிய ராணுவவீரர், வீரமாக – ஒரு பங்க்ளாதேஷ் ஆணை, லுங்கியை நெகிழ்த்திப் பார்த்து அவர் ஒரு ஹிந்துவா முஸ்லீமா என ஆண்குறியின் ஸுன்னத் அலங்காரத்தை வைத்து முடிவுசெய்கிறார்.

…முஸ்லீம் என்றால் தப்பிப்பிழைக்க நல்ல வாய்ப்பு… இல்லையில் கீழே உள்ளதுபோல கைலாசம்…

போகிறபோக்கில் பங்க்ளாதேஷிகளைத் தாக்குவது எப்படி? இப்படித்தான்…

ஒரு சிறுகுழந்தையின் பிணம் ஆற்றோடு அடித்துச் செல்லப்படுவதற்காக, இழுத்துச் செல்லப்படுகிறது…

கீழுள்ள படம், 1971 நடப்பதற்குமுன் வங்காளத்தில் – பெரும்பாலும் கொல்கத்தா, க்ருஷ்ணாநகர் பகுதிகளில் தொடர்ந்துகொண்டிருந்த ஹிந்து அகதிகள் வருகையைக் குறித்தது…

1962ல் வங்கத்தில் தஞ்சமடைந்த பங்க்ளாதேஷ் ஹிந்து அகதிகள் – கொல்கத்தா ஹௌரா பாலத்தின் ஒரத்தில் குடும்பம் நடத்துகின்றனர்…

-0-0-0-0-0-

சரி. சோகப் படங்கள் முடிந்தன.

இம்மாதிரி பாவப்பட்ட ஜீவன்களுக்கு இவ்வளவு மாமாங்கங்களுக்குப் பின் பாரத அரசு, கொஞ்சமேனும் உதவி செய்ய முற்படுகிறது.

ஆனால், இந்த #CAAக்கு எதிராகத்தான் அணிதிரள்கிறார்கள் கொட்டை நசுக்கப்பட்ட பேடி நபும்ஸக அடிமைகள். (சரி. கூறுகெட்ட அடிமையானினிகளும்)

இவர்கள் கீழ்த்தரமான பொறுக்கிகள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

உங்களுக்கு?

 

 

13 Responses to “#CAA, பங்க்ளாதேஷிலிருந்து பாரதத்தை நோக்கி (1969-1971) – சில சித்திரங்கள்”

 1. gopinath Varadharajan Says:

  Dear Sir, Can you please publish English translation of this blog? (to send it to wider audience)


  • Sir, thanks for asking. But, that would be difficult.

   However, this post is full of photos – and a few line descriptor at best, for each photo. If you want, you can do something about it.

   I have no copyright WHATSOEVER for whatever is published on Othisaivu – but am not sure about the stuff of others.

   In any case, please do whatever that you can meaningfully do. Thanks again.

 2. a Says:

  Started learning photoshop? Do a better job next time. I will never fall for your rabid Islamophobia and

 3. a Says:

  Started learning photoshop? Do a better job next time. I will never fall for your rabid Islamophobia and brahmin arrogance


  • Hey ‘a’ – you must be a pal or a clone of that suswilc or something mebbe? (um, I kinda know who you are, anyway!)

   1. NONE of the images is photoshopped. This is a freakin’ baseless allegation. I bet Rs 10.00 lakhs on this; if you know that even ONE is photoshopped – PROVE IT with tangible evidence and it is all yours; it is on my honour. OTOH, if you are worth the dirt under my wornout cowdung-laden slippers – am sure you will lose the bet – give the same amount to me, or please freakin’ get lost. This is not a place for idiots. I have a low tolerance of fools.

   2. I thought you will keep on adding more honorifics for me! Why did you stop after just two comments? Surely you can think of more? Learn to use google effectively, buster. You can add other thingies like bigot, homophobe etc etc.

   3. However, if you point out possible mistakes in contextualizations and captioning – I will be more than happy to correct myself. But I need evidence. My captions/notes are the ones that I noted down after discussions with the son of a real refugee.

   4. GAWD. Do you vermin even know the kind of hardships and abject terror faced (and continue to be faced) by the Hindus in Bangladesh or whatever remains of them there?

   5. Am I Islamophobic? No cretin, am an Islamorealist. That’s all.

   6. Now go back to whichever shit-hole that you emerged from, critter.

 4. somu Says:

  நன்றி அண்ணா.
  ஸத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும் இப்படித்தான் கூறினார்.

  “In my opinion, CAA is too little compassion coming too late”

  நல்லவேளையாக சட்டமாகிவிட்டது. இந்த போராட்டங்கள் முன்பே நடந்திருந்தால் ஆதரித்து ஓட்டுப்போட்ட அரசியல் கட்சிகளும் கூட ஓட்டுவங்கி அரசியலுக்காக மாற்றிப் போட்டிருக்கும்.

 5. somu Says:

  அண்ணா, பங்களாதேஷ் உருவாக எட்வர்ட் மூர் கென்னடி பங்கு பற்றி கூறும் இந்த அமெரிக்க பத்திரிகையில் படங்கள் விவரங்களுடன் இருக்கிறது.

  https://songramernotebook.com/archives/70975/29?envira_id=19403


  • ஆ! மிகமிக நன்றி, அன்பின் சோமு… :-)  உங்கள் பின்னூட்டம் ஸ்பேம் என (சுட்டி இருந்ததால் என நினைக்கிறேன்) போயிருந்தது. இப்போதுதான் பார்த்தேன். :-(

   உங்கள் சுட்டியில் கொஞ்சம் குறிப்புகளும் இருக்கின்றன,  பின்புலமும் இருக்கிறது – கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு படிக்கவேண்டும்; ஆனால், நான் என் பழைய குறிப்புகளை வைத்து எழுதினேன்.

   நீங்கள் எப்படி இந்தச் சுட்டிக்கு வந்தடைந்தீர்கள்? நானும் கொஞ்ச நேரம் தேடினேன், எனக்கு இது அகப்படவில்லை – பொதுவாக நான் விஷயங்களுக்காக நோண்டுவதில் ஒரு விற்பன்னன்(!) என நினைத்துக்கொண்டிருந்தேன். என்னைத் தரதரவென்று கீழே இறக்கியதற்கு நன்றி. வயதாகிக்கொண்டிருக்கிறதோ?

   ஹ்ம்ம்… … இதற்கு, எழுதியதைத் தவிர –  கை நடுங்கிக்கொண்டிருந்தால் ரெட்மி ஸ்மார்ட்ஃபோன் எழவில் கத்தரிப்புகளைச் சரியாகப் ஃபோட்டோ எடுக்கமுடியாமல், நண்பரிடம் ஃப்ளேட்பெட் ஸ்கேன்னர் கடன்வாங்கி, வெட்டி, ஒட்டி என ஐந்தாறு மணி நேரங்களைத் தேவையேயில்லாமல் விரயம் செய்திருக்கிறேன் என்பதை நினைத்தால்…

   (ஆனால், உங்கள் சுட்டியில், பதிவில் வந்த சில படங்கள் இல்லை என்பதுதான் கொஞ்சம் ஆறுதல் – அவை இன்னொரு தொகுப்பில் இருந்தன + உங்கள் சுட்டியில் இன்னமும் படங்கள் இருக்கின்றன; இவற்றில் இல்லாத பலபடங்களும் என்னிடம் இருக்கின்றன – ஆனால் அவை படுகோரம், ஆகவே நான் பதிக்கவில்லை; இன்னொரு நண்பர் எழுதியிருந்தார்: “இன்னும் கொடுமையான சில படங்களைப் பார்த்த நினைவிருக்கிறது – அதுவும் கலரில். இறந்த இளம் மனைவியை சுமந்து கொண்டு வந்த கணவன் – என்னால் இன்னும் மறக்க முடியாது.”)

   இன்னொரு ஆறுதல் என்னவென்றால், ஒரு அன்பர் குற்றச்சாட்டு வைத்ததற்கு மாறாக, நான் ஃபோட்டோஷாப் செய்யவில்லை என்பதற்கு உங்கள் சுட்டி ஒரு ஆதாரம், அதற்கும் நன்றி!

   • somu Says:

    அண்ணா, இந்த தளத்தில் உள்ள படத்தை Google Image Search -ல் upload செய்து Bangladesh War என்ற வார்த்தைகளுடன் தேடியபோது கிடைத்த ஒரு visually similar Images -ல் ஒரு image-ல் போய் அந்த தளத்தை அடைந்தேன்.

    அலுப்பு பார்க்காமல் உங்களைப் போல செயல்பட்டு இணையத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிலரால்தான் இந்தப் படங்கள் கிடைக்கின்றன. வரலாறும் நிரூபிக்கப்படுகிறது. மிக்க நன்றி அண்ணா.

 6. jay673 Says:

  Somu Sir, Thanks a lot for the link.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s