ஆ! ஐயோ!

04/01/2020

பொதுவாகவே, எனக்கு இந்த எழவுகளில் நம்பிக்கை கிடையாது, தேவையற்று, வேலைமெனக்கெட்டு வாழ்த்தவும் மாட்டேன்; யாராவது மரியாதைக்குரியவர்கள் தப்பித்தவறி, என்னையும் ஒரு சகமானுடனாக பாவித்து வாழ்த்துச் சொன்னால் ஏதோ மரியாதை நிமித்தம் முணுமுணுத்துக்கொண்டே அகன்றுவிடுவேன்…

… ஆனால், பரிசுத்த பாவிகளில் சிலர் ஏடாகூடமாக எத்தையாவது அனுப்பிவிடுகிறார்கள், என்ன செய்ய… ஆனால், அனுப்பிவிட்டு அவர்களுடைய நவத்வாரங்களையும் மூடிக்கொண்டிராமல் ஏதாவது ரிட்டர்ன்கிஃப்ட் க்ரீட்டிங்ஸ் என ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள் வேறு… (“டேய் ராம்! வொனக்குன்னிட்டு  ந்யூயியர் க்ரீட்டிங்ஸ் அனுப்பினேனே, பாத்தியா?”)

பொறுக்கவே முடியவில்லை.

ஆனால் பாருங்கள், என்னுடைய நிரந்தர காவல்தெய்வம், ஆபத்துதவி, தடுத்தாட்கொல்லும் தலைவன், மானுடர்புரேந்தல் எல்லாம் எஸ்ராமகிருஷ்ணன் அவர்கள்தாம்! அவர்தாம் இம்முறையும் என்னைக் காப்பாற்றினார். எல்லாப் புகழும் அவருக்கே!

ஆகவே, எஸ்ரா (©2020) அவர்களுக்கு நன்றியுடன்…கீழே. அவரிருக்க எமக்கு பயம் ஏன்?

+

+

இந்த எழவு என்ன என புரிந்து(!) கொண்டவர்கள் உடனே தற்கொலை செய்துகொண்டு உங்கள் தொங்கல்களைப் படமெடுத்து அனுப்பவும்.

நன்றி.

 

2 Responses to “ஆ! ஐயோ!

  1. Sridhar Says:

    புத் + தாண்டு + வாழ் + துகள்.

    ஏழரை வருட கோர்ஸ்ஸாக்கும்.

  2. ranganathan Says:

    Puth thandu vaazh thugal


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s