ய்யேய்! இதென்னடா பொன்னியின் செல்வனோட போர்வாளுக்கு வந்த சோதனே!

08/01/2020

ஒத்திசைவில் உல்லாசமாக ம்யாவிக்கொண்டிருந்த ராமசாமிப் பூனை, ஆர்வக்கோளாறினால் ரத்தம் கக்கிச் செத்தது. :-(

ஏன்?

இதற்கு விடை வேண்டுமானால் ஏழரைப்பூனைகள் தொடர்ந்து படிக்கும்படிப் பிறாண்டப்படுகிறார்கள்… (இல்லாவிட்டால் அன்ஃப்றாண்டு செய்யப்படுவார்கள்)

…கோடம்பாக்கத்துச் சோம்பேறி மூடங்களின் அழிச்சாட்டியம் தொடர்கிறது. ஆகவே, கீழ்கண்டசார் மணிரத்னம்சார் பொன்னியின்செல்வன்சார் ‘போஸ்டர்’சார் விளம்பரம்சார் காணக்கிடைத்ததுசார்.

சரி; பல மேலதிக சார்களும் இந்த விளம்பரப்போஸ்டரில் சார்சாராக அணிவகுத்து நிற்கிறார்கள். ரவுண்டுகட்டிக்கொண்டு அட்ச்சி நம்மையெல்லாம் டார்டாராகக் கிழிக்கவிருக்கிறார்கள்.

…இப்படை தோற்கின் வேறெந்த சிரங்குதான் வெல்லும், சொல்லுங்கள்?

இதில் – போர்வாள்சாரிடமிருந்து எனக்கு ஒர்ரே பிரச்சினைசார், என்ன செய்யசார்… ஆகவே இதனை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் – எப்படி அதுவொரு –  தொடர்போ, காத்திரமோ அற்ற – அற்பத்தனமான, விடலைத்தன வடிவமைப்பு/உருவாக்கம் என நிறுவுகிறேன்.

மன்னிக்கவும். இது(வும்) ஒரு டீஸர்.

நன்றி.

–0-0-0-0–

 

10 Responses to “ய்யேய்! இதென்னடா பொன்னியின் செல்வனோட போர்வாளுக்கு வந்த சோதனே!”

 1. Sachidanandam Says:

  நம்ம பேராசான் தான் வஜனம் ஏதறாப்பல ம்… நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை ஏன்னா நாம் தான் சினிமா பார்ப்பது இல்லையே.


  • அப்ப, வாளாவிருக்கலாண்றீங்க.

   இன்னாங்க, இப்டீ ஸொல்லிப்டீங்க…. அப்டியே இருக்கமுடியாத்ங்க்ளே. :-(

   வாள்க்கே அவ்ளோ ஸிம்புளாவாக்கீது?

 2. dagalti Says:

  வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
  மாளாத காதல் நோயாளன் போல்
  மீளா துயர் தரின் வித்துவக்கோட்டு அம்மாநீ
  ஆளா உனது அருள் பார்ப்பன் அடியேனே


  • ஆ! மறுபடியும் குலசேகரன்! ‘குலங்களைத் தொகுப்பவன்!’

   தேவையா? நாம் அழுங்குழவிகளா?

   இல்லை, நான் மாளாத காதல் நோயாளன் அல்லன். வெறும் போஸ்டர் ஒன்றைப் பார்த்து, ‘வாளுண்டு என் கையில், வானமற்ற வெளியில் நின்று மின்னலை விழுங்கிச் சூலுறும் மனவலியுண்டு’ என எத்தையோ செய்துகொண்டிருப்பவன். நன்றி. Again, YMMV.

 3. Kannan Says:

  அது எங்க்கிருந்தோ சுட்டது, அதில்லென்ன குற்றம் கண்டீர் ?

  இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாம்னு….:(

 4. Sridhar Says:

  You see me and my son(u see i am potent enough) were conversing during Engineering counselling and he said WTF with this Engineering Medical divide!If u give choice people will get confused!U see in Islam u wake up undershave ,pass poop wipe ur ar$e with odd number of stones turn towards West if u are to fart and then go onto sell Chappals on roadside!U see how clear Mohammed has guided them people!They dont have any confusion!


 5. […] இதன் முந்தைய ‘டீஸர்’ பதிவு: ய்யேய்! இதென்னடா பொன்னியின்செல்வனோட … […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s