பழ. கருப்பையா: புத்துயிர்ப்பு

15/01/2020

சிலகாலமுன்பு பழ. கருப்பையா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவு இட்டிருந்தேன்.

இன்று கொஞ்சம் அவகாசம் கிடைத்ததால், அவருடைய ஒரு அண்மைய நேர்காணலைப் பார்த்தேன்.

நன்றாக, தெளிவாக, அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்.

பெரும்பாலும் நம்மால் ஒப்புக்கொள்ளக்கூடிய பேச்சுதான். அவருடைய திராவிடாபிமானம், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் போன்ற பாரத ஒருங்கிணைப்புக்கெதிரான, ஸம்ஸ்க்ருதம் ஹிந்துக்களுக்கெதிரான ஆரியம்பூரியம்தெராவிடக் கருத்துகள் எனக்குப் பிடிபடவில்லை என்றாலும்.  (ஆனால், மாற்றுக் கருத்தாளர்களும் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு முக்கியம்தானே!)

ஆனால் அவரைப் புரிந்துகொள்கிறேன், பாவம்.

அவர் தொடர்ந்து இலையையும் சூரியனையும் விட்டுவிலகி தாமரை இலைத்தண்ணீர் போல திராவிடப்பற்றை விடுத்து, தடாகத்தில் மலர வாழ்த்துகள். Happy photosynthesis, pollination and propagation.

As Chairman Meow said, “Let a thousand Lotuses bloom!”

பின்குறிப்பு: அவரை நேர்காணல் எடுத்த தண்டக்கருமாந்திரம் யாரென்று தெரியவில்லை. ஏதோ அந்த ந்யூஸ்7 டீவி சேன்னல் எடுபிடி போலும். சொம்புகுமார். அசப்பில் பார்த்தால், நம் தலைவர் வடிவேலுக்கு உறவினர் போல இருக்கிறார்வேறு! நல்ல கோமாளி. இப்படிக் கேவலமாகவா இருக்கிறார்கள் நம் ஊடக இளைஞ்ஜர்கள்?

 

2 Responses to “பழ. கருப்பையா: புத்துயிர்ப்பு”

  1. Balamurali Says:

    பழ. கருப்பையா, நெல்லை கண்ணன் இன்றைய நிலை ஆச்சரியமானது. இத்தகைய நிலைமாற்றங்களை அவரே இந்த உரையின் இறுதியில் விளக்குகிறார். அது அவருக்கும் பொருந்திபோகிறது!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s