தமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை

21/01/2020

நம் குணசேகரத் தமிழர்களின் (நம் செல்லப் பெரும்பேராசான் அவர்கள் சொல்வது போல, ‘குணங்களைச் தொகுப்பவர்’கள்)  கரிசனமும் (நம் செல்ல நெகிழ்வாலஜிஸ்ட் அகாடம்மியார் மொழிபெயர்க்கக் கூடுவது போல coal people also), கர்ஜனையும் (ஒருகாலத்தில் நம் தில்லியில் வசித்து மத்திய அரசுக்குக் களப்பணி புரிந்த காரணத்தினாலேயே, லத்தீன் அமெரிக்க விற்பன்னராகிவிட்ட சாருவார் ஹிந்திவழி மொழிபெயர்க்கக்கூடுவது போல  = கர் + ஜான் = வீட்டின் உயிர்) புரிகிறது.

இருந்தாலும்…

-0-0-0-0-0-

‘ புரிகிற மொழியில் குடமுழுக்கு செய்யவேண்டும் ‘

– தொலைக்காட்சி நெறி(!)யாளர் குணசேகரன்

இதற்குப் பலவகைகளில் பதில் என்கிற பெயரில் பொழிப்புரை தரலாம்.

 1. சரிதான். உங்களுக்கு எந்த மொழி உருப்படியாகத் தெரியும்? அதுவும் = நன்றாக, இலக்கண சுத்தமாக, திசைச் சொற்கள் கலப்பில்லாத தூய்மையுடன்?? முதலின் யாம் கொடுக்கும் தமிழ் பேசு/எழுது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றபின், அமோகமாக இப்படி உளறிக் கொட்டலாம், சரியா?
 2. டேய் குணங்களைத் தொகுக்கும் டீவி கூவான்களே! நீங்கள் பேசும் டமீளை வொங்கலாளேயே புறிந்து கொல்ல முடியவில்ளை, இண்த அலகிள், தமிலில் அற்ச்சநா ஸ்வீட்ஸ்தான் உங்களுக்குக் கேடு!
 3. இவர்களுடைய தமிழில் மொழிபெயர்த்து அர்ச்சனை செய்தால், மனிதர்கள் கடவுளை நம்புவதை விடுங்கள், கடவுளர்கள் நம் சகதமிழ்க் கூவான்களை நம்புவதை நிப்பாட்டி, போர்க்கால ரீதியில் கைபர்-போலன் வழியே வெளியேறி விடுவர். அல்லது லெமூரியா வழியாக ஆஃப்ரிகா சென்றுவிடுவர்.  ‘மனிதனை நம்புபவன் முட்டாள்’ என்று பஜனை செய்துகொண்டே, பாவம்.
 4. திரைப்படங்களின் மூலம் இன்னமும் பரவலாகியிருக்கும், நம் அருணகிரி நாதரின் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண…‘ பாடலை முழுவதும் இம்மிபிசகாமல் உச்சரிப்புத் தவறுகளில்லாமல் சொல்லி (பாடக்கூட வேண்டாம்) அதன் பொழிப்புரையைச் சரியாகச் சொல்ல முடிந்தால் – நீங்களும் உங்கள் சககூவான்களும் படுதெகிர்யமாக உளறலாம்.
 5. திருவாசகம், தேவாரம் போன்றவையும் மஹாமஹோ சமய இலக்கியங்கள்தாம். ஆனால் அதில் கரைகண்டவர்கள்தாம் அவற்றை உயர்த்திப் பிடிக்கவேண்டும். அவர்களில் பலருக்கு ஸம்ஸ்க்ருதம் குறித்து ஒரு மசுத்துக்கும் பிரச்சினை இல்லை. உங்களைப் போல ஒரு மசுரும் தெரியாதவர்களுக்கு எங்கே அரிக்கிறது? ஹ்ம்ம்??
 6. திருவாசகம் தேவாரம் போன்றவையெல்லாம் மக்களுக்குப் புரியுமா? எனக்குத் தெரிந்த அளவில், ஆழ்ந்து படித்தால்தான் அவை வசப்படும். தமிழில் ஓரளவு ஞானம் உள்ள எனக்கே இன்னமும்கூட உரையுடன் படித்தால்தான் கொஞ்சமாவது பிடி கிடைக்கிறது. இந்த அழகில் நாமிருக்கும்போது, ற்றொம்ப ற்றொம்ப புரிந்துகொண்டு அர்ச்சனை செய்வதுதான் முக்கியம், போங்கடே! கம்யூனிகேஷன், தொடர்பு, பக்தி, நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படைகளைக் கூட அறியாத அறிவிலிகள் உளறுவதற்கும் ஒரு அளவு வேண்டுமன்றோ?
 7. எல்லாவற்றையும் புரிந்துகொண்டுதான் செய்கிறீர்களா, முட்டாக் கூவான்களே! நீங்கள் உபயோகிக்கும் தகவல் தொழில் நுட்பங்களின், ஏன் கேமராவின் ஒளியியல் பற்றிய அடிப்படைகளைக் கூடத் தெரிந்துகொள்ளாத மடையர்கள்தாமே நீங்கள்?  முதலில் உங்கள் குண்டிகளை ஒழுங்காகக் கழுவிக்கொள்ளுங்கள், பிறகு உங்களுடைய மட்டரகமான அரசியல் தலைவர்களுக்கும் கழுவிவிடுங்கள் – இவற்றுக்கே நூற்றாண்டுகள் பிடிக்கும். பிறகு உலகுக்கு புத்திமதி சொல்ல வாருங்கள். உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் தலா துண்டும் துண்டுச்சீட்டும் போட்டு வைக்கிறோம். சரியா?
 8. இவ்ளோ பேசுகிறீர்களே அறவான்களே – இதே அட்டைக்கத்தி வீரத்தை நீங்கள் ஏன் பொழுதன்னிக்கும் ஐந்துமுறை ஒலிபெருக்கி வைத்து சப்த-மாசு செய்யும் உங்கள் இஸ்லாமிய அன்பர்களிடம் காண்பிக்கக் கூடாது? ஷஹதா/பாங்கு ஓதும் ம்யுஸ்ஸென்களில் பலருக்கே அரபி மொழி தெரியாது – ஜும்மாவுக்கு வரும் விசுவாசிகளையே விடுங்கள்! அங்கும் தமிழ் மொழியில்தான் ஓதவேண்டும் எனப் போராடவேண்டியதுதானே?
 9. எப்படியும் கடவுளை நம்பாதவர்களுக்கு, அப்படி உரக்க வசனம் பேசி நடித்து வந்தாலுமேகூட – இந்த சமயம்-சடங்கு குறித்த விஷயங்களில் ஏனிந்த ஆர்வம்? அடிப்படைப் பாரம்பரியங்களை யாருக்காக உடைத்து வழிகளை உருவாக்குகிறீர்கள்?
 10. ஒரு முகாந்திரமும்இல்லாமல் வடமொழியை எதிர்க்கிறீர்கள், சரிடா கூவான்களே! ஆனால், அதே சமயத்தில் – உங்கள் துண்டுச்சீட்டு இசுடாலிர் மனைவி ‘துர்கா’ என்ற பெயரில் வளையவருவதை விட்டுவிட்டு, எஸ்ராமகிருஷ்ணனின் உதவிபெற்று, அவர் பெயரை ‘கெட்ட-வொன்னோடடூ’ எனத் தூயதமிழில் மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள் பார்க்கலாம்?
 11. ஏன், முதலில் ராஜராஜன் என்கிற பெயரை மாற்றி அரசோதிஅரசன் என்று அருண்மொழியை அழைக்கலாமே! கெஸட்டில் இது குறித்து அறிவிக்கப் போராடலாமே?

–0-0-0-0–

தமிழக ரோட்டில் இலவசமாகக் கிடக்கும் காலாவதியாகிக் காய்ந்துபோன திராவிடச் சாணியை முகர்ந்தபடி மொழிப்பற்றுச் சுயமைதுனம் செய்வதில் உங்களுக்கு இன்பலாகிரி கிடைக்கலாம். ஆனால் பெரும்பாலான, திராவிடர்களற்ற தமிழர்கள் அப்படியல்லர், நல்லவேளை.

நீங்கள் பாரதத் துரோகிகள் மட்டுமல்லர். அதன் பிரிக்கமுடியாத அங்கங்களான தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் செய்யும் அசிங்கம் என்பது – உங்கள் தாய், மனைவி, மகள் அனைவரையும் ஒருசேரக் கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையைத் தவிர வேறொன்றுமில்லை.

பின்குறிப்பு: டேய்! குணசேகரன்களுக்குத் தலா ஒரு தூணும் சங்கிலியும் பார்ஸேல்! அல்லாரையும் கூட்டிக்கினு ஏர்வாடி தர்காவுக்கு போவோணும்டா சோம்பேறீ…

சொந்தச் சோகம்: இந்த ஒத்திசைவில், தமிழ் போன்றவொரு மொழியில் எழுதப்படும் பல பதிவுகளைக் கூட, தமிழ் ஆர்வல அன்பர்கள் பலரால் சுத்தமாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சில சமயம் எதையோ எப்படியோ புரிந்துகொண்டு பொசுக்கென்று கோபம் வந்து அனாவசியமாகப் பொங்கி, எனக்கும் தமிழில் அர்ச்சனை செய்து அழவைத்து விடுகிறார்கள். இந்த அழகில்… :-(

10 Responses to “தமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு, குணசோகரன் – அர்ச்சனை”

 1. Muthukumar Says:

  //….க் கூவான்களே! // …. கூதர்களே (சூதர்கள் போல…) என ஏன் சொல்லவில்லை ஐயா?


  • ஐயகோ, சூதறியா என்னைப் பார்த்து இப்படியொரு இடக்கான கேள்வியா? (இடக்குச் சுட்டி இருள் விலக்கியமைக்கு நன்றி!)

 2. RC Says:

  அன்பு ஐயா,
  திரு.குணாவை மையப்படுத்திய எதிர்வினை பதிவுதான் என்றால் என்னிடம் சொல்ல ஏதுமில்லை.
  அர்னாப் வகை நெறியாளர்களைப் பார்த்து சலித்த எனக்கு தொலைக்காட்சி நெறியாளர்களிடம் முழுமை தகுதிகள் நோக்கும் பக்குவம் வரவில்லை :-(
  ஆனால் தர்க்கம் ‘ புரிகிற மொழியில் குடமுழுக்கு செய்யவேண்டும் ‘ என்பதுதான் என்றால், தங்கள் பதிவை கீழ் உள்ளவாறு பார்ப்பேன்.

  1-4) உங்கள் முதல் நான்கு வாதங்களுமே, அந்தக் கோரிக்கை வைப்பவனின் தமிழ் அறிவு சம்பந்தப்பட்டது.
  5) ஐந்தாம் வாதம் பக்தி இலக்கியம் படைத்தவருக்கு (அல்லது சான்றோனுக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா) ஸம்ஸ்க்ருதம் குறித்து ஏதும் புகாரில்லை.
  6-7) ஆறாம் +ஏழாம் வாதங்கள் ‘தமிழில் சொன்னால் மட்டும் புரிந்துவிடுமா?’- நான் தங்களிடம் எதிர்பார்க்கவில்லை –
  8) எட்டாம் வாதம் என்னைப்பொறுத்த வரையில் நான் உங்கள் இடத்தில இருந்தால் வைக்கமாட்டேன்.
  9) கடவுள் நம்பிக்கை உள்ளவர் ‘புரிகிற மொழியில் குடமுழுக்கு செய்யவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தால் தங்கள் பதிலென்ன?
  10-11) தூய தமிழ் வாதம் நோக்கி திருப்ப எனக்கு விருப்பமில்லை

  உங்க பக்கம் பலகீனமான வாதங்கள் சார்.
  அமைச்சர் திரு.பாண்டியராஜன் விளக்கமும் கொடுத்துவிட்டார்.எனக்கு ஏற்புடையது.

  மற்றபடி உங்கள் நிகழ்கால சுடச்சுட பதிவு எதிர்பார்க்காததுதான் :-)

  வாங்க நைனா எங்க ஜோதில ஐக்கியமாகுங்க வேறென்ன சொல்ல

  நன்றி.


  • ஐயா, சரியான கேள்விகள். புரிந்து கொள்கிறேன். இதற்குப் பதில் விரிவாக, அடுத்த ஒன்றிரண்டு நாட்களில்.

   எனக்கு, பாண்டியராஜன் அவர்கள் என்ன சொன்னார் என்றும் தெரியாது. தெரிந்தாலும் என் சுயானுபவம் சார்ந்த கருத்துகள் இப்படித்தான் இருக்கும். மற்றபடி நான் ஜோதிமயம்தான், ஐக்கியமாக வேண்டிய அவசியம் இல்லை. :-)

   நன்றி.

   • GR Says:

    திருவாசகம், தேவாரம் ஆழ்ந்து படித்தால் மட்டும் வசப்பட்டுவிடுமா? அந்த நூல்களில் கூறப்பட்டதை சிந்தித்து பார்த்து, மனதை அடக்கி, முயற்சி செய்து அனுபவிக்கவும் செய்ய வேண்டும். அவ்வாறு அனுபவித்தவனுக்கு மொழியோ அல்லது வேறு எதுவுமோ தடையாக இராது. எந்த மொழியில் அர்ச்சனை செய்தாலும் இறைவனிடம் அர்ப்பணிப்பு உள்ளவனுக்கு அது தவறாக தெரியாது. இறைவனை பற்றி சிந்திப்பவனுக்கு எதுவும் தடை இல்லை. அவன் மாற்று மொழியில் இருந்தாலும் அதில் உள்ள கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வான். இறைவனை பற்றி அறியாதவனுக்குதான் மொழி மற்றும் அதை வைத்து பிரிவினை செய்யும் கீழ்த்தரமான சிந்தனை தோன்றும்.
    குறிப்பு:எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. பிராமணனும் அல்ல.


    • ஐயா, கருத்துகளுக்கு நன்றி. பக்தி என்பதற்கு மொழி என்பது ஒரு கருவியாக இருக்கவேண்டிய அவசியமேயில்லைதான்!

 3. Vijay Vanbakkam Says:

  மா.ராஜேந்திரன் படு மோசம் – தஞ்சை கோவில் மரபு என்னவேன்று கேட்டால் நடுகல் வழிபாடு பற்றி பேசுகிறார். இவர் முன்னாள் வைஸ்சான்சிலர் என்றாலே சிரிப்பா இருக்கு.


  • சரிதான். தமிழறிஞர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பலருக்கு, குறிப்பாக 1970களுக்குப் பின் ‘உதித்தவர்களுக்கு’ – நடுகல்லுக்கும் நரகல்லுக்கும் இடையேகூட 6 வித்தியாசம் தெரியாது. என்ன செய்ய்!

 4. Vijay Vanbakkam Says:

  மா.ராஜேந்திரன் இத்தனைக்கும் தஞ்சாவூர் தமிழ் பல்கலியின் விசி – தன் ஆபீஸிலிருந்தே பெருவுடையார் கோவிலை பார்க்க வாய்ப்பு உண்டு ; ஆனாலும் அதைப்பத்தி பத்தாம் க்ளாஸ் பையன் போல் பேசுகிறார். தமிழர்களுக்கு மேல்நாட்டவரின் அறிவு அரிப்பில் – intellectual curiosity – ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை


Leave a Reply to Vijay Vanbakkam Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s