Chacha Nehru: Disco very off India

18/02/2020

A scholarly, beer-reviewed treatise on how my dear Chacha Nehru, danced his way into myBharat’s psyche.

6 Responses to “Chacha Nehru: Disco very off India”

 1. Ex-Friend Says:

  Trash

 2. Dagalti Says:

  ஓதுவார் கோஷ்டிக்கு பிரசங்கம்.
  அதுவும் வெறும் மோடிமஸ்தானிசம் :-(
  விரித்தெழுத உத்தேசமா, அல்லது இதுவும் ஒரு 1/n தானா?

  பொதுமக்கள்(!) சார்பில் ஒரு வேண்டுகோள்:

  நேருஜியைப் பற்றிய உருப்படியான critique எது படிக்கலாம்?

  ஷரத்துகள் கீழ்க்கண்டவாறு:

  1. அவர் பெயர் ஜவஹர்லால் நெஹ்ரு அல்ல, ஜவாஹிருல்லா நூருத்தீன்
  2. தென்னாட்டு கோயில்கள் பிடிக்கவில்லை, நாகா சாதுகள் பிடிக்கவில்லை, முகலாய ஓவிய மாமன்னர் போல் சதா ரோசாப்பூ
  3. பஞ்சகச்சம் இல்லாமல் அதென்ன ஷெர்வானி
  4. I am the last Englishman to rule India, என்று Galbraithதிடம் சொன்னார். ஐயகோ! இவ்வகை தேங்காய் நமை ஆளவா, தண்ணீர் விட்டோ வளர்த்தோம்.

  “மண்ணின் மைந்தி அல்லாதாள் பிரதமியானால் தலைக்‌ஷவரம் செய்வேன்” என்று சூளுரைத்த வீரவாணி வகை மேற்படி பொங்கல் வேண்டேன்
  ———————————
  உடன்பிறப்பே, இவர் நம்மை நான்சென்ஸ் என்று விளித்தார், மொழிவழி தேசிய இனம்(!) ஒடுக்கும் இந்திய பிரதமர் – வகை க்ரூர காமெடி வேண்டேன்
  ——————————
  16 ஆக் 1947 அன்னிக்கு பிரட்டன் கிட்டயிருந்து பிரிஞ்சு அல்லேக்கா அமெரிக்காவை செல்லம் கொஞ்சிருந்தோம்னா, செம்படம்பர் வாக்குல வல்லரசு ஆகியிருக்கலாம். எல்லாம் இந்தாள் தாந்தோணித்தத்தால போச்சு… என்ற ஷெனாய் வாசிப்பு வேண்டேன்.
  —————————-
  கிராம ஸ்வராஜ்ய தன்னிறைவு, பூதான விட்டுக்கொடுத்தல், ஆத்மாவுடனான உரையாடல், செல்வந்தர்கள் அறங்காவலர்கள்…வகை கவைக்குதவா motherhood and apple piesஐ மறுதலித்தான் பாவி… வேண்டேன்
  ———————————-
  I see your Marx, I raise you gramsci – சகாக்குழத்தின் ‘பசுதோல் போர்த்த புலி’ தூடணம் வேண்டேன்

  இதெல்லாம் இல்லாம எதுனாச்சும் தேறுமா?

  Something that reviews his years at the helm of a unique nation contrasting it with other nations that came out of colonial experience post WW2. Cohesion wrought by leadership, overbalancing, how much credit may be rightly apportioned to the development of institutions that stand the test of time etc.


  • ஐயா, நன்றி. ரெண்டு முறை படித்துப் பார்த்தபின், சரி புரிந்ததுபோதும் எனும் அனுபூந்தி நிலைக்கு வந்து, இந்தப் பதில் சமூகத்திற்குச் சமர்ப்பித்துப்பிடித்துக்கொள்ளப்படுகிறது.

   1/n என்பது π /4 வகை முடிவிலாத் தொடர் (அதுவும் கூட்டலும் கழித்தலும் ஏறக்குறைய பப்பாதி) என்பதை அறியவும். ‘என்னவோ போடா மாதவா’ என்பது நம் பழங்கணிதமேதைகளில் ஒருவரைக் குறிக்கிறது என்பதையும்.

   1. நேரு நம்மெல்லாரைப் போன்றவர்தாம். அதற்கும் மேலாக அவர் தம் தகப்பனாரால் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டவர். தகப்பனாரின் ஸிஃபாரிஷ் அவருக்கு மிகவும் உதவியது. பிற கல்யாணகுணங்கள் அவர்மீது ஏற்றப்பட்டன.

   2. அவர் சட்னியாக உருமாறி வாழ்நாள் முழுவதும் ஆசைதோசையின் ஆசைக்கிழத்தியாயிருந்தார் என்பதில் ஒரு சந்தேகமும் வேண்டா.

   3. அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயிருந்த இடைவெளிகள், யே! அப்பா!! (என் ஆதர்சங்களாக இருந்த ஒருவரான தரம்பால் அவர்களை அவர் ஒடுக்கியது என்பது ஒரேயொரு எடுத்துக்காட்டு மட்டுமே – இப்படிப் பலப்பல நடந்தன.)

   4. என்னுடைய கருத்துகளுக்குக் காரணம் – என் கிழட்டு வயது + நேரடி எதிர்மறை அனுபவங்கள் + நான் மதிக்கும் சிலபல பெரியவர்களுடன் உரையாடல்கள் + பலப்பல புத்தகங்கள்.

   5. பின்னொரு சமயம், இந்தக் கடைசி எழவிற்கு ஒரு ஜாபிதா கொடுக்கிறேன்.  3.14/n போல அது வரலாம்.

   நன்றி.


 3. To say ‘he is overrated,’ would be an understatement. Thanks. 🐸


 4. […] ஏனெனில், அவரும் என்னைப்போலவே ஒரு சாதாரண மனிதர்தாம் என உணர்ந்திருக்கிறேன். ஆனால் – […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s