“இந்தியாவில் முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள், இங்கு நடப்பது ஜெனோஸைட்!”

07/03/2020

பாஜக அரசு, சட்டரீதியாகவும் சரி, ஹிந்துத்துவா குண்டர்கூட்டங்களை வைத்தும் சரி, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்குகிறது. இன்னமும் கொஞ்ச நாட்களில் இந்தியாவில் முஸ்லீம்களே இருக்கமாட்டார்கள்! என்ஆர்ஸி ஸிஏஏ போன்றவை இதற்காகவே அரங்கேற்றப் படுகின்றன!

படித்த (அல்லது படித்ததாக நம்பப்படும்)  லவ்டெ-கே-பால்கள் (மன்னிக்கவும், இடதுசாரி-லிபரல் திராவிடக் கூவான்கள், அறிவுஜீவிய அரைகுறைகள்) இப்படிப் பேசுகிறார்கள், அற்பப் பேடிகள். அயோக்கியப் பரப்புரை செய்வதற்கும் ஒரு அளவு வேண்டுமல்லவா?

பதிலுக்கு, நான் இரண்டே இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன், அல்லது நாம் கேட்கலாம்.  (இந்த இரண்டுக்கும் இதுவரை எந்தப் போராளி மனிதவுரிமை மயிராண்டி அறிவுஜீவியும், நான் கேட்டவரை, எனக்குத் தெரிந்து இதுவரை பதில் கொடுக்கமுடியவில்லை – இத்தனைக்கும் இவை பெரிய்ய சிடுக்கலான கேள்விகளே அல்ல, மாறாக, பொதுப்புத்திசார்ந்த விஷயங்களே! இத்தனைக்கும் நான், ‘ஜெனோஸைட் என்றால் நீங்கள் புரிந்துகொள்வது என்ன என விளக்கவும்’ – என்றுகூடக் கேட்கவில்லை.)

-0-0-0-0-0-

: சரி. நீங்கள் சொல்வது உண்மையென்றே எடுத்துக்கொள்ளலாம். பாரதத்தில், முஸ்லீம்கள் ஸிஸ்டெமெடிக்காகக் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். +வாயில் மிட்டாயை அல்லது கட்டைவிரலை வைத்துக்கொண்டு அவர்கள் சாதுவாகவும் அமைதியாகவும் சப்பிக்கொண்டிருக்கும் போது, ஆட்டோமெடிக்காக பல ஹிந்துக்கள் தங்களைத் தாங்களே 200+முறை குத்திக் கொன்றுகொண்டு, முஸ்லீம்களுக்குக் கெட்டபெயரும் அபவாதமும் வாங்கிக்கொடுத்தார்கள் எனவும் சொல்லலாம், பிரச்சினையில்லை.

நிலைமை அப்படியிருந்தால், இம்மாதிரி அலங்கோலங்கள் குறிப்பாகவும் பரவலாகவும் நிகழ்ந்தால் இந்த பாரத நாட்டை விட்டு ஓடவே அந்தப் பாவப்பட்ட, சபிக்கப்பட்ட முஸ்லீம்கள் முயல்வார்கள் அன்றோ?

ஆனால், எவ்வளவு முஸ்லீம் குடும்பங்கள், அறிவுஜீவிகள் இனவொழிப்புக் கொடுமைகளுக்கு பயந்து, உயிர்பிழைக்க – அனைத்து சொத்துக்களையும் சொந்தங்களையும் அம்போவென்று விட்டுவிட்டு கண்ணீர்+கம்பலையுடன் கள்ளத்தோணியேறி அண்டைய நாடுகளான பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், பங்க்ளாதேஷ், எத்தியோப்பியா, மாலத்தீவுகள், ஸவூதிஅரேபியா, இரான், இந்தோனேஷியா, சீனா (சீனா!) +++  போன்றவற்றுக்கு அகதிகளாகச் சென்றிருக்கிறார்கள்? சரணடைந்திருக்கிறார்கள்??

எனக்கு அதிக அளவில் எடுத்துக்காட்டுகள் வேண்டாம். அப்படி ஏழைபாழை அகதிகளாக பயபீதியில் வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துள்ள சுமார் நூறு குடும்பங்களின் சரிபார்க்கக்கூடிய விவரங்களும் (எங்கிருந்து எங்கே, யார்யார், எதற்காக++) கொடுத்தால் போதும்.

அப்படி முடியாத பட்சத்தில் – உங்கள் அழிச்சாட்டிய ‘ஜெனோஸைட்’ அபாண்டப் பொய்களுக்கு,  ருசுக்களும் அசைக்கமுடியாத தரவுகளும் தந்து அவை உண்மைகள் தாம் என நிறுவும்வரை, நீங்கள் அனைவரும் பலான பாகத்திலிருந்து உதிர்ந்த மயிர்கள் மட்டுமே. நன்றி.

-0-0-0-0-

அ1: இன்னொரு விஷயம்: வடமாநிலங்களில் இந்த ‘ஜெனொஸைட்’ நிகழ்ந்ததாகப் பரப்புரை செய்யப் படுகின்றன; தென்மாநிலங்களில் அப்படியில்லை எனவும். ஆக – உண்மையாகவே பாரதத்தின் வட மாநிலங்களில் அல்லது குறிப்பிட்ட பிரதேசங்களில் (எடுத்துக்காட்டாக, தில்லியில்) இப்படி ‘ஜெனொஸைட்’ நிகழ்ந்திருந்தால் – கொத்துக்கொத்தாக முஸ்லீம் குடும்பங்கள் அங்கிருந்து துண்டைக்காணோம் தொப்பியைக் காணோம் பைஜாமாவைக் காணோம் புர்க்காவைக் காணோம் என ஓடிவந்து நம் தங்கநிகர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருக்க மாட்டார்களா?

எங்கே இப்படி உள்நாட்டு அகதிகளாக ஒடிவந்துள்ள அவர்கள்? ஒரு, பத்து சான்றுகள் கொடுக்கமுடியுமா?

எந்த அற்பக் கேனைத்தனத்துக்காகவும் வாய்க்கரிசிக்காகவும் இப்படிப் பரப்புரை செய்கிறீர்கள், பேடிகளே! (ஆனால் என்னால், இஸ்லாமியவெறி ஜிஹாதிகளால் துரத்தப்பட்டு உள் நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் ஆயிரம் கஷ்மீர் பண்டித எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கமுடியும்! சிலமுறை எழுதியுமிருக்கிறேன்.)

. என்ஆர்ஸி(!) ஸிஏஏ: இவற்றில் இரண்டு உபகேள்விகள்:

ஆ1. இவற்றில் என்ஆர்ஸி என்பது குறித்து ஒரு மசுரும் வெளியே வரவில்லை, இனிமேல்தான் அது நடக்கவேண்டும்கூட; கச்சா வரைவு அளவில்கூட இல்லையது!

இந்த அழகில் உங்கள் ஞானதிருஷ்டியால் அதன் விவரங்களை எப்படி அறிந்துகொண்டீர்கள்? அதன் விவரங்களை வெளியிடமுடியுமா?

ஆ2: ஸிஏஏ – குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி: இது என்ன என்பதை, கூவான்களே, படித்துப் புரிந்துகொண்டீர்களா? இதில் எந்த ஷரத்து பாரத முஸ்லீம்களுக்கு எதிராக இருக்கிறது? குறிப்பிட்டு விளக்கவும்.

-0-0-0-0-

எனக்கு நன்றாகவே தெரியும். உங்களைப் போன்ற வாய்கூசாமல் பொய் சொல்பவர்களுக்கு, நியாயம்-அறம் என்பதைப் பற்றியெல்லாம் அரிச்சுவடியளவுக்குக் கூட தெரிந்துகொள்ளாமல் நிஜவாழ்வில் கடைப்பிடிக்காமல் பொய்மை-ஊழலில் உழல்பவர்களுக்கு, வாய்ப்புக் கிடைத்தால் தாயையும் மகளையும் புணரத் துடிக்கும் திராவிடப் பேடிகளுக்கு, இவற்றுக்கெல்லாம் நியாயமான பதில்களைக் கொடுக்கமுடியாது; உங்கள் பஜனைகளைத் தொடரவும்.

ஆக, அன்புடன் ஒரு தாழ்மையான விண்ணப்பம்: நாக்கைப் புடுங்கிக்கினு ஸாவுங்கடே. நாயும் பிழைக்கும் உங்கள் பிழைப்பு.

த்தூ.

7 Responses to ““இந்தியாவில் முஸ்லீம்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள், இங்கு நடப்பது ஜெனோஸைட்!””

 1. rajmohanbabu Says:

  ராம் எளிமையான கேள்விகள் ஆனால் இதற்கு யாரும் பதில் கூறப்போவதில்லை. ஆனால் இதை தொலைக்காட்சி பார்க்கும் யாரும் சுயமாக கேட்டு கொள்ள மாட்டார்கள் என்பதும் ஒரு உண்மை

 2. A.Seshagiri Says:

  சி.ஏ.ஏ வந்ததிலிருந்து இவர்கள் பண்ணுகிற அலப்பரையைக் கண்டு மறுகி கொண்டிருந்த என்போன்றவர்களுக்கு தங்களின் கட்டுரை ஒரு ஆறுதல். ஆனால் இந்த நாய்களுக்கு ஒருபோதும் உறைக்கபோவதில்லை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து வரும் கழிசடைகள். மாதிரிக்கு ஒன்று கீழே :


  • ஐயா, நாய்கள் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு வன்மம்?

   மற்றபடி, பொறுக்கித்தனத்தையே குலத்தொழிலாக வைத்திருக்கும் எத்தர்கள் வேறெப்படி இருப்பார்களாம்? இவர்கள் இப்படி இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.:-)

   ஆனால், நம் ‘அறிவுஜீவிகள்?’ (எல்லாம் உங்களுடைய செல்லங்கள்தாம்!)

 3. A.Seshagiri Says:

  “(எல்லாம் உங்களுடைய செல்லங்கள்தாம்!)”
  இதில் ஏதேனும் உள்குத்து உள்ளதா?

 4. Giri Says:

  இன்னொரு கேள்வியும் கேட்கலாம். குடியுரிமையை நிரூபிக்க முஸ்லிம்களுக்கு கஷ்டமானால் அதே கஷ்டம் ஹிந்துக்களுக்கும் உண்டே. எப்படி முஸ்லிம்களை மாத்திரம் வெளியேற்ற முடியும்? (ஒரு வேளை NRC அமல் படுத்தப்பட்டு இவர்கள் நினைப்பதுபோல் documentary evidence காட்ட வேண்டுமால்)


  • சரிதான். ஆனால், இந்த தண்டக்கருமாந்திரங்கள் லாஜிக்கைக் கண்டார்களா அல்லது நேர்மையைக் கொண்டார்களா.

   இது இல்லாவிட்டால் வேறெதற்காவது ரயில்வண்டிகளையும் பஸ்களையும் எரிப்பார்கள். காரணமேயில்லாமல் தேசச் சொத்துகளை அழிப்பதும் தேசமக்களை ஒழிப்பதும்தானே லேட்டஸ்ட் போராட்ட ஸ்டைல்?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s