அல்ஹம்துலில்லாஹ்! ‘பொதிகை பொழுதுபோக்கு காந்தியார்’ அரவிந்தன் கண்ணையனார் தப்லீகி ஜமாஅத் அமைப்பில் ஏகோபித்து இணைந்தார்!!

03/04/2020

மாஷால்லாஹ்!

முன்னதாக

…பிரச்சினை என்னவென்றால், தப்லீகி ஜமாஅத் மார்க்க இஸ்லாமிய வெறியர்களுக்குத் தெரியவில்லை, எப்படியொரு ‘நடக்கும் வெடிகுண்டு’ நம் செல்ல அக-வார் என்று, பாவம் அந்தக் குண்டர்கள்…

ஏனெனில்: எதிர்காலத்தில், ஏன் நாளையே கூட, அவர் தன்னுடைய ஐடி குமாஸ்தா அதிசராசரி அமெரிக்க அலுவலக நேரத்தில் எடுத்துக்கொள்ளும் ஓய்வு நேரத்தில், கிடைக்கும் விக்கீபீடியா அல்லது புத்தக மேலோட்டம் ஒன்றில் (அல்லது பலவற்றில், தனக்குத் தோதான அடிக்குறிப்புகளுடன்) ஈடுபட்டு உடனடியாக முடிவுகளில் குதித்துப் பொங்கிக் கொதித்தெழுந்து வெந்து தணிந்து அரைவேக்காட்டுத் தனமாக தன்னைத் தானே சுட்டுப் பொசுக்கிக் கொள்வது மட்டுமன்றி அவரைச் சுற்றியுள்ள அனைத்தையும் (அவருடைய ஃபேஸ்புக் போராளித்தன அறச்சீற்ற அறிவுஜீவியத்துக்கு போடும் லைக்முதல்வாத முட்டாக்கூ வன்முறையாளர்கள் உட்பட) பஸ்மமாக்கும் பராக்கிரமம் மிக்கவர் என்பதை அந்த அறிவுமிக்க தப்லீகிகள் அறியவில்லை போலும்.

இவர் மார்க்கம் மாறியதன் பின்னணி சுவையானது.

…அமெரிக்க தப்லீகி பிரச்சாரகர்களின் ‘நெய்பர்நெட்‘ தாவாவுக்கு மயங்கி…

… நுணல்போல் தாவிச் சென்ற,  அக-வார் (அவருடைய தற்போதைய மார்க்கமாற்றப் பெயர்: அர்ஹ்-விந்தொஹ் இப்ன்-கண்ணையன் அல்-தஞ்சாவூரி) அவர்களுக்கு, தாவாகாரர்கள் மேலதிக ரொட்டியும் கொர்-ஆனிய கல்வியும் ஓஸியில் தருவதாகச் சொன்னதுதான் தாமதம், உடனடியாக மார்க்கம் மாறிவிட்டாராம்!  அந்தோஹ்!

அறிவுஹ்ப்பசி மிஹ்க்கவனுக்குத் தானே ஐயாஹ்ஹ், அதன் இஹ்ல்லாமையின் கொடுஹ்மை தெரியும்?

ஆனாலும் பாவம், இந்த இஸ்லாம். என்ன செய்ய.

ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒவ்வொரு கொடூர வைரஸ் இருக்கிறதே! சரித்திர சக்கரம்?? அது வியூகம் கட்டிக்கொண்டு அடிக்குமே!

-0-0–0-0-

சரி. அடுத்த ஓரிரு பதிவுகளில் இப்ன்-கண்ணையன் அல்-தஞ்சாவூரி அவர்களின் அறிவுப்புல பராக்கிரமத்தையும், அண்மைய மார்க்கமாற்றத்தின் பின்னணியையும் (அவர் அப்படியே மேன்மை நோக்கிப் பயணம் செய்து, இஸ்லாமிக்ஸ்டேட் அல்லது அல்-கைய்தா அல்லது தலிபன் வெறியர்களுடன் ஐக்கியமாவதற்குள்) ஆய்ந்து அளிப்பதாக இருக்கிறேன்.

படபடக்கும் இதயத்துடன், மண்டையிலும் அதன் ஒத்தியைபு உடற்பாகத்திலும் அடித்துக்கொண்டு காத்திருக்கவும்.

அல்ஸஹ்ல் அல்மம்தானி.  السهل الممتنع 21/12/2015

நன்றி.

 

9 Responses to “அல்ஹம்துலில்லாஹ்! ‘பொதிகை பொழுதுபோக்கு காந்தியார்’ அரவிந்தன் கண்ணையனார் தப்லீகி ஜமாஅத் அமைப்பில் ஏகோபித்து இணைந்தார்!!”

 1. susil Says:

  தப்லீகி ஜமாஅத் குறித்த செய்திகள் வர ஆரம்பித்ததிலிருந்து இதைப் பற்றி ராமசாமியோட கர்த்து இன்னாவா இர்க்கும்னிட்டு, நானு மண்டையிலும் அதன் ஒத்தியைபு உடற்பாகத்திலும் அடித்துக்கொண்டு காத்திருக்க, போட்ட பாரு சூப்பரா ஒரு போஸ்ட்டு .

  ஒரு

 2. K.Muthuramakrishnan Says:

  உள்ளதா? (நாரோயில் தமிழில் புரிந்து கொள்ளவும்)

 3. A.Seshagiri Says:

  சார்,அப்படியே ‘PAK’ பெரியவரின் பராக்கிரமத்தையும் பற்றியும் எழுதுங்கள் சற்று புண்ணியமாகப் போகும் !வர வர அவர் தொல்லைகள் தங்க முடியல!

 4. Kannan Says:

  எஹ்ன்ன கொடுஹ்மை சார் இத்தூ ?

 5. Mohan Says:

  that dude is moron


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s