கல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4)

07/05/2020

இது உரக்கச் சொல்லப்படவேண்டும். ஏனெனில்.

முஸ்லீம் சான்றோர்கள் எனத் தம்மை வரித்துக்கொள்பவர்கள், இஸ்லாமிய ஜமா’அத்களில், உம்மாவில் பொறுப்புகளில் இருப்பவர்கள், தங்கள் சமூகத்தின் மேன்மைக்கும் மனஆரோக்கியத்துக்கும உழைப்பவர்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகள், இது குறித்து, ஜொலிக்கும் நேர்மையுடன் உரையாட ஆரம்பிக்கவேண்டும். ஆனால், இந்தச் சுயகாரியப் புலிகள், தங்கள் இகலோக சௌகர்யங்களுக்காக (அல்லது பரலோக ஜஹன்னத் மேலுலகத்து(!) ஹூர்களுடன் வரைமுறையற்றுச் சல்லாபிப்பதற்காக, வயிறுமுட்டக் கொட்டிக்கொள்ள என) தம் சமூகங்களையே பலிகடாக்கள் ஆக்கும் இந்த அயோக்கியர்கள் போயும்போயும், இதையெல்லாமா செய்வார்கள், சொல்லுங்கள்?

+ ‘மதச்சார்பின்மைத் திலகங்களான’ நம் போக்கற்ற இடதுசாரி-லிபரல் அறிவுஜீவிகள்,. நம் தமிழகத்தின் திராவிடக் கழிசடைகள், காங்க்ரெஸ் குப்பையாளர்கள் போன்றவர்களெல்லாம், நட்ட நடுநிலைமை நாட்டாமை, அறிவுரைஅறவுரை மாமாக்களெல்லாம், ஊடகப் புளுகுணி மாங்கொட்டைகளெல்லாம் – முஸ்லீம் மோமின்களின் மீதான கரிசனத்துடன் – இது குறித்து விலாவாரியாகப் பேசவேண்டும். ஆனால், அவர்களா, அந்தக் காயடிக்கப்பட்ட, சோரம்போன அடிமைப் பேடிகளா, கருத்துலகத்தின் கடைந்தெடுத்த பொறுக்கிகளா நேர்மையாகப் பேசுவார்கள், சொல்லுங்கள்?

ஆகவே. (இந்த வரிசையின் முதற்பகுதி: எச்சில் துப்புதலே பண்பாடாக (அல்லது பின்புறம் கழுவியதே புனித நீராக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் 16/04/2020)

-0-0-0-0-0-

ஏன், முஸ்லீம்கள் எதை எதிர்த்து, எங்கு போராடினாலும் – அந்தப் போராட்டம் குப்பைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் சுத்தமாகவே முகாந்திரமற்றதாகவும் இருந்தால்கூட – அது அம்மக்களின் பேராதரவு பெற்று – பாலஸ்தீனமானாலும் சரி, பாகிஸ்தானானாலும் சரி, பாரதமானாலும் அப்படியே, ஏன் இப்போது மருத்துவர்களுக்கும் காவல்துறையினருக்கும் எதிராக(!) நடந்துகொண்டிருக்கும் அற்பத்தனங்கள் உட்பட – அது கல்லெறிதல்களில் ஏகோபித்து ஐக்கியமாகின்றது?

Image: © Altaf Zargar/ZUMApress.com)

படிப்பு வாசிப்பு என்று கொஞ்சமாவது முனைப்பு இருந்திருந்தால் – ஒரு மசுறு போராட்டத்துக்கும் அவசியமே ஏற்பட்டிருக்காது – குடியுரிமைத் சட்டத் திருத்தம் பற்றி அறிந்துகொண்டிருப்பார்கள்;. ஆனால் இந்த தண்டக் கருமாந்திரங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. வெறுமனே முட்டாக்கூத்தனமாக உணர்ச்சிவசப் பட்டு நடுத்தெருவில் செங்கல் வீசி முட்டி மைதுனம் செய்யத்தான் அவகாசம் இருக்கிறது… அதி குப்பைகள்…

கல்வியும் செங்கல்-வியும்…

பாட்டிகள் தாத்தாக்களில் இருந்து இளைஞர்கள் குழந்தைகள் வரை எப்படி அதில் ஆவலுடன், முழுமூச்சுடன், அசிங்கமான ஏகோபித்த வெறியுடன் ஈடுபடுகின்றனர்?

கல்லெறியும் பாட்டிமார்களின் முகத்தில் எவ்வளவு அழகான வன்மமும் பொதுச் சொத்துகளை ஒழிப்பதில், அரசினை எதிர்ப்பதில் மாளா குவியமும்….

இந்தக் கிழக்கோட்டான்கள், இளைஞர்களுக்கு அறிவுரை கொடுக்கவேண்டியவர்கள் – அவர்களுக்குச் சரியான வழிமுறைகளைக் காண்பித்து நேர்மையான வளர்ச்சிக்கு அடிகோல வேண்டியவர்கள் – ஆனால் பாருங்கள், இந்தத் தடியன்கள், தெருப்பொறுக்கிகளாக அலைவதை…

ஒப்பு நோக்க – ஏன் பிற சமூகங்களில் இந்தமாதிரி ‘பிறரை வெறுப்புடன் மட்டுமே நோக்கும்’ வெறியில்லை?

கல்லெறிதல்களுக்கு அப்பாற்பட்டு பேருந்து எரிப்பு, ரயில்வண்டி எரிப்பு, தண்டவாளங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட பொதுச்சொத்து நாசங்களிலும் ஏன் இவர்கள் பொறுக்கித்தனத் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்?

ஏன், இந்த ரயில்களும் பஸ்களும் நம் வசதிக்காகத்தான், அதிவும் மிகவும் குறைந்த அளவு டிக்கட் விலைகளைக் கொண்டுதான் இருக்கின்றன, இவற்றால் நமக்கு எவ்வளவு நன்மை  – என்று எண்ணாமல், தறுதலைக் கூவான்கள், அவற்றை எரிக்கிறார்கள், தகர்க்கிறார்கள். மூளை கெட்ட சும்பன்கள், வேறென்ன சொல்ல….

பொதுச் சொத்து நம் சொத்து என்று கருதுவதற்குப் பதிலாக, நம் சொத்து X காஃபிர்கள்/அரசாங்கச் சொத்து எனப் பிரிவினை மதவெறிவாதம் செய்த பழக்கத்தினால்,  இந்த நிந்தனைப்போக்கின் நூற்றுக்கணக்கான ஆண்டுப் பாரம்பரியத்தினால், அவர்களுக்கு ஜனநாயகப் பார்வையே அற்றுப் போய் விட்டதா?

செருப்பால் அடிக்கப்படக் கூடத் தகுதியற்ற ஞமலிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை!

ஏன் – ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட சமூகமாக – அனைவருக்கும், தாங்கள் உட்பட –  வளர்ச்சி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை கிடைப்பதற்கு நாம், நம்முடைய அளவில் என்ன காத்திரமாகச் செய்யக்கூடும் – என்கிற பார்வை மழுங்கிவிட்டது?

ஏன், எதற்கெடுத்தாலும் ‘ஒடுக்குகிறார்கள்’ எனப்பேசி மாய்மாலம் செய்துகொண்டே, அதேசமயம் குற்றகாரியங்களில் ஈடுபடும் வழக்கம்? பொதுவாகவே இவர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஏன் பயனளிப்பதில்லை?

எங்கள் அல்லாஹ் கடவுள்தான் ஒரேகடவுள், பிற கடவுளர்களும் அவர்களை வழிபடுபவர்களும் ஒழிக்கப்படவேண்டியவர்கள்; எங்கள் இறைதூதர்தான் கடைசி, அதற்குப் பின்னர் எவரும் உருவாகவே முடியாது, ஜாக்கிரதை!’ என்பதைப் போன்ற நம்பிக்கை அனுதினமும் பத்துப்பதினைந்து தடவை மோமின்களால் மோமின்களுக்குச் சொல்லப்பட்டு வருவதால், நூற்றுக் கணக்கான வருடங்களாக இந்த மூளைச் சலவை நடந்துவருவதால்  – இதேபோலத்தான், இதே சரடில் மட்டுமேதான் சிந்தனைகள் ஓடுமோ? அதாவது, ‘எங்களுடையதாக அல்லாதவை, எங்களால் எடுத்துக் கொள்ளப்படமுடியாவிட்டால், ஒழிக்கப்படவேண்டியவை!’ எனும் சிந்தனைதான் எல்லா விஷயங்களிலும் நடைமுறைப் படுத்தப்படுமோ?

முள் என்பது முள்ளால்தான் எடுக்கப்படவேண்டும். இதுவும் ஒரு வழி. ஆனால். ஐகாபு.. عقاب. தண்டனை. அல்தாவாபு அலைக்காபு.  الثواب والعقاب. பதிலடி, துரோகத்துக்குப் பதிலளிப்பு. இந்த அரதப் பழைய அரேபியப் பார்வை மட்டும்தான் ஒத்துவருமோ?

சமூக நல்லிணக்கம் என்பது சகமானுடன்மீதான கரிசனத்துடன் புரிந்துகொள்ளப்படாவிட்டாலும், ஒரு வேளை இந்தவொரு ஏழாம் நூற்றாண்டு வகை வன்முறை மொழியில் மட்டுமேதான் குறைந்தபட்சம் பயபீதியில் நடைமுறைப் படுத்தப் படுமோ? கருணாபூர்வமான வேறு மொழிகளில் சமூக அடிப்படைகள் புரிந்துகொள்ளப்படவே முடியாதோ? சாமதானபேத வழிகள் ஒத்துவரவே மாட்டோவோ? தண்டனை மட்டுமேதான் ஆகச்சிறந்த ஒரே வழியாக, மொழியாக மாறி விட்டிருக்கிறதோ?? வருத்தமாகவே இருக்கிறது.

பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர் அவர்கள் குறிப்பாகச் சொன்னதுபோல – முஸ்லீம்களால் ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயகபூர்வமாக பிற மத/வாழ்க்கைமுறையினரிடம் இணக்கத்துடன், பரஸ்பர நன்னம்பிக்கையுடன் வாழவேமுடியாதோ?

எண்ணிக்கையில், விகிதாச்சாரங்களில் குறைவாக இருக்கும் வரை, இஸ்லாமோஃபோபியா  எங்களை ஒடுக்குகிறார்கள் என நாக்கூசாமல் புளுகி அலறிஅலறி ஒப்பாரிவைத்துச் சலுகைக்கு மேல் சலுகையாக வாங்கி வளர்ந்தபின், அசுரபலம் பெற்றுத் தங்களுக்கு உதவிசெய்த பெரும்பான்மையினரை நேர்மையின்றி நசுக்குவதுதான் நடக்குமோ? இப்படிதானே பல இடங்களில் நடந்திருக்கிறது, நடந்தும் கொண்டிருக்கிறது?

ஆக, இஸ்லாமுக்கும் ஜனநாயகத்துக்கும் கொஞ்சம்கூட ஒத்தேவராதோ? நடைமுறை, தூய இஸ்லாம் என்றாலே மற்றவைகளை அழித்தொழிக்கும் ஃபாஸ்ஷிஸ்ம்தானோ?

கேள்விகள், கேள்விகள்… …

(இந்தப் பொதுவிதிச் சோகத்துக்கு, பாவப்பட்ட விதிவிலக்குகள், அபூர்வமாக ஒன்றிரண்டு அங்கும் இங்கும் இருக்கலாம் – சொல்லப்போனால் இருக்கிறார்கள், இப்படிப்பட்ட சிலரை நானே நேரடியாக அறிவேன்; அவர்களுக்கு என் நன்றி – இம்மாதிரி அண்மையில் எனக்கு அறிமுகமானவர்களில் உத்தரப் ப்ரதேச மருத்துவர் ரிஸ்வான் அஹ்மெத் அவர்கள் ஒருவர் – இம்மாதிரி ஆசாமிகள் முஸ்லீம்களின் தலைவர்களானால்தான் அந்தச் சமூகத்துக்குக் கதிமோட்சம்.

ஆனால் இந்தப் பதிவு, பொதுவாகவே பாரத முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள தொடர்-நிகழ் சோகங்கள் பற்றியது. அவை தொடர்பான பொதுவான சித்திரத்தை, அரசியல்சரித்தனமான நபும்ஸகப் பொறுக்கித்தனமில்லாமல் விரிக்கிறது, அவ்வளவுதான்!)

-0-0-0-0-0-

பல வருடங்களுக்கு முன் (23, ஸெப்டெம்பர், 2008) நான் என் ஆங்கிலக் குறிப்பேட்டில் எழுதியதன் ஒருமாதிரியான தமிழாக்கம்; கஷ்மீரின் ‘இன்னொரு சுற்று  இஸ்லாமியக் கல்லெறி வைபவம்’ நடந்துகொண்டிருக்கும்போது எழுதியது:

“கஷ்மீரத்து இஸ்லாமிய வெறி அரசியல்வாதிகளும் பாகிஸ்தானும் இந்தக் கல்வெறிப் புரட்சிக்காரர்களுக்கு கல்லெறிப்பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரியும். அப்படி ஊக்கபோனஸ் பணம் பெறாத காஸா பாலஸ்தீனியப் போராளிக் குண்டர்கள், குண்டிகள், குழந்தைகள் அனைவரும் இஸ்ரேலுக்கு எதிராகக் கல்லெறிகிறார்கள் என்பதும் தெரியும்.

“ஆனாலும், ஏன் இந்த முஸ்லீம் விடலை இளைஞர்கள் மட்டுமல்லாமல், வயதானவர்களும் கிழவிகளும்கூட ‘ஆதிக்கத்துக்கு(!) எதிராகக் கல் வீசுவது’ என்பதை, கஷ்மீரில் ஒரு போற்றத்தக்க நற்ஜிஹாதி  நவஜிஹாதி இயக்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்?

“பிரச்சினை, ஒரு நல்ல முஸ்லீமாகக் கருதப்படுபவன், ஷைத்தான்/சாத்தான் எனக் கருதப்படுவதின் மீது கல்லெறிந்து கோபத்தை வெளிப்படுத்துவது என்பது, சாதாரணமான ஆனால் ஹஜ் யாத்திரையில் செய்தேயாகவேண்டிய மதச்சடங்கு ஆக்கப்பட்டதினாலா? இந்தக் கல்லெறிதல்கள் இஸ்லாமிய உம்ராக்களின் முக்கியமான அங்கம் என்பதாலா?

Are things this way, because the unthinkable (like pelting stones, rather violently and with focused hate) has not only been normalized, but also is being held out as a great virtue in their important, must-do traditions?

[இந்தப் பிலாக்கணமானது என் குறிப்புகளில் இரண்டு பக்கங்களில் தொடர்கிறது – ஆனால் இந்தப் பதிவுக்கு இந்தச் சிறு ஸ்னிப்பெட் போதும் என நினைக்கிறேன்; மேலும் நான் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் எழுதுவதை நானே தமிழ் போன்ற ஒரு மொழியில் பெயர்ப்பு செய்வது போன்ற ஒரு கொடுமையை, இப்புவியில் யாங்கணுமே அனுபவித்ததில்லை. ஹ்ம்ம், யோசித்தால் நீங்களும்தான்!]

-0-0-0-0-0-

1986-87ல் நடந்த விஷயமிது. இப்போதைய சத்தீஸ்கட் பகுதி. முஸ்லீம் நண்பன் (உத்தரப் பிரதேசக்காரன்) ஒருவனின் பண்ணைவீட்டுக்கு ஒருமாதிரி திங்கள்கிழமைமாலை (எங்கள் குழுவிற்கு திங்கள்கிழமை விடுமுறை – நான் பெரும்பாலும் இரவு ஷிஃப்டில் வேலையில் இருந்தேன் என நினைவு) விருந்துக்காகப் போயிருந்தேன். கூட, சக இரும்புருக்குத் தொழிலாளர்கள், இஞ்ஜினீயர்கள். நானும் ஒரு இளம்பெண்ணும் மட்டும் சாகபட்சிணிகள். மரியாதைக்காக வெள்ளரிக்காய் மட்டும் சாப்பிட்டோம் என நினைவு. (நண்பன் சொன்னான்: “முட்டை வேண்டாம், பரவாயில்லை. ஆனால் அது முழுதாகத்தானே இருக்கிறது? அதை எடுத்துவிட்டு வெறும் க்ரேவி மட்டுமாவது சாப்பிடலாமே!” ஏமாந்தால், ஆட்டுத்துண்டுகளை எடுத்துவிட்டு வெறும் சோறாக மட்டும், ஒரு வெஜிட்டேரியனான பிர்யாணியை உண்ணலாமே எனக் கேட்டிருப்பான்போல, ஆனால் நல்லவேளை, கேட்கவில்லை, நன்றி!)

நண்பன் ஒரு என்டேஞ்சர்ட் ஸ்பீஷிஸ், அருகிவரும் உயிரினம். குடும்பத்தினர் ஜமீன் பரம்பரையினர். அதற்கும் முற்காலத்தில் முகலாயர்களுக்காக ஸுபா அளவில் அரசுப்பணி செய்தவர்கள். நிறையவே பசை.  தகப்பனாருக்கு வட்டார முஸ்லீம் சமூகத்தில் பெரும் செல்வாக்கு. இமாம்கள் இவர் வீட்டு வாசலில் ‘நல்கை’களுக்காகக் காத்திருப்பர். இவரும் ஒரு பகுதிநேர இமாம்தான். தம்பி கொஞ்சம் வஹ்ஹாபி ஊசிடப்பாஸ் ஜிஹாதி வகை. ஆனால் கும்பலோடு சேர்ந்தால் கொடூரக் கொலைகாரனாகக் கூடிய தகுதிபெற்றவன்.

ஆனால் என் நண்பன் ‘எம்மதமும் சம்மதம்’ எனும் கொஞ்சம் தாரா ஷூகொ மிருது வகை. இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை, ஏதோ ஸ்கேன்டிநேவிய நாட்டுக்குச் சென்றுவிட்டதாக (தஞ்சம்! குடும்பத்தினின்றும் அவனுடைய சமூகத்தினின்றும் விடுதலை!!) சிலபல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். பழங்கதை.

ஆனால் இந்த உப குறிப்பு. அவன் தாயார் பற்றியது; அவர் ஒரு சாதாரணப் பெண்மணி அம்மணி  ஜமீந்தார்ணி என நினைத்திருந்தேன். தவறு.

…அந்த விருந்தில் அவருக்கு என்னை அறிமுகப் படுத்தினான். என்னை ஏற இறங்கப் பார்த்தபின், அவர் உடனடியாக நக்கலாகவும் கலகலவென்றும் சிரித்துக்கொண்டே சொன்னது, “மதறாஸிகள் இன்னமும் கரியடுப்பில் தான் சமைக்கிறார்களோ?” கூட இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள். ஆச்சரியம்!

அவர் தொடர்ந்தார். “வைஜயந்திமாலா ப்ராஹ்மண குஃபர் தானே உன்னைப் போல, ஆனால் அவள் சிவந்த நிறம், எப்படி? அவர் எங்களோட முன்னோர்களோட கலப்பா?” (அவர் குடித்திருக்கவில்லை)

…நகைச்சுவைக்காகவும்கூட அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம், அல்லது படிப்பறிவற்ற, பண்படாத அவருடைய மேல்மாடி, துப்புரவாகக் காலியாக இருந்திருக்கலாம்.

எப்படியும், நான் பதில்விவாதம் கிவாதம் ஒன்றும் செய்யாமல், விஷயங்கள் ரசாபாசமாகவேண்டாம், நண்பனைத் தவிக்கவிடவேண்டாம் என, சிரித்துக்கொண்டே அகன்றேன். (நான் சண்டைக்காரன் தான். ஆனால் – பிறர் சபைக்குச் சென்று அவர்களை அசிங்கப்படுத்துவதை, அவமரியாதை செய்வதை நான் முடிந்தவரை தவிர்ப்பவன், முடிந்தவரை…)

-0-0-0-0-

…அடுத்த பகுதிகளில் இஸ்லாமின் வரலாற்றிலும் தற்காலச் சடங்குகளிலும் கல்லடி வகிக்கும் இடம், இஸ்லாமிய கல்வி நிலையங்களில் கல்லடி கற்றுத்தரப்படல், பாரதமுஸ்லீம்களுக்கான தேவை போன்றவை வரலாம். அப்படி வராமல் நான் வேறெங்கோ சென்றாலும் அதையும் நீங்கள் மண்டையில் அடித்துக்கொண்டு ஒப்புக்கொண்டே தீரவேண்டும்.

நன்றி.

5 Responses to “கல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4)”


 1. Recommend the book ‘Hatred’s Kingdom’ by Dr. Dore Gold. The roots of these violent tendencies can be better understood.


  • Sir thanks. Much appreciated. I have read it. There are also other good books/resources – starting with Quran, for example.

   Mine will be a take based on my personal experience and considered ideas. There are likely to be three more in this series. Likely.

   Would value your feedback. (or/and for that matter, from anyone who is sane, that is!)


   • Sir This is astonishing. You are the first person that I have come across in the last 4 years, who has confessed to have read this book. I would have asked at least 10 serious readers. Your perseverance is a great virtue. Thank you.


    • Sir, thanks for your kind words.

     But, it is nothing extraordinary – it merely indicates that we have some common interests and are interested in getting to know more about them.

     Thanks for dropping by.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s