சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)

01/06/2020

யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்.

1. தரம்பால் அவர்களின், பாரதத்தின் ~18ஆம் நூற்றாண்டுசமய கல்வியின் நிலை குறித்த ‘அழகிய மரம்’ புத்தகத்தின் மீதான இளம் சச்சின் திவாரி-யின் (ஆங்கிலக்) குறிப்புகள்: https://contestedrealities.com/2015/01/23/education-in-pre-colonial-india-dharampals-the-beautiful-tree/

ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் – வெள்ளைக்காரர்கள் வந்தபின் தான் பாரதத்தில் காலனியாதிக்கம் ஏற்பட்டது என்பது ஒரு புனைவு. இஸ்லாமியப் படையெடுப்புகள் நடக்க ஆரம்பித்தபோதே காலனியாக்கம் ஏற்பட்டு, மங்கோலிய/முகலாயர்கள் சமயம் அது நன்றாகப் பரிணமித்துக்கொண்டிருந்தது என்பதுதான் நிதர்சன உண்மை.

2. நம் பாபுஜி அவர்களின் இஸ்லாமியர் குறித்த பார்வையும், அவர் + சாச்சா நேரு வழி ஒழுகிய திம்மி-நபும்ஸகத்தன காங்கிரஸும் – ஒரு பார்வை.

இரண்டு ட்வீட்கள்: https://twitter.com/othisaivu/status/1264912844899803138

3. ஜெயமோஃன் அவர்ஃளின் புதிய புவியியல் உபபுராணம் – இது பெருமிதிஹாஸத்தின் மந்தஹாஸம்; புதுப் பெயர்ஃளும் பாவப்பட்ட ஃ-கும். https://www.jeyamohan.in/131694/

அழஃகான, நகைச்சுவை உணர்ச்சி மிளிரும் ஆஃஃம். அவசியம் படிஃஃவும்.

4. ஆர்தர் ஸி க்ளார்க் அவர்களின் அழகான ஆங்கிலக் கட்டுரை. The Challenge of the Spaceship. 1946/1953லேயே வந்துவிட்ட இந்தக் கட்டுரையில், என்னமா எதிர்காலத்தைப் பற்றியும் செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள், மானுடர்களின் எண்ணப்போக்குகள் பரிணமிக்கப்போவது பற்றியும் எழுதியிருக்கிறார் இவர்! ஆச்சரியம்தான்!

https://unesdoc.unesco.org/in/documentViewer.xhtml?v=2.1.196&id=p::usmarcdef_0000008250&file=/in/rest/annotationSVC/DownloadWatermarkedAttachment/attach_import_ac5d0f63-a44d-4d89-9766-c30bf95922e2%3F_%3D008249engo.pdf&locale=en&multi=true&ark=/ark:/48223/pf0000008250/PDF/008249engo.pdf#%5B%7B%22num%22%3A78%2C%22gen%22%3A0%7D%2C%7B%22name%22%3A%22XYZ%22%7D%2Cnull%2Cnull%2C0%5D

5. ஜாதி அமைப்பினை அறிந்து, புரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய அணுகுமுறைகளில் – முக்கியமான ஒரு புத்தகம், முக்கியமான பல கட்டுரைகள் இதில் உள்ளன – Western Foundations of the Caste System (2017)

இளம் ஆராய்ச்சியாளர்களும், மஹாமஹோ எஸ்என் பாலகங்காதரா அவர்களின் மாணக்கர்களுமான மார்ட்டின் ஃபெரெக், டன்கின் ஜால்கி, ஸூஃபியா பதான், ப்ரகாஷ் ஷா ஆகியோரால் தெரிவு செய்யப்பட்டுத் தொகுத்தவை.

https://www.amazon.in/Western-Foundations-Caste-System-Prakash/dp/331938760X

6. முனைவர் சுபாஷ் காக் அவர்களின் முக்கியமான கட்டுரை (The Idea of India https://medium.com/@subhashkak1/the-idea-of-india-180dfd5f8ca1)-யின் –  ஸ்ரீதர் திருச்செந்துறை தமிழாக்கம்: இந்தியா எனும் சிந்தனை – https://sanjigai108.com/?p=2110.

இது, நம் தமிழக இளைஞர்கள் மிக அவசியமாகப் படிக்கவேண்டிய, அசைபோடவேண்டிய கட்டுரை. சக கிழங்கட்டைகளும் படிக்கலாம் – இது புதிய பார்வையாகத் தென்பட்டால்.

முடிந்தபோதெல்லாம் இம்மாதிரிச் சுட்டிகள், பரிந்துரைகள் வரலாம். கொஞ்சம் ஸீரியஸ். கொஞ்சம் நகைச்சுவை. நன்றி.

4 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)”

 1. Muthukumar Says:

  ஆஃக , நம் கழஃகத்தில்,
  ஜாதிகள் (“So called caste”: S. N. Balagangadhara) இல்லையடி பாப்பா ,
  குலத் தாஃழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் ,
  என்ன ஐயா , நீங்க சொல்லுங்க…. ,
  ……நாம் என்ன மூன்றாம் தஃர மனிதர்களா?


  • ஐஃயா! ஐஃயோ!!

   நண்பர் ஒருவர் எண்ணி, அந்தஃ ஃட்டுரையில் 48ஃ-கள் இருஃஃஇன்றன என்ஃஇறார். இன்பம்ஸ்.
   ஆஃ!

   அகொதீக திராவிடர்களுடன் இந்தியர்களை (ஆகவே தமிழர்களை) ஒப்பிடமுடியுமா எனத் தெரியவில்லை.

   அது ஒருபுறமிருக்க – ஜாதிசேகர் என்று ஒரு புது கேரக்டரை நம் பெரும்பேராசான், நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறார், கவலை வேண்டேல்.

   குலசேகர் குலங்களைச் சேகரித்துத் தொகுப்பதைப்போல இவர் ஜாதிகளை வெச்சிசெய்வார் என ஒரு எதிர்பார்ப்பு.

   மற்றபடி – திராவிடத்தின் ஊற்றுக்கண்ணே ஜாதிவெறிதான். It is business as usual, out there. So, no surprises.

   அன்புடன்,

   கொலைசேகரன் எஃகோன்

   நாம் மூன்றாம்தர மனிதர்களில்லை – ஆனால், சர்வ நிச்சயமாக, திராவிடர்கள் மூன்றாம்தர அயோக்கியர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கண் கருத்தில்லை. நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s