தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்

22/09/2020

அலுப்பாக இருக்கிறது.

“கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை” என்ற கண்ணதாசன் பாட்டால் வந்த எழவெடுத்த வினை இது.

‘தபால்காரன் தங்கை’ எனும் எழவெடுத்த 1970 திரைப்படத்தில்தான் இந்தத் திகீல் பாட்டு வெளிவந்தது.

பாட்டு கண்ணதாசன் எழுதியது. கவிதை எதுகை மோனை முகரைக்கட்டை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவா ஒரு பெரீய்ய, அசைக்கமுடியாத தரவு?

இளம் அன்பருக்குத் தமிழ்(!), சோழர்(!!) வெறி அதிகம். கோபித்துக்கொண்டு விட்டார்.

ஏதோ ‘அறிவுரைப் பேச்சு’ வாக்கில் இரண்டு நாட்கள் முன் ஏதோ கிண்டலாகச் சொல்லிவிட்டேன். அப்போது அவர் உடனடியாகப் போர்க்காலரீதியில் மௌனமாகிவிட்டார் என்பது நினைவிலிருக்கிறது; பொறுமையாக இருப்பதற்குப் பதிலாக பொருமிக் கொண்டிருந்திருக்கவேண்டும், பாவம்; யோசித்து யோசித்து – நேற்று காலையில் ஃபோனில் ஒர்ரேயடியாகப் பிலுபிலு.

-0-0-0-0-

உரையாடல் நரையாடல் எழவு இப்படிப் போனது: (ஒரு மாதிரி)

அவர்: <கோபம்> <கோபம்> ….

அவர்: நீங்கள் சொன்னது சரியில்லை;வெறும் சினிமா பாட்டுக்கு அப்பாற்பட்டு ஆணித்தரமான அகழ்வாராய்ச்சித் தரவுகள் இருக்கின்றன, தாமிரப் பட்டயங்கள் கரிகாலனின் மேன்மையையும் கல்லணை கட்டியதையும் பறைசாற்றுகின்றன; உங்களுக்கு அறியாமை + திராவிடர் என்றாலே வெறுப்பு.

அடியேன்: ஐயா, எனக்குச் சமைக்கவேண்டும், கைவிரலை வேறு நசுக்கிக்கொண்டிருக்கிறேன். தட்டச்சும் சரியாகச் செய்யமுடியவில்லை.

(தரவு: கல்லணைக்கு அல்ல, என் கைவிரல் நசுங்கியதற்குத்தான்!)

அவர்: உங்களை நடு நிலைமை தவறாதவர், தரவுகளுடன் பேசுபவர் என நினைத்திருந்தேன். ஆனால், எனக்குப் புரிந்துவிட்டது. நீங்கள் ஒரு பார்ப்பன வெறியர். ப்ராஹ்மின் ஸுப்ரீமஸிஸ்ட். கர்வி.

நான்: ஐயா, நீங்கள் சொல்வதில் கர்வி என்பது மட்டும் சர்வ நிச்சயமாக உண்மை. ஆனால் மற்றவை உங்கள் கருத்துகள். பரவாயில்லை. இன்று இந்த உரையாடல் வேண்டாம்; பின்னர் நான் இந்தக் கல்லணை எழவு பற்றிக் கொஞ்சம் விவரமாக எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்களேன்!

அவர்: ஏன்? நீங்கள் தானே குற்றம் சாட்டினீர்கள்? தகாத விஷயத்தைச் செய்துவிட்டு  டபாய்க்கிறீர்களே!

அடியேன்: தம்பீ, டபாய்க்கவில்லை. நான் குடும்பஸ்தன்; தாங்கள் ஸிங்கிள் ஸிங்கம். ரெண்டு வரி எங்கேயோ படித்துவிட்டு தரம்கெட்ட தமிழ்ச்சினிமா பாடலைத் தரவாகக் கொண்டு உங்களால் பேசமுடியும். எனக்கு முடியாது… நிறைய வேலைகள் இருக்கின்றன; தோசைமாவு அரைக்கவேண்டும். நன்றி.

அவர்: அப்போது ஒரு பதிவு போடுங்கள்.

அடியேன்: ஐயா, நீங்கள் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறீர்கள்… எனக்குத் தட்டச்சு செய்யமுடியவில்லை. கூக்ள் வைத்துப் பேச்சு->தட்டச்சு செய்தால் அதைப் படிப்பதற்கே பயமாக இருக்கிறது. இம்மாதிரித் தொழில் நுட்பங்களை சுளுவாக உபயோகிக்கும் லாகவம் என்போன்ற பெர்ஸ்ங்க்ளுக்கு ஒத்துவராதோ என்ன எழவோ…

என் கைவிரல் நசுங்கியதற்குக் காரணம் ஒத்திசைவின் பகைவக் குல்லுகபட்டர்களின் சதியாக இருக்கலாம். (குடமுருட்டி குண்டருக்கு நன்றியுடன்)

அவர்: இந்த வேலையே வேண்டாம். நழுவவே வேண்டாம். பொய் சொல்லிவிட்டு வசமாக மாட்டிக்கொண்டீர். இப்போது எனக்கு விளக்கம் வேண்டும்.

… விளக்கம்

… விளக்கம்… விளக்கம்…

கலக்கம்

அவர்: இதெல்லாம் உங்களுடைய குதர்க்கமான வாசிப்புகள், அனுமானங்கள்…

அடியேன்: கரிகாலன் கல்லணையைக் கட்டியதாக ஒரு காத்திரமான மசுத்துக்கும் எந்தச் செப்பேட்டிலும் இல்லை, கல்வெட்டிலும் இல்லை. சங்ககிங்கமங்கப் பாடலெழவுகளிலுமில்லை. ஏன், அது ஒரு ‘அணை’யுமே இல்லை.

அவர்: ஐயோ! கல்லணை ஒரு அணையே கிடையாதா??

அடியேன்: அறிவியல், பொறியியல் தொழில் நுட்பம் வழியாகப் பார்த்தால் அது ஒரு அணையாக இருந்திருக்கவில்லை. டாம் இல்லை டாம்மிட், அது ஒரு வெய்ர் போன்ற விஷயம் மட்டுமே. அல்லது  வெய்ர்களின் ஒரு தொகை… முதலில் அணைக்கட்டுகள், தடுப்புச் சுவர்கள், மடைமாற்றம்/வெள்ளப்பெருக்கினை திசைதிருப்புதல் போன்ற விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டு, பின்னர் செப்பேடுகளையும் படித்துவிட்டு வாருங்கள், பின்னர் பேசலாம்…

(அன்பருக்கு ஆறவில்லை; நான் புரிந்துகொண்டேன்… சொக்கிப்போய் ரசித்துச் சப்பிக் கொண்டிருக்கும் கமர்கட்டைத் துப்புடா மயிராண்டி என்றால் கஷ்டம்தானே… ஆகவே ஆதூரமாக)

அடியேன்: தம்பீ, இதைப் பற்றி மேலதிகமாக ஆராய்ச்சி செய்ய இடம் இருக்கிறது. செய்யலாம்.

(இப்போதுதான் அந்த வெடிகுண்டு!)

அவர்: கார்பன் டேட்டிங் மூலம் கல்லணையின் தொன்மையை – அது க்றிஸ்துபிறப்பதற்கு முன்பிலிருந்தே இருந்தது என நிரூபிக்கலாம் அல்லவா? கரிகாலன் அக்காலத்தவன் தானே!

(மாரடைப்பு)

அடியேன்: என்னதூ? கார்பன் டேட்டிங்கா? இதென்னடா விபரீதம்!! அப்டீன்னா என்ன என்னவென்று தெரியுமா? கரிகாலர் அவ்ளோ பளையவ்ரா?

அவர்: நன்றாகத் தெரியும்.அதனை வைத்துத்தான் #கீழடியில், திராவிடத்தின் தொன்மையைக் கண்டுபிடித்தார்கள் இல்லையா? கல்லணைக் கல்லை கார்பன் டேட்டிங் செய்தால் விஷயம் தெரிந்துவிடுமே! உங்கள் ஆரியக் குழப்படிப் பூனக்குட்டிகள் வெளிவந்துவிடுமே.

(விரக்தி)

அடியேன்: சரீங்க. உடனடியாக அமர்நாத் ராமகிருஷ்ணன், ஐஏஎஸ் ஆப்பீசர் உதயச்சந்திரன்போன்ற அறிவாளிச் சான்றோர்களைத் தொடர்புகொள்ளுங்கள், ஆளை விடுங்கள்…

அவர்: தப்பித்தீர்கள் என நினக்காதீர்கள்; மறுபடியும் வருவேன்.

அடியேன்: சரீங்க. மன்னிச்சிடுங்க.

(பயமாக இருக்கிறது)

-0-0-0-0-0-

இதனால் நாம் அறிவது என்னவென்றால்:

தமிழனுக்கு எந்தப் பிரச்சினை – விரைவீக்கம், சொப்பன ஸ்கலிதம், சிறுநீருடன் மேகம் கலந்துபோதல், இந்திரியம் சுருங்கிப் போவது,…

…நீட், ஹிந்தி, முதலையமச்சராக முடியாமை, துண்டுசீட்டில்லாமல் பேசமுடியாமை…

…ஹிந்துபண்டிகைகள், திராவிடக் குண்டியில் தமிழ்மலச் சிக்கல், குடலேற்றம், கழிவிரக்கம்…

போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமாகத் தீர்க்க, உடனடியாக அணுகுவீர்!

“கார்பன் டேட்டிங்”

-0-0-0-0-

பின்குறிப்பு1: காதலிக்க ஆசை இருந்தாலும் முன்னேற (பின்னேறக் கூட!) பயப்படும் தமிழ் இளசுகளுக்கும், சாரு நிவேதிதா போன்ற வாலிப-தாலிபத் தாயோளி அன்பர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.

அனுதினமும் மும்முறை (உணவுக்கு முன்) “கார்பன் டேட்டிங்” காப்ஸ்யூல்களை உட்கொண்டால்…

… வொலகமே வொன்னோட கைமுட்டீல தாண்டா!

அல்லா யெளம் பொண்ணுங்க்கும் யெளம் வெடலேப் பையனுவளுக்கும் உடனடியா ‘டேட்டிங்’ செய்யமுடிய்ண்டா…

எங்கும் டேட்டிங்! எதிலும் டேட்டிங்!!

தமிழ்டேட்டிங்! செம்டேட்டிங்!!

வொங்க்ளொட செல்லத் திராவிட நாய்க்குச் சொறி  வந்தாக்கூட அத்க்கு இன்னா ரீஸன்னிட்டு  “கார்பன் டேட்டிங்” வெச்சி கண்டு புட்ச்சிடலாண்டா!

பின்குறிப்பு2: ஒரு வியாபார தளத்தைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்.

இதற்காக பத்ரி சேஷாத்ரி முன்பணம் வெஞ்ச்சர் கேபிடல் முதலீடு செய்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். :-)

ஆக, பராக்….

“திராவிடன் கார்பன் டேட்டிங் ஸர்வீஸ்!”

(அல்லா  கல்யாணம் மேட்ரிமனி கருமாதி எழவுக் தளங்களும் போர்க்கால ரீதியில் ஊத்தி மூடிக்கொள்ளப் போகின்றன, உஷார்!

ஆக, அவற்றில் முதலீடு செய்திருப்பவர்கள் உடனடியாக நிதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவற்றை, என் வியாபாரத் தளத்துக்கு மடைமாற்றம், மன்னிக்கவும, கல்லணை   செய்யவும்…)

 

 

 

13 Responses to “தமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்”

 1. Ravi Says:

  Sir

  I will get back in touch


  • Noted, young man. I shall await the details with bated breath, because frankly I dunno what you are going to unearth.

   You know I am patient. I have already demonstrated it by listening to your techtalk.

   BTW, please note to learn swimming really well, before you try to dislodge the foundation stones laid by Karikala, the Fictitious – for the purposes of C-14 dating. Please be careful about getting into some blackhole that would take you directly to lemuria. (one way ticket)

   I do not want to write an obit for you.

   Take scare,

   __r.

 2. vijay Says:

  //அவர்: கார்பன் டேட்டிங் மூலம் கல்லணையின் தொன்மையை – அது க்றிஸ்துபிறப்பதற்கு முன்பிலிருந்தே இருந்தது என நிரூபிக்கலாம் அல்லவா? கரிகாலன் அக்காலத்தவன் தானே!//என்ன கொடுமை ஐயா.வாழ்க திராவிட கல்வி.அதுசரி மாரடைப்புக்கு என்ன செய்தீர்கள்.

  • vijay Says:

   இங்கே தமிழ்நாட்டு இளையவர்களை சந்திக்கும்போது இப்படியான மாரடைப்பு ,எனக்கு அடிக்கடி நிகழ்கின்றது.


   • ஐயா, அங்கும் அப்படித்தான் எனத் தெரியவரும்போது என்னுடைய இறும்பூதுக்கு அளவேயில்லை போங்கள்! :-(

    (என்னுடைய அனுமானம் என்னவென்றால், புலம்பெயர்ந்தவர்களுக்கு தம் பண்பாட்டின்மீது காதல் அதுகுறித்த அறிவு எனப் பெரிதாக இல்லாவிட்டாலும், அப்படி இருக்கிறது எனக் காட்டிக்கொள்வதிலாவது முனைப்பு இருக்கும் என்று…

    ஹ்ம்ம், இம்மாதிரி ஜந்துக்களில் பெரியவர்களும், கிழங்கட்டைகளும் இருக்கிறார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு – நான், முனைப்புள்ள சூட்டிகையான இளைஞர்களும், திராவிடத்தையும் மீறி மேலெழும்பியிருக்கிறார்கள் என்பதை அறிவேன்)

    ஆக, முதலுக்கே மோசமில்லை – ஏதோ 2% ஒத்துவரலாம். இது நல்ல விஷயம்தானே!

    :-(

 3. Dagalti Says:

  மேலுமொரு விடியல் நற்செய்தி: மேதகு அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு மீள்டிரான்ஸ்ஃபர் ஆகிறார் .
  காவிர்தி, தென்பெண்ணணை, பாலாறுதேனாறு, தமிழ்காண்டதோர் வைகைபொருநை என மேவிய ஆறு பலவோடும் நாகரீகமாவே கனக சபையில் நடனங்கள் எதிர்பார்க்கலாம்.


  • +


   • :-/
    How does one even string together stone age stuff and coins/cheppEdu ??

    4-5 years back I attended a lecture Prof.Rajan gave in Roja Muthiah Library about KodumaNaL (Gift Sironmoney memorial lecture). IIRC he led one of the later digs @KodumaNaL.

    It was actually quite a balanced and informative talk about the uniqueness of the place, likely references in literature, contextualised with other places like Arikamedu etc.

    Then in the Q&A, some PavaNarist Tamil antiquarian type chap was passive-aggressively attacking him for not being sufficiently antiquarian about hoary Tamil civilizational past. He responded with an academic’s caution/tenativeness much to the visible disgruntlement of the questioner.

    இப்போ என்னடான்னா…


    • Am really sorry to break this news to you:

     You are a bigot. Dravidian hater. Definitely an Aryan. Therefore a Patriarchal misogynist. Perhaps a Brahminical supremacist. Sanghi. Khaki trouser. Hindutva terrorist.

     Fortunately for you, it is okay.


 4. /Fortunately for you, it is okay/

  திண்ணமாய் இல்லும் சிவனார் சுடலையும்
  வண்ணார் ஞமலிக்குண் டோ


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s