கடவுள் நிந்தனை, கழுத்தறுப்பு, வன்முறையே மதமாக, வெறுப்பியமே மார்க்கமாக, இஸ்லாம் – சில கேள்விகள், குறிப்புகள்

06/11/2020

முந்தைய பதிவு ஒன்றுக்கு (முஸ்லீம்களல்லாதவர்களின் தலைகளை ஆர்வத்துடன் வெட்டியெறிவது என்பது, ஒரு அடிப்படை இஸ்லாமிய அரவிழுமியம் – குறிப்புகள் 30/10/2020) வந்த கருத்துகளுக்கு என் எதிர்வினை.

ஐயா, கேட்டதற்கு நன்றி. தாங்கள் நல்ல எண்ணத்துடன்தாம் கேட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நான் பலப்பல முறை, எனக்குப் பட்ட விதத்தில், ஆதாரபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் இஸ்லாம், அரசியல் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன்; தாங்கள் அவற்றைப் படித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. முடிந்தால் படிக்கவும், அப்படிப் படிக்க முடிந்தால் என் கருத்துகளைக் குறித்த வரையில் தாங்கள் ஒருமாதிரி ஒரு திடத்துக்கு வரமுடியும். தங்களைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது என்கிற காரணத்தால், கொஞ்சம்  பீடிகை, சரியா?

தாங்கள் கொர்-ஆன் மட்டுமாவது முழுவதும் படித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. நான் படித்திருக்கிறேன். பலப்பல ஸுன்னாஹ்களையும் (ஹடீத்களையும்) ஸிராக்களையும் தஃப்ஸீர்களையும் படித்திருக்கிறேன்; அம்மதம் சார்ந்த விற்பன்னர்களோடு சிலமுறை உரையாடியுமிருக்கிறேன். (உரையாடலுக்குரிய மரியாதையுடன் தான், வெட்டி விதண்டாவாதம் அல்ல; மேலும் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் எனக்குக் கௌரவக் குறைவும் இல்லை; தவறுகளைத் திருத்திக்கொள்ளும் மனோபாவமும் உண்டு)

-0-0-0-0-

1. ஆனால்… பிற நம்பிக்கையாளர்களைப் படு அசிங்கமாகத் தூற்றுவதற்கு அப்பாற்பட்டு, படுகொலையும் அடிமைகளெடுத்து வன்புணர்ச்சி செய்துகொள்ள செய்ய போன்ற விஷயங்களுக்கும்,  இஸ்லாம் எனும் மார்க்கமானது, அதிகார பூர்வமாக அதன் கடவுள் அல்லாஹ் பெயரில்,  அதன் இறைதூதர் வழியாக ஆணையிடுகிறது எனத் தெள்ளத் தெளிவாக இருக்கிறது – அதாவது தாங்கள், பிற இஸ்லாமியர் போல அதனை நம்பும் பட்சத்தில். (பிரச்சினை என்னவென்றால் – கொர்-ஆனைக் கேள்வி கேட்க முனைபவன் ஒரு முஸ்லீமாகவே இருக்க முடியாது என்பதுதான் உண்மை)

அதாவது, கொர்-ஆன் எனும் அப்புத்தகத்தில் பிற மார்க்கத்தைச் சார்ந்தவர் பற்றிய பல இழிசொற்களும் பல, சமூக நல்லிணக்கத்துக்கும் அடிப்படை அறங்களுக்கும்  துளிக்கூட ஒப்புக்கொள்ளவேமுடியாத கொலைவெறி வாசகங்களும், மேட்டிமைத்தனங்களும் நிரம்பி வழிகின்றன – பிற அதிகாரபூர்வமான ஸுன்னாக்கள்/ஹடீத்களில் இந்த விஷயங்களெல்லாம் எப்படி என்றால் கேட்கவே வேண்டாம்!

இதற்கு யாராவது வருத்தம் தெரிவித்திருக்கிறார் என நினைக்கிறீர்கள்? அதுவும் ஒரு முஸ்லீம் அப்படிச் செய்வாரென்று எதிர்பார்க்கிறீர்களா??

2.  பெரும்பாலான மஸூதிகளில் இருந்து தினம் ஐந்து முறை (ஸலாத்) + வெள்ளிக்கிழமை தோறும் பொதுவழிபாட்டுக்கும் (அதான்) , ‘எங்கள் கடவுள் தான் உயர்ந்தவர், எங்கள் இறைதூதர்தாம் கடைசி; அல்லாஹ்வைத் தவிரப் பிறிதொரு சக்தியோ அதிகாரியோ எங்களுக்கில்லை; அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் தொழப்பட அருகதையில்லை’ என்கிற மாதிரியான தொனியில் (இது ஒருமாதிரி மொழிபெயர்ப்பு) படுமோசமான மேட்டிமைவாதம் ஒலிபெருக்கிகளில்  மிக உரக்க முழக்கப்படுகிறது. வாசகங்களையே விடுங்கள், இந்த உரத்த இரைச்சலால் பிறருக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி அச்சமூகத்தினருக்குக் கவலையே இல்லை!  பாலைவனச் சூழ்நிலையில் இந்த வழிமுறை ஒருவேளை ஒத்துவரலாம் ஆனால் இப்போது இது தேவையா? குறைத்துக்கொள்ள முடியாதா என்ன?

ஆனால், சிங்கப்பூர் அறிவிலிகள்தாம் இந்த ஒலிபெருக்கி விஷயத்தை முதலில் ஆரம்பித்தார்கள், அனுமதித்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது…

வெள்ளிக்கிழமை அமர்வுகளில் படுமோசமான குஃபர்/காஃபிர் (பாரதத்தைப் பொறுத்தவரை, ஹிந்துக்களுக்கு எதிரான) வெறியும் பாரத எதிர்ப்பும் புகட்டப்படுகிறது.  (நான் நேரிடையாகவே இக்கூட்டங்களில் அமர்ந்து இவற்றில் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன்!)

இம்மாதிரி வெறிகளுக்கு எவ்வளவு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? பாடகர் டிஎம் க்ருஷ்ணா? ராமச்சந்திர குஹா? அ. மார்க்ஸ்?  கிக்கீ வீரமணி? குக்கூ திருமாவளவளவன்? அற்ப இசுடாலிர்?

3. அவர்கள் மதறாஸாக்களில் – பெண்களைப் புணரவேண்டிய தருணம் எப்போது எப்படி, காஃபிர்களையும் யூதர்களையும் எப்படி ஒழிக்கவேண்டும், பலதெய்வ மதங்களை, அவற்றின் மூர்த்திகளை ஒழிக்கவேண்டும், பெண் ஏன் ஒரு இரண்டாந்தர அடிமை என்றெல்லாம் விலாவாரியாக விளக்கும் – மேலும் ஆணையிடும் கொர்-ஆன் வாசகங்களைப் பச்சிளம் பாலகர்கள் வற்புறுத்தப்பட்டு படிக்கவைக்கப் படுகிறார்கள், நெட்டுரு போட வைக்கிறார்கள். பாவம் குழந்தைகள்…

இப்படி ஞானப் பஞ்சத்திலும் காய்ந்த ரொட்டியிலும் பாலியல் வன்முறைகளுக்கிடையிலும் வளரும் குழந்தைகள் எப்படி நம்பிக்கை நட்சத்திரங்களாக உருமாறும், சொல்லுங்கள்? (நான் எவ்வளவோ பார்த்துவிட்டேன், எனக்கு வெறுத்தே விட்டது) இகலோக வாழ்க்கையை வெறுத்து, பொய்பொய்யான ஜன்னத் சொர்க்கம் என ஆசைகாட்டி, அவர்களை எதிர்கால உதிரிகளாக ரசவாதமாற்றம் செய்து உருவாக்குகிறார்கள்…

இதற்கு? யாராவது உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம்கள் இம்மாதிரி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? தொல்லைத் திருமாவளவளவளவனுக்கு வசதி எப்படி??

4. பாரதத்தைப் பொறுத்தவரை ஸூஃபி கூஃபி என முட்டாக்கூத்தனமாக  உருகுபவர்கள்தாம் அதிகம்.  தண்டக்கருமாந்திர எஸ்.ராமகிருஷ்ணன் சாருநிவேதிதா போன்ற அக்மார்க் அரைகுறைகள் உட்பட. ஒரு எழவையும் ஒழுங்காகப் படிக்காமல் கொள்ளாமல், அப்படியொரு உருகல்… தேவையா? எனக்குத் தெரிந்து ஒரு ஸூஃபி கூட உருப்படியில்லை, எல்லாம் மதவெறி கோவில் இடிச்சிகள்தாம். பேடிகள்.

ரூமி ரூமி என்றால் நம் மக்கள் உருகுவார்கள். இதே ரூமி இஸ்லாமிய குண்டரின் அசிங்கமான மதவெறியையும் ஹிந்துக்கள் மீதான குரோதத்தையும் பற்றி, ஒரு சமயத்தில் பொறுத்துக்கொள்ளவே முடியாமல் போய், பதிவிட்டிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்…

இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராக, எந்த ஒரு இஸ்லாமியர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார், சொல்லுங்கள்? (மாறாக நம்மைப் போன்ற அதிமுட்டாட்களும் சேர்ந்து ஸூஃபி பஜனை செய்துகொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்!)

5. முகலாயர்களும் (அக்பர் உட்பட) ஸூல்தான்களும் (மதுரை, திப்பு, ஹைதர் குண்டர்கள் உட்பட) நவாபுகளும் (ஆற்காடு குண்டர்கள் உட்பட) நைஸாம்களும் ஏகப்பட்ட ஹிந்துக்களை ஜிஹாதித்தனமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். கோவில்களைத் தொடர்ந்து இடித்துத் தரைமட்டமாக்கி, அவற்றின்மீது மஸூதிகளையும் கும்மட்டங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க மொழியாக (நம் மதுரையில் உட்பட) பாரசீக மொழியை வைத்துக்கொண்டார்கள் – அதனைப் பேணினார்கள், பாரதமொழிகள் (தமிழ், ஸம்ஸ்க்ருதம் உட்பட) எதனையும் துளிக்கூட மதிக்கவில்லை. பேணவில்லை.

இதற்கு யாராவது முஸ்லீம்கள் மன்னிப்பு கேட்டார்களா? உங்களுக்குத் தெரிந்து கேட்டிருக்கலாமோ என்னவோ, அப்படியிருந்தால் எனக்குச் சொல்லவும்.

6. முகலாயர்கள் காலத்தில் கோடிக்கணக்கில் பணம் மக்காவுக்கும் மதினாவுக்கும் (இதெல்லாம் இங்கேயே நடைபெற்ற கபளீகரத்துக்கும் பகட்டுக்கும் படாடோபத்துக்கும் அப்பாற்பட்டு) அனுப்பப் பட்டபோது – பாரதத்தில் (ஹிந்துக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட வரிப்பணம் தான் இது – ஹிந்துக்கள் கொடுக்கவேண்டியிருந்த ஜிஸியா வரி, யாத்ரீகர்கள் வரி இன்னபிற உட்பட) மாபெரும் பஞ்சங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தன; எவ்வளவோ ஹிந்துக் குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் வாடி குடும்பங்களால் விற்கப்பட்டன.

ஒரு எடுத்துக்காட்டாக, இம்மாதிரி சில குழந்தைகளை வைத்து அயோக்கியத்தனமான ஆராய்ச்சிகளெல்லாம் அந்த மங்கோலிய மன்னன் அக்பரால் செய்யப்பட்டன. இது குறித்த ஒத்திசைவு பதிவுகள்:

இன்னுமொரு எடுத்துக்காட்டாக, அந்த மங்கோலிய மன்னன் ஷாஜஹான் தற்போதைய மத்தியப்பிரதேசம் இருக்கும் பிராந்தியத்தில் ஒரு லட்சம் போல குவிக்க வைக்கப்பட்டிருந்த தன் படைக்குத் தானியங்களை ஜாலியாக எடுத்துக் கொண்டதால் – குஜராத் பிரதேசத்துக்கு உணவில்லாமல் போய் லட்சத்துக்கும் மேலாக அங்கு பஞ்சத்தில் மக்கள் இறந்தனர்.

இம்மாதிரியான கயமை அலங்கோலங்களுக்கெல்லாம் யாராவது முஸ்லீம்கள் – அப்போதும் சரி, இப்போதும் சரி – வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? (ஆனால், அதே உதிரிகள், முகலாயர்கள் பிரியாணி கதக்நடனம் போண்டா கொத்துபுரோட்டா பஜ்ஜி ஜிலேபி கொணர்ந்தார்கள் எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பார்கள் – இவையும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்!)

7. சரி ஐயன்மீர் ‘ஆத்மா’ அவர்களே! பாரதத்தில் பலப்பல இஸ்லாமியக் கொடூர விஷயங்கள் நடந்திருக்கின்றன; போர்சார்ந்த இஸ்லாமியப் படுகொலைகளுக்கு அப்பாற்பட்டு, ஹிந்து அப்பாவிகள் பலப்பலர் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டது அரங்கேறிய வண்ணம் இருந்த்தை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

‘ரங்கீலா ரஸூல்’ விவகாரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஏன் நடந்தது, அதனால் என்னவாயிற்று எனத் தெரியுமா?

ஆர்ய ஸமாஜத்தைச் சார்ந்த ஸ்வாமி சஹஜானந்தா அவர்கள், கிலாஃபத் போராட்டத்துக்கு ஆதரவாக, ‘புண்படுத்தப்பட்ட’ முஸ்லீம்களுக்கு ஒத்தடம் கொடுக்க எனத் தன்னலமற்ற சேவை செய்தார்; முல்லாக்களுடன் அமர்ந்து பொதுமேடைகளில் முழங்கினார், பாவம். ஆனால்,  சிலபல ‘மதம் மாறிய’ ஹிந்துக்களை தாய்மதம் நோக்கி மடைமாற்றினார் என்பதற்காக, அவர் கழுத்தை அறுத்துக்கொன்றார்கள் இஸ்லாமியர்கள். (கொலை செய்த இஸ்லாமியனுக்கு, மதச்சார்பின்மை வகையில் நம் காந்திஜி முட்டுக்கொடுத்தது வேறு விஷயம்).

இஸ்லாமுக்கும் ஸஹிப்புத் தன்மைக்கும் இருக்கும் தொடர்பு, ‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்’ உள்ள தொடர்பு போலத்தான் என்பதை அறிவீர்களா?

இல்லை, இந்த விஷயங்களுக்கெல்லாம் எனக்குத் தெரியாமல் யாராவது இஸ்லாமியப் பெருந்தகை மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா? மாப்பிள்ளைமார் ஜிஹாதி ரத்தக்களறி கேரளாவில் நடந்து ஆயிரக்கணக்கில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டது, மதம் மாற்றப்பட்டது, பாலியல் வன்முறைகள் நடந்தது, இது எதற்காவது எந்த இஸ்லாமியத் துரும்பளவுக்காவது இஸ்லாமிய வருத்தம் தெரிவிக்கப் பட்டதா என்ன?

8. எம் எஃப் ஹுஸ்ஸைய்ன் எனும் ‘ஓவியர்’ ஒருவர் அவர் பாட்டுக்கு ஏதோ குதிரைகழுதை எனக் கிறுக்கிக்கொண்டு இருந்தார். முன்னேபின்னே என ஒன்றுமில்லாமல், அவர் ஸரஸ்வதி சித்திரத்தை நிர்வாணமாக வரைந்தார். அதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அப்படம் வைத்த ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி, தீக்கிரையாக்கப்பட்டதா? வெடிகுண்டு போட்டார்களா? எவ்வளவு பேர்  சுடப்பட்டு இறந்தார்கள்?  அவர், எதிர்ப்பைச் சந்திக்க முடியாமல் பேடித்தனமாக அரபு நாடொன்றுக்கு ஓடிப்போனதுதான் நடந்தது.

அதெல்லாம் இருக்கட்டும் – நம் ராமச்சந்திர குஹா உட்பட எவ்வளவு இஸ்லாமியர் அதற்கு வருத்தமோ எதிர்ப்போ தெரிவித்தார்கள்?  ஒரே ஒருவராவது?? உண்மையாலுமே எனக்கு நீங்கள் இதனைத் தெரிவித்தால், தெரிந்துகொள்ள ஆசை.

9. ரோஹிங்க்யா முஸ்லீம்கள் பர்மாவின் (=மையான்மர்) பௌத்தர்களுக்கெதிராக ஜிஹாத் ரத்தக்களறியை அரங்கேற்றியது தெரியுமா? அவர்கள் தாம் முதலில் அயோக்கியத்தனம் செய்தவர்கள் என்றாவது? பங்க்ளாதேஷின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் இன்றுவரை சக்மா பௌத்தர்கள் நரவேட்டையாடப்படுவது, கொத்துக் கொத்தாக இஸ்லாமுக்கு மாற்றப்படுவது தெரியுமா?

‘வாழும் அம்பேத்கர்’ எனத் தன்னைத் தானே அல்லக்கைகளை விட்டு அழைத்து மினுக்கிக் கொள்ளும் திருமாவளவளவளவன் – இன்றுவரை அவருடைய மதச்சார்பினரை  (ஆம்பேட்கர் தன் இறுதி வருடங்களில் பௌத்ததுக்கு மாறினார் – காத்திரமான காரணங்களைக் காட்டி இஸ்லாமை நிராகரித்தார்) இஸ்லாமியர் வேட்டையாடுவதைக் குறித்து ஒரு வார்த்தை பேசுவதில்லை. (பிரச்சினை என்னவென்றால், திருமாவளவளவளவன் தன் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கீழ்த்தரமாக திமுக பொறுக்கிகளால் நடத்தப் பட்டாலும் அதைக் கமுக்கமாகக் கண்டுகொள்ளாமல் விடும் பிழைப்புவாத பேடித்தனத்தைச் செய்துவருபவர் – இந்த ஆசாமியாவது, புரட்சியாவது போராடுவதாவது – இந்த ஆள் வெறும் புரட்டுவாதிதான்; தேர்தல் சமயத்தில் (லும்) கை நீட்டி துட்டை வாங்கிக்கொண்டு, முன்வாலைச் சுருட்டிக்கொண்டு திராவிடத்தின் காலில் வீழ்பவர்தாம்)

சரி, திருமாவளவளவளவனையே விடுங்கள் – வேறெந்த இந்திய முஸ்லீம் இந்த அழிச்சாட்டியங்களுக்கு எதிராகப் போராடியிருக்கிறார், வருத்தம் தெரிவித்திருக்கிறார், சொல்லுங்கள்?

10. தமிழகமெங்கும் பலபத்தாண்டுகளாக, ஹிந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடித்த இஸ்லாமிய வெடிகுண்டுகள், கோவையில் வெடித்த வெடிகுண்டுகள், காவல்துறை செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டமை, ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, ஆம்பூர் அயோக்கியத்தனங்கள்…+++ இந்த ஜாபிதா வெகு நீளமானது…

இம்மாதிரி விஷயங்களை எதிர்த்து அல்லது கண்டித்து கீழ்கண்ட டெம்பரவரி முஸ்லீம்களில் ஒரு ஆளாவது ஒரு வார்த்தை பேசியதுண்டா, இவற்றை எதிர்த்துப் பேசும் முழு நேர முஸ்லீம்களுண்டா என்று கேட்பதையே விடுங்கள்…

ஓ! மறந்துவிட்டேனே! எம் தன்னிகரற்ற தோழி கனிமொழி2ஜி அவர்களைக் குறிப்பிடாமல், படுபீதியளிக்கும் ஜிஹாதினி வேறு எவரைக் குறிப்பிட முடியும்? எவர் இருக்கமுடியும்?

…ஆனால் பாவம், இம்மாதிரி  அல்லாஹ்வின் அடிமையாக, முஸ்லீம்களின் பாதுகாப்பாளினியாக மாறுவேடமணிந்து அவர்கள் ஒட்டுக்காக ஆலாகப் பறந்து கஞ்சிக்கு அலையும்போது மட்டும் அவர் தன் வெறிப்பெண்ணியம், ஆணாதிக்க எதிர்ப்பு, சமூகநீதி, கடவுள்மறுப்பியம் போன்றவற்றை அக்குளில் அடக்கிக்கொண்டு விடுவார், பாவம்…

இம்மாதிரி சமூக நல்லிணக்கக் கொத்துபுரோட்டா சாப்பிட எனக்கும் ஆசைதான்.

ஆனால், என்னுடைய வருத்தம் என்னவென்றால், இம்மாதிரிக் கழிசடைகளைக் கூப்பிட்டு உறவாடி, ஏன் தம்மைத்தாமே சிறுமைப் படுத்திக்கொள்கிறார்கள் இந்த இஸ்லாமியர்? (ஒருவேளை இதுதான் அவர்கள் கோரும் பாவமன்னிப்போ?)

11. ஃப்ரான்ஸ் நாட்டு சார்லீஹெப்டொ ஒரு தீவிர இடதுசாரிப் பத்திரிகை. பெரும்பாலும் சூடான வர்க்கவாதம்சார் விமர்சனமும், பார்வைகளையும் வைப்பது. அது கத்தோலிக்கம் உட்பட, ஏன் அவர்கள் நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டுப் பலரையும் படு தெகிர்யத்துடனும் படுமோசமாகவும் கிண்டல் செய்துவருவது. தொடர்ந்து செய்யவும் வேண்டும். (இதற்கெல்லாம் எனக்குத் தெரிந்து, ஒரு க்றிஸ்தவ தீவிரவாதியோ போப் அனுதாபியோ சார்லீஹெப்டொ காரர்களைச் சுடவில்லை, மிரட்டவில்லை, படுகொலை செய்யவில்லை!)

எவ்வளவு இஸ்லாமியர், போப்-ஐயும் க்றிஸ்தவத்தையும் சார்லிஹெப்டொ படுமோசமாகக் கிண்டல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்? கொஞ்சம் விசாரித்துச் சொல்லமுடியுமா?

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஃப்ரான்ஸ் ஒரு வறண்ட பாலைவன தேசமோ, அதில் கடவுள் நிந்தனை வெறிச் சட்டகங்களோ இல்லை. ஆகவே, சார்லிஹெப்டோ அந்த நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் பணிபுரிகிறது.

(ஃப்ரான்ஸ் நாடு மற்றபடி போற்றப்படவேண்டிய தேசம் என்றெல்லாம் இல்லை, அவர்கள் காலனியாதிக்கம் வழியாகச் செய்துள்ள அயோக்கியத் தனங்கள் குறைவல்ல; ஆனால் அவர்கள் அப்போது செய்த கொடுமைகளுக்கு இப்போதைய ஃப்ரான்ஸ்காரர்களைப் பொத்தாம்பொதுவாகப் பொறுப்பாக்க முடியாது; ஆனால் ஏதோ காலனியம் வழியாக அவர்கள் சாதித்தோம் காலனிகளுக்கு உதவிசெய்தோம் எனப் பேத்தினால், ஒட்ட நறுக்கவேண்டும்; இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

+ இதே வழிமுறை இஸ்லாமுக்கும் க்றிஸ்தவத்துக்கும் ஒத்துவரும். பீற்றிக் கொள்ளவேண்டாம், வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்.)

12. இம்மாதிரி பலப்பல அநியாயங்கள், ‘மன்னிப்புக் கேட்கவேண்டியவை’ இன்னமும் நிறைய இருக்கின்றன; ஆனால், இப்போதைக்கு இவ்வளவு போதும்.

எது எப்படியோ, தாங்கள், ‘ஆத்மா’ர்த்தமாக – முஸ்லீம்கள் அனைவரும் மேற்கண்ட அழிச்சாட்டிய அழிவு விஷயங்களுக்காகவெல்லாம் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிறீர்களா?

…நான், அவர்கள் அப்படிச் செய்யவேண்டும் எனச் சொல்லவில்லை, பிறர் அவர்கள் அப்படி அவசியம் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவேண்டும் எனவும் எண்ணவில்லை. (இப்படியே தொடர்ந்தால், அவர்கள், அனுதின ஒலிப்பெருக்கியெழவு ரோதனையைக் கூடக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.)

ஏனெனில் – அவர்கள் முன்னோர்களில் சுமார் ~98% பேர் (குத்துமதிப்பாகச் சொல்கிறேன் – இது 100%)  தன்னிச்சையாக மதம் மாறவில்லை.

1) மதம்மாறு அல்லது தலை கொய்யப்படும், உன் பெண்டுபிள்ளைகள் வன்புணர்ச்சி செய்யப்படுவார்கள் 2) மதம் மாறு, நீ காஃபிர்கள் கட்டவேண்டிய வரி கட்டவேண்டாம், உன் பெண்டுபிள்ளைகள் தைரியமாக உலாவலாம் 3) மதம் மாறு, உனக்கு ஒருவேளை வேலை கிடைத்தால் கிடைக்கலாம் போன்ற கருணை சார்ந்த இஸ்லாமிய அராஜக மிரட்டல்கள் காரணமாகத்தான் மாறினார்கள். ஆக சுயவெறுப்பில் மூழ்கி, அதனை நிரவி மூட,  தங்கள் தாய் பண்பாட்டை வெறுத்து, மதம்மாறாத ஹிந்துக்கள் மீது அபரிமிதமான வெறுப்பைக் காட்டினார்கள். சரி.

ஆனால், இப்போது அப்படிப்பட்ட காரணங்களில்லையாயினும், பாரதத்திற்குப் பெரிதும் சம்பந்தமற்ற ‘ஆண்டை’ மனப்பான்மையுடன் தலைமுறை தலைமுறைகளாக முயங்கி வந்துள்ளதால், அதற்குமேலும் அரேபிய நாடுகள் போடும் பிச்சைப் பணத்தால், முஸ்லீம் தலைவர்களின் பிரித்தாளும் அயோக்கியத்தனத்தால், மதச்சார்பின்மைப் பேடிகளின் ஆகாத்தியத்தால் – இந்தத் தலைமுறை பாரத முஸ்லீம்களும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்; மீண்டும் மீளவும் முடியும். ஆனால் சீனாக்காரர்கள் போல அதனைச் செய்யமுடியாது, அவ்வளவுதான்.

ஆகவே, மன்னிப்பு கேட்கவேண்டாம். இனிமேலாவது அசிங்கத் தொந்திரவாவது (பகிரங்கமாக நடுத்தெருவில் மாட்டை அறுப்பேன், கூம்பு ஒலிபெருக்கிகளை உரக்க உபயோகிப்பேன், ஜிஹாத் செய்து வெடிகுண்டு போடுவேன், நடுத்தெருவிலும் ஓடும் ரயிலிலும் அழிச்சாட்டிய நமாஸ் செய்வேன், கேட்டால் கழுத்தை அறுப்பேன், உங்கள் பெண்டுகளைக் கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொள்வேன்++) கொடுக்காமல் இருந்தால் போதும்.

மேலும், அவர்கள் பலப்பல விஷயங்களை (மொகலாய மேன்மை, இஸ்லாமின் கொடை, இஸ்லாமின் கருணை, கங்கை-யமுனை பண்பாடு, ‘பாரதத்திலிருக்கும் முஸ்லீம்கள் தேசப்பிரிவினையை எதிர்த்தனர்,’  ‘2002ல் முஸ்லீம்கள் மட்டும் குஜராத்தில் கொல்லப்பட்டனர்,’  + ‘குடியுரிமைச் சட்டத் திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானது’ உட்பட சிலபல மகத்தான பொய்மைகளையும் பீலாக்களையும்) லூஸ்ல வுடவேண்டும் எனத்தான் கருதுகிறேன் – அவர்கள் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் மேன்மைக்காகவும்கூட! 

கவைக்குதவாத விஷயங்களில் ஈடுபடுவதற்கு மாறாக, திரைப்படக் கோமாளிகள் இஸ்லாமிய அரசியல்வாதப் பேடிகள் பின்னால் அலைவதற்கு பதிலாக, ஒரளவாவது படிப்பறிவு வாய்க்கப்பட்ட இளம் முஸ்லீம் சமூகம் – பிறருக்கோ பாரதத்துக்கோ கூட ஒன்றும் பெரிதாகச் செய்யவேண்டாம் – ஆனால் தங்கள் சமூகத்து விளிம்பு நிலைச் சிறார்களையாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளலாம்.

…எவ்வளவோ பெற்றுப்போடப்பட்ட முஸ்லீம் குழந்தைகள் பலரைப் பார்க்கிறேன் – கண்ணில் ரத்தம் வருகிறது; கேட்பாரற்றுத் தெருவில் அலையும் இக்குழந்தைகளுக்கு என்னமாதிரி எதிர்காலம் இருக்கிறது, தெருப்பொறுக்கிகளாகவோ ஜிஹாதிகளோ ஆவதைத் தவிர, பாவம். என்னைப் பொறுத்தவரை இம்மாதிரி குழந்தைகளுக்கு, முஸ்லீம் சமூகம் பிறர்/அரசாங்க உதவியை எதிர்பாராமல், இரண்டுமூன்று தலைமுறைகளுக்காவது சரியான, அறிவியல் பூர்வமான, ஆனால் மதராஸா கல்வியற்ற, வறட்டு மதபோதனையற்ற ஒன்றை அளிக்கவேண்டும். 

அடுத்தபடியாக அதே சமயத்தில், பெண்களுக்கு கறுப்புபூத உடை அணிவித்து அவர்களைச் சிறுமைப் படுத்துவதையும் மனப்புழுக்கத்துக்கும் உடற்புழுக்கத்துக்கும் அவர்களை உள்ளாக்குவதையும் விட்டொழிப்பதிலிருந்து ஆரம்பித்து இன்னொரு சீர்திருத்த ரவுண்ட் வரலாம். பின்னர், ஒருவேளை,  எதிர்காலத்தில் ஒரு மாதிரி விஷயங்கள் சரியாகலாம். (எங்கேடா என் கஞ்சா?)

(எனக்குச் சிலபல முஸ்லீம் நண்பர்களும் இருக்கிறார்கள் – அவர்களுடனும் இம்மாதிரி விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்; ஆனால், அவர்களுக்கு நம்பிக்கையில்லை – இந்த படுமோசமான நிலைமை இன்னமும் மோசமாகும் என்பதுதான் அவர்கள் எண்ணம். சோகம்தான். ஆக, எது எப்படியோ – அவர்களும் அவர்கள் குழந்தைகளும் சுபிட்சத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என ஒரு அற்பச் சுயநலச் சிந்தனையும் எனக்கு இருக்கிறது)

:-(

(பின்னொரு பதிவில் உங்கள் இரண்டாம் கேள்விக்கு, என் எதிர்வினைகளை அளிக்கிறேன்:

…அது ஒருபுறம் இருக்க..என்னை வியக்க வைப்பது என்னவென்றால் அப்படி என்ன methodology இருக்கிறது அவர்கள் மதபோதனையில் ..இப்படி ஒரு தீவிரம்?

&

…அதேபோல் நம் நண்பர் கேள்வி எழுப்பியது போல் பெரும்பான்மை இஸ்லாமியர்களிடம் (ஆண், பெண் உட்பட) இந்தக் நவீன காலத்திலும் இப்படி ஒரு தீவிர கொலை வெறி இது மாறவே மாறாதா?)

4 Responses to “கடவுள் நிந்தனை, கழுத்தறுப்பு, வன்முறையே மதமாக, வெறுப்பியமே மார்க்கமாக, இஸ்லாம் – சில கேள்விகள், குறிப்புகள்”

 1. Vijayaraghavan Says:

  ஐயா,
  இஸ்லாமிய ,கிறித்துவ, தீராவிட சங்கடங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் (எருமைத் தோல்?) கொள்ளும் வீரம் (கோழைத்தனம்) தமிழருக்கு வந்த விதம் எப்படி ? பக்கத்து கேரளத்தில் சிறு விஷயத்துக்குக்கு கூட அரசியல் இல்லாமல் கொடி பிடிக்கும் போது நமக்கு அப்படி செயல்படாமல் போவதற்கு காரணம் என்ன? சகிப்புத்தன்மை பெருகி நம் அடிப்படை கோப உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதா? இல்லை பயவுணர்ச்சியா?


  • நம் தமிழர்களுக்கு, சங்ககாலத்திலிருந்தே இருவிஷயங்களில் அதிகுவியம்.

   1) ஆநிரை கவர்தல் 2) அல்குல். இவை திராவிடமாகத் தொடர்கின்றன.

   1) கொள்ளைகள் வழியாக 2) திரைப்படங்கள் வழியாக. ஆக, நாம் படுபிஸி.

   நன்றி!

 2. Aathma Says:

  ஐயா.. அவர்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டாரகள்…கேட்டால் நீங்கள் பௌத்தர்கள் சமணர்களை என்ன பாடு படுத்தினீங்க..வருணாஸ்ரமம் என்ற பெயரில் எத்தனை கொடுமை நடந்தது..உடன்கட்டை ஏறுதல் போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் வழக்கில் இருந்தது.. ..இதுக்கெல்லாம் முதலில் வருத்தம் தெரிவியுங்கள் என்று சொல்லுவார்கள்…மேலும் இஸ்லாம் மார்க்கமே ஒரு emancipation of oppressed classes, dalits and women என்ற ஒரு கூற்றையும் சொல்கிறார்கள்..

  உங்கள் இரண்டாவது பாயிண்ட் எல்லா மதத்திலும் உள்ளது தான்…அது பக்தி மரபு…தங்கள் கடவுளின் பரத்வத்தை பறைசாற்றுவது..ஏகாந்த பக்தி..டக்குனு நினைவுக்கு வருவது..நாராயண பரப்ரஹ்ம தத்வம் நாராயண பரஹ..வெங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி..இப்படி பல…ஆனால் அவர்கள் ரொம்ப தீவிரமாக இருக்கிறார்கள் அதான் வித்தியாசம்..

  எந்த ஒரு மார்க்கத்திலும் சிலருக்கு அசிரத்தை ஏற்றப்படுவது இயற்கை…சிலர் மாற்று கருத்து கொண்டுஇருப்பார்கள்…கொஞ்சம் லிபெரல் எண்ணங்களும் இருக்கும் .ஆனால் இங்கே இப்படி ஒரு ஒருமைப்பாடு ஆச்சிரியப்பட வைக்கிறது..

  என்ன transformation ஆகிறது என்று தங்கள் சொல்லவும்…எத்தனை motivation sessions வைத்தாலும் லேசுல motivate பண்ணமுடியல மனங்களை..இவர்கள் அசால்ட்டாக நன்கு படித்த இளைஞர்களை கூட முழுமையாக மாற்றுகிறார்கள்..


  • ஐயா, தாங்கள் சொல்லவந்ததில் சிலவற்றுக்குச் சில மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன, பார்க்கலாம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s