கடைசியில் கண்டுபிடித்தே விட்டேன்! எஸ்ராமகிருஷ்ண சாரு நிவேதித ஜெயமோக இத்யாதிகளை நாம் ஏன் தொடர்ந்து படிக்கிறோம்?

19/11/2020

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

அதாவது: வீரமரணம்! வீரமரணம்!! வீரமரணம்!!!

தற்காலத் தமிழலக்கியம் என்பது பெரும்பாலும் பாடாவதிதான். கிட்டப் போனாலே அதோகதிதான்! அதற்கு மேல் மனுஷ்யபுத்திரன் போன்ற தண்டக்கருமாந்திரங்கள் வேறு இப்படியெல்லாம் இளிக்கின்றன.

ஒருவேளை மப்புகுமார் தன்னைக் கொலைசெய்ய தன் படை, சொறி, சிரங்குகளைத் தூண்டுகிறாரா? (அதாவது, ஒரு ஸிம்பிள் தற்கொலை செய்துகொள்ளக்கூட மப்புவுக்கு அவ்வளவு சோம்பேறித்தனம்! ஒருமுறை தன்னுடைய ஒர்ரிஜினல் வரிஒட்ச்சாலஜி கவிதைகளைப் படித்தால் என்னவாம்? உடனடி மோட்சம் கிட்டிவிடுமே!)

அதிலும் என்ன, அப்படி ஒரு பாலியல் வக்கிரம்? பெண் மதம் என்றெல்லாம். இந்த ஆளுக்குத் தீவிரமாகவே ஏதோ பற்றாக்குறைதான்!

எது எப்படியோ, இந்த மப்புபௌத்திர ஆஃபர் முடிவதற்குள் அவருடைய ஆசையை யாராவது நிறைவேற்றி வைக்கவும்.

ஏனெனில், அவரே சொல்வது போல, அவரைப்போன்ற நவீனக்றிஸ்துவை (உங்களில் யாராவது, அல்லது அனைவரும்!) அறிந்துகொள்ள வேண்டுமென்றால், பெரும்பிரபலமாகப் புத்துயிர்க்க எண்ணும் அவருடைய சொந்த விருப்பப்படி அவரை ஃபைஸல் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை!

(நான் செய்யப் போவதில்லை – ஏனெனில் இந்த அசிங்கக் கிருமி கிட்டக்கச் சென்றாலே உடலையும் மனதையும் வீட்டையும் டெட்டால் வகைக் கிருமிநாசினி போட்டுப் பலமுறை கழுவிக்கொள்ள நேரிடும்; ஆனால் வீட்டில் இருப்பதோ ஒரேயொரு ஃபினைல் பாட்டில், என்ன செய்ய…)

நிலைமை இப்படி இருக்கையிலே…

-0-0-0-0-

நேற்று ஒரு ஆராய்ச்சிமுடிவு குறித்த ஒரு ட்வீட் படித்து, பின்னர் அதில் குறிப்பிட்ட ஆராய்ச்சி அறிக்கையையும் படித்தேன்.

அந்த ஆராய்ச்சியின் ஒருமாதிரி சாராம்சம் என்னவென்றால்:

ஆராய்ச்சிக்குச் சம்மதித்த ஆண்களிடமும் பெண்களிடமும் ஒரு கட்டளை கொடுக்கப்படுகிறது:

1. வேறு ஒன்றும் செய்யவேண்டாம்: ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அமைதியாக  ‘தேமே’யென்று உட்கார்ந்து, தம் மனதில் ஓடும் சிந்தனைகளை ரசிக்கலாம் – அவற்றைக் குறித்து யோசிக்கலாம்…

இல்லையேல்: (இங்குதான் எனக்கு விடை கிடைத்தது!)

2. தமக்குத்தாமே, ஒருமாதிரி வலிக்கும்படியான மின்சார அதிர்ச்சி(கள்) கொடுத்துக்கொள்ளவேண்டும்.

-0-0-0-0-0-

இந்த அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி குறித்து குறித்து பொதுவாக, நாம் என்ன நினைப்போம்? ஆராய்ச்சியாடுகள் அனைத்தும் ஏகோபித்து  #1ன்றைத் தான் தெரிவு செய்யவேண்டும் எனத்தானே?

ஆனால், சுமார் 65% ஆண்களும், 25% பெண்களும் மின்னதிர்ச்சியே பரவாயில்லை என நினைத்திருக்கிறார்கள்!

உண்மை! உண்மை!! உண்மை!!!

சும்மா உட்கார்ந்து மோட்டுவளையைப் பார்த்துச் சிந்தனைகளை அலைபாய விடுவதைவிட, அவர்களுக்குச் சுயதுன்புறுத்தல் வெறிதான் மேலாகப் பட்டிருக்கிறது.

அல்லது, அவர்களுக்குச் சிந்தனை செய்வதற்குப் பயம் – ஆகவே சிந்தனையே செய்யவேண்டாமென்றால் வலிகளுக்கும் அவர்கள் தயார்!

அதாவது இவர்கள், ஒரு சராசரி தமிழ் அலக்கிய வாசகன்/வாசகி போலவேதான்!

அவர்கள் தமிழ்க்கழுதை செங்கழுதை, அலக்கியம், காட்டுரை போன்றவற்றை ‘வாசித்து’  (அவை வலித்தாலும், அதைக் கூட உணராமல், அல்லது பொருட்படுத்தாமல்)  சுய இன்பம்(!) காண்பது போலத்தான்!

சாரு ராமு ஜெயா போகு போன்ற தண்டக் கருமாந்திர எழவாளர்களைப் படித்து(!) கிறக்கம்(!!) அடைவதுபோலத்தான்…

ஏனெனில் – அப்படிப் போய் சீரழியாமல் இருந்தால் பயங்கரமான டேஞ்சர்!

= நாமாக, நம் மூளையை வைத்துக்கொண்டு சிந்திக்க நேரிடும் படுபீதியளிக்கும் பயங்கர சோகம் ஏற்பட்டுவிடுமே! மாறாக, வாயில் ஊட்டிவிடப்படும் அற்பத்தனங்களின் சுவை அப்படியிப்படி என இருந்தாலும், பரவாயில்லையே!

நன்றி!

இந்தப் பதிவின் நீதிகள் யாவை?

1. அனைவருக்குமே, விகிதாச்சாரரீதியில் பெண் வாசகர்கள் குறைவு; ஏனெனில், பொதுவாகவே ஆண்களை விடப் பெண்கள் புத்திசாலிகள்.

2. அலக்கியக் காரர்களை ஆயிரக்கணக்கில் படிக்கிறார்கள்; ஆனாலும், அமோகமாக ஜொலிக்கும் ஒத்திசைவு, சுமார் ரெண்டுபேரால் அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கப்படுகிறது. இரண்டின் காரணங்களும், வெள்ளிடைமலை.

3. தமிழலக்கியம் என்பது சுய இன்பம் மட்டுமல்ல, ஊக்கபோனஸ்ஸாக, சுய அதிர்ச்சியும்கூட!

ஸாவுங்கடே…

(அதற்கு முன்னால் மப்புபுத்திரனுக்கு ஆவன செய்யவும்!)

4 Responses to “கடைசியில் கண்டுபிடித்தே விட்டேன்! எஸ்ராமகிருஷ்ண சாரு நிவேதித ஜெயமோக இத்யாதிகளை நாம் ஏன் தொடர்ந்து படிக்கிறோம்?”

 1. Em Says:

  Good God, I have never laughed so much in the recent past. It is so obvious this guy doesn’t know women. They are emotional but are always practical, smart and never have patience for this kind of drivel. Dude’s delusion is off the charts.


  • I think, he feels dejected in general and may be senility and along with it, a sense of insecurity is creeping in too.

   But, even by his very own standards, this is a grand brand new STUNdard. (I also keep wondering as to how he can be an IT-Advisor as he does not know the difference between the simple it, IT as income tax or IT as in idiotic textuality…)

   If you like Monstrousputhra so much, because he provides so much mirth – you must consider signing up with Facebook and following him (of course from a distance!) – the reason is, apparently he keeps writing poems (POEMS!) which are really hilarious. Gunk.

   Anyway, am glad that you could now start appreciating Gems. Good luck!

 2. anonymous Says:

  🤣🤣🤣 max! //போகு?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s