Perhaps there is. Probably, not. Read the rest of this entry »

அதாவது, இந்தப் பாதசாரி த்ருஷ்டாந்தம்/எடுத்துக்காட்டு வழியாக சில உலக நடப்புகளைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நாம் தொடர்ந்து முன்னேற என்ன செய்யவேண்டும் (அல்லது, நம்முடைய இக்கால பிரச்சினைகளை, நாம் முனைந்து சரியாக்காமல் எதிர்கொள்ளாமல், பிறரை (நியாயமாகவே கூட) குற்றம் சாட்டுவதால்  அல்லது அவர்களுடைய உதவிபெற்று மட்டுமே தீர்த்துக்கொள்ளமுடியுமா?) என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். Read the rest of this entry »

[ஏழரை புராணம் தொடர்கிறது] சுமார் ஒருமாதம் முன்பு – இரண்டு நீண்ட தொலைபேசி உரையாடல்கள். அதற்குப் பிறகு நான் எழுதிய குறிப்புகளையும் ஒரு நீள மின்னஞ்சல் உரையாடலையும் வைத்து இந்தப் பதிவு. Read the rest of this entry »

There are many points of view through which the urban legend of ‘how missionaries helped bharatiyas combat leprosy ALSO‘ could be rebutted and thoroughly debunked – but the following pointers are from the perspective of harvesting souls, whiteman’s burden & — our very own whitewashing clerks & clueless sepoys – of both inland and overseas kind. Read the rest of this entry »

கடந்த ஐந்தாறு மாதங்களாக, என்னைத் தொடர்புகொண்டு என்னுடன் பேசவிரும்புபவர்களில் சிலருடன் (இவர்களின் உளவியல் உந்துதல்கள் என்னவாக இருக்கக்கூடும், பாவம்?) 1-1 உரையாடி வருகிறேன். அதில் சிலபலர்  (இளைஞர்கள்!) என் வீட்டுக்கும் வந்திருக்கின்றனர், பாவம். Read the rest of this entry »

உங்களுக்கு  நான் எழுதுவது பிடிக்கவில்லை, ஒத்துவரவில்லை என்றால், உங்கள் பதிலை, விரிவாகவோ சுருக்கமாகவோ –  ஆனால்  சரிபார்க்கக்கூடிய தரவுகளுடன் – எழுதுங்கள். அவசியம் பதிக்கிறேன். (ஆனால், இங்கு நிறையபேர் வருவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்) Read the rest of this entry »

வொரு வூர்ல வொரு பூனே இர்ந்திச்சிச்சா… Read the rest of this entry »

Kichadi or Pizza Buddhism – Notes on Venerable Theravadin Pakshirajan Ananthakrishnan’s understanding. :-( Read the rest of this entry »

இதென்னடா, வெவசாயீங்க்ளுக்கும் வந்த சோதனே! :-( Read the rest of this entry »

அண்மைய காலங்களில் மறுபடியும் மறுபடியும் திரும்பத் திரும்ப, இந்த அவமானம், நம் சோழர்களின்மீது இழைக்கப் பட்டுவருகிறது. Read the rest of this entry »

What is the great glue between Islamic Jihadis and Socialist-Communists/Left-liberals that binds them so exquisitely together?

What makes them work closely? Why are they dependable proxies of each other? Why do they pack-hunt? And, what can we do about it? Read the rest of this entry »

ஜெயமோகனம், சாருநிவேதிதம், எஸ்ராமகிருஷ்ணம், பீகாக்கியம், பாக்கியம், அரவிந்தம்கண்ணையம், ஆசீவகவாலேசியம்… கண்ணபிரான்ரவிஷங்கரம் … இம்மாதிரி ஆகச்சிறந்த கலைச்சொற்களை (ஒரு மாதிரி eponymபோல என வைத்துக்கொள்ளுங்கள்) எந்தெந்த குணாதிசியங்கள்-பண்புகளுக்காக, விஷயங்களுக்காக – அதாவது, அருவ உருவகப் படிமக் குறியீடுகளாக உபயோகிக்கலாம் என்பது குறித்த செய்முறை (அதாவது, செய்வினை) விளக்கம். Read the rest of this entry »