இம்மாதிரி அக்மார்க் அயோக்கிய திமுகவினரையா திரும்ப ஆளவிடுவது?

இதன் காரணமாகவும் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பின்னர் ஒழிக்கப் படவும் வேண்டும்.

யார் இந்த புருனோ அல்லது டாக்குட்டர் ப்ரூனோ அல்லது ‘குரு ப்ரூனோ?’ Read the rest of this entry »

பிரச்சினை என்னவென்றால், நம் ஊடகங்கள் சிலபல வாக்குறுதிகளை மட்டும் ஊதிப் பெரிதாக்கி, பிறவற்றை அமுக்கி விடுகின்றன…

…இதற்கு கம்ப்யூட்டர்/ஸ்மார்ட்ஃபோன் திரைகளின் சிறிய பரப்பளவும் காரணமாக இருக்கலாம். இம்மாதிரி காரணங்களால், பிற வாக்குறுதிகள் சரியாகப் பரப்புரை செய்யப்படுவதில்லை… Read the rest of this entry »

1

தமிழகத்தில் ஒருவிதமாக முக்கியப் பொறுப்பு ஒன்றில் இருக்கும் – படுநேர்மையாளரும், தைரியசாலியும், ‘செய்து காட்டுபவரும்’ ஆன,  தொழில்முறையிலும் தனிப்பட்டவிதத்திலும் பரந்த நட்புவட்டத்தைக் கொண்ட அத்யந்த நண்பர் ஒருவருடன்  விலாவாரியாக ஒரு வளவளா. Read the rest of this entry »

ஐயா, எங்களது தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 2.2 இலட்சம். Read the rest of this entry »

இது ஃபேக்நியூஸ் அல்ல! கிண்டலோ, கேளிக்கையோ அல்ல! அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்தது ஆவணபூர்வமாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது. Read the rest of this entry »

மிகவும் படுபிஸியாக இருப்பதால், இளம் கங்கணா ரனௌத் அவர்கள் நடித்திருக்கும் ‘தலைவி’ படத்துக்கான முன்னோட்டத்தை முன்னோட்டங்களைப் பார்த்தேன் (ஹிந்தி + ஆங்கிலம்/தமிழ் ) – நான் பார்க்கப் பார்க்கவே,மேலதிகமாக லட்சக் கணக்கில் மக்கள் அலைமோதி இதனைப் பார்த்திருக்கிறார்கள்! Read the rest of this entry »

…இது தெரியுமா உங்களுக்கு? Read the rest of this entry »

எப்படி என்றா கேட்கிறீர்கள்? “அடப்பாவி, நீயும் ஒரு கேனைய, காயடிக்கப்பட்ட உடன்பிறப்பாகவா மாறிவிட்டாய்!” எனவா கூவுகிறீர்கள்? Read the rest of this entry »

இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால், 1991லேயே இதற்கான டெம்ப்ளேட் வந்துவிட்டது… Read the rest of this entry »

கவிங்கர் கனிமொழி அவர்களின் கலைங்கர்டீவி ஊழல், கனிமொழி2ஜி-த்துவா, மதராஸ்மங்கமம் எனும் தமிழ்த்தாயின் கற்பழிப்பு, சென்னைத் துறைமுகப் பெரும் ஊழல், மகோன்னத மணல் அள்ளல் %கப்பம், வோல்டாஸ் நில அபகரிப்பு, நீராராடியாவுடன் ஊழல் கொஞ்சல், தன்னை வளர்த்துவிட்ட திமுக-வுக்கே குழிபறித்தல், தமிழணங்கைக் கவிதை எழுதியே கொலை செய்தல், ஹிந்துக்களுக்கு எதிராக விஷம் கக்கல் போன்ற விஷயங்களையே விடுங்கள்! Read the rest of this entry »

யோசிக்கிறேன்; எந்தவொரு மனிதனுக்கும் – ஏன் கட்சிக்குமேகூட நல்லபக்கம் கெட்டபக்கம் என இருக்கவேண்டுமே; நம்மால் பொதுவாகவே ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயங்களும் இருந்தேதானே தீரவேண்டும்; மாறாக, நான், திமுக காங்க்ரெஸ் கம்யூனிஸ்ட் விசிக போன்ற கட்சிகளை வெறும் தெருப்பொறுக்கிப் பன்னாடைக் கும்பல்களாக மட்டுமே ஏன் பார்க்கிறேன்? Read the rest of this entry »

ஆ! இது உண்மையா? Read the rest of this entry »