தமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்!

04/03/2021

இதுதாண்டா ‘சாமான்’யன் முக ஸ்டாலின், இவ்ங்க்ளோடத்தாண்டா ‘சாமான்’ ஆட்சி!

இவ்வளவு தரம் தாழ்ந்தா போய்விட்டோம்? ஆச்சரியமாக இருக்கிறது…

MK Stalin of DMK mispronounces (or correctly pronounces) ‘சாமான்’ – This is a short 38 second video – collecting various instances of this DMK dynast – MK Stalin, talking absolute nonsense.

(இந்த விடியொ-தொகுப்பை யார் தயாரித்தார்கள் எனத் தெரியவில்லை; இதனைப் படிக்கும் உங்களுக்கு அது தெரியுமானால் சொல்லவும்; அக்னாலெட்ஜ் செய்கிறேன்)

இந்த இசுடாலிர் மறுபடியும் மறுபடியும் ஸ்பஷ்டமாக(!), வெகு தெளிவாகச் சொல்கிறார்: “கலைஞர் ஆட்சி என்றால் சாமானின் ஆட்சி. திமுக எப்போதுமே சாமான்களை முன்னெடுக்கும், சாமான்களின் முன்னேற்றத்துக்காக உழைஉழை [புழைபுழை?] என உழைக்கும் கட்சி, இனிமேல் வரப்போகும் ஆட்சியும் சாமான்களை முன்வைத்தே நடக்கும்” என்பது போலவெல்லாம்….

-0-0-0-0-0-

(கடந்த சில மாதங்களில், நான் தெரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால், சிலபல பெண்மணிகள் (பெண்மணி அம்மணிகள்!!) தொடர்ந்து இந்த, விரசம் நிரம்பிய ரசக்குறைவான ஒத்திசைவெழவைப் படித்துச் சீரழிகிறார்கள்! இதுவே எனக்குக் கொஞ்சம் ஷாக் கொடுத்தது என்றால், சிலபல கல்லூரி மாணவிகள்/மாணவர்கள், ஏன், ஒன்றிரண்டு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் கஷ்டப்பட்டுக்கொண்டு தொடர்ந்து படிக்கிறார்கள் எனத் தெரியவந்தது, படுபீதியளிக்கும் மாளா அதிர்ச்சியையும் அளித்தது; அதற்குமேல் ஓரிரு அம்ரீகா என்ஆர்ஐ ஜந்துக்கள்! ஐயகோ!!  பின்னவர்களுக்கு நான் எழுதுவது(!) பெரும்பாலும் புரியாது என அகம்பாவமாக நினைத்ததிலும் ஜேஸிபி டிக்கர் வைத்து மண் விழுந்தது என்பதை நினைத்திட்டால்…

இந்த ஏகோபித்த ஆதரவு இப்படியே தொடர்ந்தால்,  புள்ளியியல் ரீதியாகவேகூட, கரும்புள்ளிகளான திராவிடர்களும் செம்புள்ளிகளான இடதுசொறிகளும் இங்கே வந்து விழுவார்களோ எனும்  சாத்தியக்கூறு பயமுறுத்துகிறது… (அடிப்படை ஐக்யு/நுழைவுத் தேர்வுகள் வைக்கவேண்டிய காலகட்டமும் வந்துவிடுமோ?)

ஆனால்… சொற்ப ஏழரைகளுக்குள் எவ்வளவுதான் உள்-ஒதுக்கீடு கொடுக்கமுடியும், சொல்லுங்கள்?)

ஆகவே-இருந்தாலும், இந்த ‘சாமான்’ விஷயத்துக்கு கொஞ்சம் ஒத்திசைவுsplaining செய்தேயாகவேண்டும் எனப் படுகிறது என்பதால், இதனை முடிந்தவரை நாசூக்காக, ஆனால் நேரடியாக விளக்குகிறேன்; ஏனெனில் – இந்த மிகமுக்கியமான உடற்கூறு முன்புலத்தின் பின்புலத்தைப் புரிந்துகொண்டால்தான் இந்தக் குறிப்புகளின்மீது கொஞ்சம் ஒரு பிடியாவது கிடைக்கலாம்.

சரி. தமிழகத்து விடலையுலகில் (அதாவது 100% திராவிட உலகில்) ‘சாமான்’ என்றால், ஆண்குறி, கவித்துவத்துடன் தனித்துவமாகச் சொல்ல வேண்டுமென்றால் குஞ்சாமணி. அடியில் கண்ட அளப்பரிய சொத்து. திராவிடனுடைய மூலதனம், முக்கிய உறுப்பு. ‘சாமான் போடுதல்’ என்றால் உடலுறவு கொள்ளுதல் – இதற்கு ஒருமாதிரிக் ‘கள்ள உடலுறவு’ என்பதாகவும் அர்த்தம் விரியும். ஆனால், திட்டவட்டமாக இந்தக் கள்ள உறவைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் அது ‘திருட்டுச் சாமான்’ எனக் குறிப்பிடப்படும். ‘திருட்டுச் சாமான்’ என்பது அப்படிச் சாமான் போடப்படுவதை அல்லது போடக்கூடும் பராக்கிரமம் இருப்பவரைக் குறிக்கும்.

ஆகவே – இந்தச் ‘சாமான்’  எனும் வார்த்தையானது, எந்த விடலையாலும் உச்சரிக்கப்பட்ட க்ஷணத்தில் கிளுகிளுப்பு ஆரம்பிக்கும் என்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. ஒர்ரே உல்லாசம்தான், போங்கள்.

-0–0-0–0-

சாமானியன் என்றால் சாதாரணன் அல்லது பொதுமனிதன். (சாமானுக்கும் சாமானியனுக்கும் ஒரே போன்ற ஏறத்தாழ ஒரே வேர்தான்) – இது सामान्य எனும் ஸம்ஸ்க்ருத மூலத்திலிருந்து வருகிறது. அதாவது பொதுவாகவே, general என்கிற அர்த்தத்தில்.

சாமான்ய/सामान्य என்பது ஸாம்க்ய தரிசனத்தில் குறிப்பாக உபயோகப்படும் ஒரு பதம். அதாவது ‘சாதாரணப் பொருள்’  -ஒருமாதிரி common object என இதனைக் கருதலாம்;  இதிலிருந்து சாமான்.

ஆயுர்வேதத்தில் இதே சாமான் பதார்த்தங்கள் தொடர்பாக வருகிறது. இன்னமும் நாட்யஸாஸ்திரத்தில் ‘இதேபோன்ற’ வகை அர்த்தம். ++ ஆனால் இந்தப் பின்புலங்கள், அர்த்தங்கள் எல்லாவற்றையும் ஜாபிதாவில் இட வேண்டிய அவசியமில்லைதான்.

ஓரளவுக்கு முடிவாக: சாமானியனுக்கும் சாமானுக்கும் ஒரு தொடர்பு இருந்தாலும் (சாமானியன் ஒவ்வொருவனிடமும் சாமான் இருந்தேயாக வேண்டிய அவசிய உண்மையைச் சொல்லவரவில்லை இங்கு, கவனிக்கவும்)  சாமானியன் = சாதாரண, பொதுமனிதன் என்றும், சாமான் என்றால் (அதுவும் அதனை ஒரு விடலைத் திராவிடன் சொன்னால்) ‘பொருள்’ அல்ல, மாறாகப் ‘பலானது’ என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

-0-0-0-

நான் முதலில் நினைத்தேன், ஏதோ  முக இசுடாலிர் பாவம், அவர் வழக்கம்போல வார்த்தை குழறிப்போய் அல்லது அயர்ச்சியினால் / அலுப்பினால் இப்படிச் சொல்கிறார், அல்லது துண்டுச்சீட்டைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு உளறிவிட்டார்; ஆகவே இப்படி ஏடாகூடமாக ஆகிவிட்டது என நினைத்து, பரிவுடன் பார்க்க வேண்டும் என்றெல்லாம்…

ஆனால், அவர் திராவிடர். பக்கா திராவிடர். அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கே தெரிய வந்த அளவு, இளம் வயதில் (வயதிலும்?)  ‘புகுந்து விளையாடியிருக்கிறார்’ வேறு.

ஆகவே அவர், உண்மையைத்தான் விளம்பியிருக்கிறார் – விளையாட்டுக்காகவோ வாய்ககுழறிப்போயோ  அல்லது வழக்கமாகவே உளறுவது போன்றோ ‘சாமான்’ பற்றித் தொடர்ந்து இப்படிப் பேசவில்லை. அவர் ஆத்மார்த்தமாகத்தான் பேசியிருக்கிறார் – நமக்குத் தான் அவர் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான பின்புலம் இல்லை.

…ஜூலை 9, 2009 அன்று,  யுஎஸ்ஏ (அம்ரீக ஐக்கிய நாடுகள்) வின் சென்னை தூதரகத்தில் இருந்து ஒரு அறிக்கை/செய்திசேகரிப்பு தந்தியாக அமெரிக்கா போயிருக்கிறது.

இதில் கருணாநிதி குடும்பம் பற்றிச் சுவையான, நாமெல்லாம் சர்வ நிச்சயமாக அறிந்துள்ள செய்திகள் இருக்கின்றன. அதிலும் மிக முக்கியமாக 1970கள் குறித்த செய்தி ஒன்று இருக்கிறது.

இதனைப் பற்றி அறிந்துகொள்வது இக்கால இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம்.

அதன் ஒருமாதிரி தமிழாக்கம்:

1970 களில்,ஸ்டாலினுக்கு ஒருமாதிரி பொறுக்கித்தனமான/மோசமான ‘நற்பெயர்’  இருந்தது. அச்சமயம் அவர், பலப்பல பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. (சென்னையில் பலர் இன்னமும் அக்கதைகளைச் சொல்கிறார்கள் – ஒருவேளை அவை வதந்திகளாக இருக்கலாம் – அதாவது, அழகான பெண்கள் தெருக்களில் இருந்து கொய்யப்பட்டு ஸ்டாலினிடம், அவரது கேளிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்கள்… என்பது)

அமெரிக்கர்கள் பலவிஷயங்களைத் துப்புரவாகச் செய்பவர்கள் – அதில் இந்த விஷயங்களைச் சேகரிப்பது, சரிபார்ப்பது, ஆவணப் படுத்துவது – அவற்றிலிருந்து எதிர்கால நடவடிக்கைகளை வகுத்துக்கொள்வது என்பவையெல்லாம் அங்கங்கள்.

மேலும், எனக்கே இம்மாதிரி விஷயங்கள் நன்றாகத் தெரியும். அரசல்புரசலாக மட்டுமல்லாமல், நேரடியாகவே, குறைந்த பட்சம் சிலபல சம்பவங்கள் தெரியும். அதில் ஒன்று, அக்கால ‘ஸ்டெல்லா மாரிஸ்’ மகளிர் கல்லூரி இளம் மாணவி ஒருவரைக் குறித்தது. பின்னர் தொலைக்காட்சித் தொகுப்பாளினிகள், குட்டிநடிகைகள் (பாவம்!) என அது விரிந்ததையும் அறிவேன்.

ஊக்கபோனஸ்ஸாக – இசுடாலிரின் அப்பன் ‘கலைஞர்,’ ‘பேராசிரியர்’ அன்பழகன், ‘அறிஞர்’ அண்ணாத்துரை, அன்பில்தர்மலிங்கம், ஆர்காடுவீராச்சாமி +++ என விரியும் இம்மாதிரிக் காமாந்தகக் கொடூரர்களின் கைவண்ணங்கள், சாமானியங்கள் பற்றியும்தான்…

-0-0-0-0-

மேலும், திமுகவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று: சாமான்முதல்வாதம்.

அதுதான் – தமிழகத்தையும் பாரதத்தையும் குறித்த எந்தவொரு விஷயத்தையும், ஏன் தமிழ் மொழியையும் தமிழ்த்தாயையுமே கூட ‘திருட்டுச் சாமான்’ போட்டு ஒழித்துவிடல் என்பது.

கதறக் கதறக் கற்பழித்தல் என்பது – தமிழக வரலாறானாலும் சரி, கல்வியானாலும் சரி, நிதியானாலும் சரி, தொழில் வளர்ச்சியானாலும் சரி, ஊடகங்களானாலும் சரி, ஊழியர்களானாலும் சரி, ஆன்மாவானாலும் சரி.

அனைத்தையும் திராவிடத்தனமாக வன்புணர்ச்சி செய்வது.

ஆகவே, முக இசுடாலிர் சொன்னது சரிதான். திமுக என்றால் ‘சாமானின்’ ஆட்சிதான். சாமானின் ஆட்சி மட்டுமேதான்!

அதாவது திமுக திராவிடம் என்பது திருட்டுச் சாமான்களால், திருட்டுச் சாமான்களுக்காக நடப்பது மட்டுமே.

இதில் ஒருவருக்குமேகூட, திமுக உடன்இறப்புகள் உட்பட, மாற்றுக் கருத்து இருக்கவேமுடியாது.

இந்த அயோக்கியர்கள் இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தார்கள் என்றால்…

-0-0-0-

இந்த முக இசுடாலிர் ஆசாமியின் படிப்பறிவையும் உளநலத்தையும் குறிக்கோட்களையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை, என்ன செய்ய.

ஆனால் அதைவிட, இந்த மாதிரி மகத்தான அரைகுறைகளுக்குப் பின் நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு சூழ்ந்திருக்கும் அல்லக்கைகளை – அதாவது, ஒழுகுவதை நக்கக் காத்திருப்பவர்களை நினைத்தால்தான் இன்னமும் படு.கேவலமாக இருக்கிறது.

இந்த ஆளின் உச்சரிப்பு சரியில்லை என்றால், ‘ஏன், என் பொச்சரிப்பு சரியாகத்தான் இருக்கிறது‘ எனக் கோமணத்துக்குள் கைவிட்டுப் பரக்-பரக்கென்று பகிரங்கமாகச் அது சொறிந்துகொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லைதான்…

இன்னொரு பக்கம், ராஹுல் காந்தி எனும் ஒரு மகத்தான தண்டக் கருமாந்திரம் மேடையில் நடனமாடுகிறது, புஷ்அப்ஸ் செய்கிறது, கடலில் குதிக்கிறது; ஒரு மசுத்தையும் புரிந்து கொள்ளாமல் அசட்டுதைரியத்துடன் தத்தக்கா பித்தக்கா எனத் தொடர்ந்து உளறுகிறது.

இந்த இருவரில் – ஒரு தண்டத்துக்கும் (பிறப்பைத் தாண்டி) ஒரு மசுத்துக்கும் தகுதியே இல்லை. ஒருமசுத்தையும் சாதிக்கவேயில்லை. வெள்ளிக் கரண்டியுடன் பெரு ஊழல் குடும்பங்களில் சீமானாகப் பிறந்து, ஊரான் சாமானைத் திருடிக்கொண்டு போக அவ்வளவு ஆவல், இந்தத் திருட்டுச் சாமான்களுக்கு.

இம்மாதிரி ‘தலைவர்களை’ எந்தவொரு கட்சியுமே பெற்றிருப்பது ஒரு அவலம்தான். அற்பர்கள்.

-0-0-0-0-

இந்தத் திருட்டுச் சாமான்களுக்கு, அந்தப் பேடி சீமானே  தேவலைபோல.

(தேர்தலுக்குப் பின் இம்மாதிரி அபூர்வமான நகைச்சுவைக் காட்சிகள் தொடர்ந்து அரங்கேற மாட்டா என்பதை நினைத்தால் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது, என்ன செய்ய)

பின்குறிப்பு: இப்பதிவை எழுதுவதற்கு- அதே 2011 காரணம்தான். அக்காரணத்துக்காகத்தான் இந்த ஒத்திசைவு பதிவுகளே ஆரம்பித்தன. இதுதான் முதற்பதிவு:

திருடர் முன்னேற்றக் கழகம்: என்ன செய்யலாம்? 26/03/2011

இந்த மாதத்தோடு இந்தத் தளத்துக்கு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

நன்றி.

10 Responses to “தமிழ்ச்சாமான் செஞ்சாமான் முக ஸ்டாலின் வருகிறார், பராக்!”

 1. Sridhar Tiruchendurai Says:

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

 2. Ramesh Narayanan Says:

  என்ன ஓய், ‘தமிழ்ச் சாமான், செஞ்சாமான்’ என ஒரு வரி கூட வரலயே¡🤔😁


  • குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே அரிதாரம் பூசி இங்கு அவதாரம் எடுக்கும் பேராசிரியரே! அவ்வப்போது லாங்க்-டெர்ம் தியானத்தில் ஆழ்ந்து எனக்கு நிம்மதியைக் கொடுக்கும் அற்புதரே!

   கொஞ்சம் நம் பெரும்பேரசான் அவர்கள்மீதும் தங்கள் கடைக்கண்ணைப் பாய்ச்சலாமே!

 3. Ramesh Narayanan Says:

  //… (அடிப்படை ஐக்யு/நுழைவுத் தேர்வுகள் வைக்கவேண்டிய காலகட்டமும் வந்துவிடுமோ?)//
  அட்ரா சக்கை, ஏழரைகளோட training எப்படிப்பட்டது, யாருகிட்ட கத்துக்கிட்டது, சொம்மாவா 10 வருஸமா ஒம்ம கிட்ட குப்ப கொட்டிருக்கோம்ல, நாங்கதான் பஷ்டுல வர்வோம்,
  //ஆனால்… சொற்ப ஏழரைகளுக்குள் எவ்வளவுதான் உள்-ஒதுக்கீடு கொடுக்கமுடியும், சொல்லுங்கள்?)//

  அத்தொட்டு நீங்க கவ்ல பட வாணாம்


  • 🙏🏿👿 ஆள வுட்டா ஸெரி… ஆனாக்க அந்தாள ஆள வுட்றாதீங்க்பா!  கெஞ்சிக் கேட்டுக்க்றேன்!

   • Amuthan Says:

    வாழ்த்துக்கள் திரு.ராம்…ஒத்திசைவின் பத்து வருட நிறைவிற்கு.

    ஆளவுட்டா…. ஆள வுட்றாதீர்…. ;-)

    ஏழரைகள் நிறைய இருக்கு….தப்புக்கணக்கு போட்டுட்டீரே வாத்யாரே…

    வாழ்க! வளர்க!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s