கேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்

06/03/2021

பதில்: நாய்கள் செய்நன்றி மறப்பதில்லை, அவை நாணயமானவை, பலப்பல சமயங்களில் தம் உயிரைக் கொடுத்து மானுடரைக் காப்பாற்றுபவை. எல்டிடிஇகளால் அறமோ கூச்சமோ இல்லாமல், பிறதமிழர்களைப் போலவே கொன்றொழிக்கப் பட்ட பாவம் செய்தவை. (Truth Behind Dare – documentary – LTTE’s atrocities in Srilanka – பதினோரு நிமிடங்களே ஓடும் இந்த ஆவணப்படம், எல்டிடிஇ குறித்த எதிர்மறைப் பரப்புரைதான் – ஆனால் இதனைவிட மோசமான, அயோக்கியத்தனமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் இந்த விடுதலைப்புலிகள் பெருச்சாளிகள்)

நாய்கள், வேடம்தரிக்காதவை – விஸிவிக் பிராணிகள் – WYSIWIG – What You See Is What You Get – அதாவது அவை எப்படித் தென்படுபவையோ அப்படியே இருப்பவை/செயல்படுபவை; உள்ளொன்று வைத்துப் புறமொன்றை நக்குபவையோ/குரைப்பவையோ அல்லது காரியார்த்தமாகப் பிறர்மேல் விழுந்து பிடுங்குபவையோ அல்ல…- ஆகவே தமிழ் அலக்கியவாதிகளையும் திராவிடர்களையும், இடதுசொறிகளையும் நேருவியஸோஷலிஸ்ட்களையும் விடப் பன்மடங்கும் பலவிதங்களிலும் உயர்ந்தவை.

ஆனால், விசித்திரமாக “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” எனும் பதமானது, அடிப்படை அறமற்ற ஈனச் செயல்களையும் முன்னுக்குப் பின் முரணானவைகளையும் விரும்பி, பணத்திற்காகவும் பிம்பத்துக்காகவும் செய்வது என விரிகிறது.

இது சோகம்தான்.

ஆனால், இந்தச் சொற்றொடரை – அதன் சமகால அர்த்தத்தை வைத்து அணுகினால் – அதற்கு ஒரு காத்திரமான, அளப்பரிய, ஆத்தும சுகமளிக்கும் எடுத்துக்காட்டு தொல். திருமாவளவன் அவர்கள்.
ஊக்க போனஸ்ஸாக, இவர் ஜெயமோகன் அவர்களின் ஆமோதிப்பும் ஆதரவும் படுபீதியளிக்கும் முட்டுக்கொடுத்தலும் பெற்ற தலைவர் என்பதும் ‘அறச்சீற்றச் செம்மல்’ ஜெயமோகன் அவர்களின் தொப்பியில் ஒரு இறகு.

அல்லது தலைப்பாகையில் ஒரு தரகு. அல்லது முக்காட்டில் ஒரு மூப்பு.

ஏனெனில்: முன்னொரு முறை ‘அரசியல்வாதிகளிலேயே திருமாவளவன் தான் அழகானவர்’ என்பது போலச் சொல்லியிருக்கிறார். இப்போது பாவம், மய்யமாக உலகப்படத் திருடர் கமலகாசனும் வந்துவிட்டார் – இருவரும் ஜெயமோகனுக்குப் பிடித்தமானவர்கள், ஆகவே அறச்சீற்ற அலப்பரைகள், சமூகநீதிச் சங்குகள், சநாதன ஹிந்துத்துவத்தையும் சங்கறுக்க உதித்தவர்கள், கொடுத்த துட்டுக்குக் குறை வைக்காமல் குரைப்பவர்கள் – இதில் கமலகாசன் நாய்வேடம் போட்டு குரைசித்திர நடிப்பிலும் ஈடுபடும் பராக்கிரமம் மிக்கவர்; நிலைமை இப்படி இருக்கையிலே, ஜெயமோகன் அவர்கள் பார்வையில் இப்போது எந்த அரசியல்வாதி அழகானவர் என்று தெரியவில்லை; ஆகவே முக்காடு.

சரி. திருமாவளவளவளவன் அவர்களின் பராக்கிரமத்தைக் குறித்து இடஞ்சுட்டிப் பொருள் விளக்க புரிந்துகொள்ள என –  முன்னமே பலமுறை முயன்றிருக்கிறேன் – அவற்றின் சில சுட்டிகள், இப்பதிவின் முடிவில் இருக்கின்றன. அச்சுட்டிகளைப் படிக்கவில்லை என்றாலும், கீழேயிருக்கும் – இந்தச் சிறு விடியொ போதும். (இதில் ஒரிஜினல் நகைச்சுவை + பகடி இருக்கின்றன; மொத்தம்  140 வினாடிகள்தாம்!)

https://www.youtube.com/watch?v=6_l3mciblVM
(Off: https://twitter.com/Devi_Uvacha/status/1367658498813661186)

இவர்களுக்கு, இப்படி வாங்கிய துட்டுக்கு ஏற்ப முன்னுக்குப் பின் முரணாகவும், நாக்கு கூசாமலும், வதந்தி பரப்பிப் படுபொறுக்கித் தனமாகவும், துளிக்கூட அறமில்லாமலும், வாயோர நுரை தள்ளவும் பேசுவதற்குக் கொஞ்சம் கூடக் கூச்சமேயில்லை.

இக்கழிசடைகள் ஒருபுறமிருக்க…

அவர்களுடைய நண்பரும் அறச்சீற்ற புடைப்பிய சமூகநீதிவழி முட்டுக்கொடுப்பவரும் ஆன ஜெயமோகன் அவர்கள் – பிற இரு ஜந்துக்களை விடச் சிந்திக்கும் திறமையும் படிப்பறிவும் மிக்கவர் என்றாலும்,  அவற்றை மூலதனமாக வைத்து அவதூறுகளாக நாக்கூசாமல் அடுக்குபவர் என்றாலும் – மேடைகளில் வாயோர நுரைதள்ளப் பேசுவதில்லை என்பது உண்மை; அதையும் செய்துவிட்டால், அவர் ஒரு தூய திராவிட அக்மார்க் அரசியல்வாதியாகி விடுவார்; இதேவேகத்துடன் அவர் தொடர்ந்தால், கூடிய சீக்கிரம் அவ்விடத்தைச் சென்றடைந்து விடுவார்; அவர் குறிக்கோட்களை அடைவதற்கு, அவருக்கு என் ஏகோபித்த ஆதரவும் வாழ்த்துகளும்.

+ அவருக்கு முட்டுக்கொடுப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும், என்ன செய்ய. :-(

மற்றபடி, திருமாவளவளவளவன் அவர்கள் புகழ்பாடும் பதிவுகள்:


11 Responses to “கேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்”

 1. sivam50 Says:

  என்னங்க பண்றது.. பொழப்புன்னு ஒன்னு இருக்கே. இப்படி தானே ஓட்டியாகனும்.


  • 🙏🏿 தாங்கள் சொல்வதும் உண்மைதான்; ஒரு கட்சி நடத்துவதில் இருக்கிற பிரச்சினைகள், ‘நிதித் தேவைகள்’ எல்லாம் தெரியாமலில்லை.

   விசிக-வின் ஒரு மாஜி மாவட்டச் செயலாளரையும் தெரியும் – விசிக, திருமாவளவன்-ரவிக்குமார் போன்றவர்கள் செய்திருக்கும் மோசடிகளையும் அறிவேன். (நிதி வகை உட்பட)

   அதெல்லாம் பல கட்சிகளிலும் சகஜம் – ஆனால், அவற்றையெல்லாம் மீறி இந்த ஆளின் அயோக்கியத்தனமும் நேர்மையின்மையும் கொஞ்சம் மோசம்தான்.

 2. Em Says:

  I knew LTTE ruthlessly killed their opponents whether they were Tamils or Sinhalese. But dogs too ? That was one disturbing video. My friend was just a teenager when she and her sister were sent to India to live with relatives, fearing for their safety in SriLanka. The rest of the family came after a couple of years leaving everything behind. I’m glad those LTTE monsters are dead. And people who still glorify them are trash.


  • +1. Fascist murderers, truly.

   LTTE scum ALSO killed unarmed, little boys and girls. (actually they were ‘warriors’ belonging to LTTE but went the ‘Maaththiah Mahendrarajah way – against that Monster Pirabhakaran)

   They were aged 8-12 and numbered around 110. Killed in cold blood on 28th December, 1994. (along with others totalling some 260)

   Weep: குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்
   25/03/2013
   https://othisaivu.wordpress.com/2013/03/25/post-183/

   Anyone who supports this scum and scumbag outfit, is anti India. Anti-humanity, even.

 3. seethayv Says:

  Yes I was at college in the 80s and many Srilankan tamil,students were given ‘transfers’ to Indian medical schools.Some of them claimed they faked certificates and had never been to Medical school in Srilanka. One thing most common among them ( at the cost of sounding prejudiced ) was their attitude, Indians were lesser beings ,totally corrupt who can be bought easily. Plenty of entitlement feeling.Tamils of Indian origin were a little intimidated by the Jaffna bunch. Never seemed to mix. In my medical school atleast the Srilankan students were singularly attached to the thugs and musclemen of the college .There was a big caste divide in our Medical college in those days, may be that was the reason they all joined the mighty gangs which was also at logger heads with the SFI and dalith groups. Not surprisingly I was part of SFI .I survived the traumatic years because I had support from SFI and Dalith groups.

  Rajani thirunagama’s story ,I got to know from a documentry.


  • Thanks for sharing your experiences. Pathetic, the kind of campus rumpus that happens in TN where the focus should ideally be on academics, honestly.

   About this sense of entitlement of ‘Srilankan refugees’ – I have seen it too, especially in the ‘educated classes’ of the refugees – but most ‘normal folks’ were very thankful – and for some surprising reasons, those ‘settled’ around Pondicherry are ALL, supporters of DMK. And those in the hilly tracts in TN are MGR supporters. (the fact is that Karunanidhi and DMK did NOTHING to help the Srilankan/Tamil situation!)

   Anyway.

   About Rajani Thiranagama – here is my shameless plug about my old post on her. (she was one of my heroines)

   https://othisaivu.wordpress.com/2014/09/21/post-411/

 4. seethayv Says:

  Oh yes. caste politics in those days.I think for all the social justice blabbering, caste is here to stay. Campuses were microscosmic representations of the Macrocosmic society .ஆண்ட பரம்பரைs children could not see that Dalith students were equal to them. Dalith students needed SFI to protect them from these Caste thugs.FCs ,suave elite family boys and girls preferred no controversy so they were also complicit in the terrorising that happened in our College .they were safe that way. People like me total misfits got the raw deal.


  • Ticking away the moments that make up a dull day
   Fritter and waste the hours in an offhand way
   Kicking around on a piece of ground in your hometown
   Waiting for someone or something to show you the way
   Tired of lying in the sunshine, staying home to watch the rain
   You are young and life is long and there is time to kill today
   And then one day you find ten years have got behind you
   No one told you when to run, you missed the starting gun

   (Time – intro verses – off PinkFloyd (The Darkside of the Moon)

 5. seethayv Says:

  My apologies .I know of Pink Floyd and the “the wall’.Thats about it .


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s