திமுக முக ஸ்டாலின் வாக்குறுதிகள்: “குடும்பப்பெண்களுக்கும் ‘தந்தை பெரியார் கலவித் திட்டம்’ வழியாக உதவித் தொகை! இனமான இளைஞ அடலேறுகளுக்கு ‘கலைஞர் கைமுட்டி திட்டம்!!’ திராவிடர்களுக்கு ‘அன்பழகன் அல்குல் திட்ட’ கற்பழிப்புப் பணமுடிப்பு!!! அனைத்து ஆண்களுக்கும் ‘அண்ணா உடும்புத் தைலம்’ மாதாமாதம் இலவசம்!!!! ஒரேயொரு மனைவி இருப்பதால் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு, ‘கலைஞர் வைப்பு நிதி’ வழிக் களைப்பாற்றல்!!!!!”
08/03/2021
(ஆச்சரியக்குறிகள் ஸ்டாக் தீர்ந்துவிட்டது, மன்னிக்கவும்… :-( ஆகவே, பதிவுக்குப் போகலாம்)
‘தேர்தல் அறிக்கை’ அலசியல் வல்லுநர்கள் பொங்குகிறார்கள். முக ஸ்டாலின், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் தலா ரூ 1000/-‘ பிச்சை போடப்போகும் தேர்தல் அறிக்கையைப் பலர் சாடுகிறார்கள்.
…வாக்காளர்களுக்கு அரசப் பணத்தில் லஞ்சம் கொடுக்க முயல்கிறார் என்கிறார்கள்! மக்களைச் சோம்பேறிகளாக்கும் அயோக்கியத்தனம் என்கிறார்கள்…
ஆதாரம்: twitter.com/mkstalin/status/1368761733448278023
அதாவது, ‘அவாள்’ சொல்வதென்னவென்றால் – இதெல்லாம் கவைக்குதவாதாம். கோயபெல்சுத்தனமாக அக்கீழோர் பொச்சரிப்புடன் பொருமுவது யாதென்றால், நாம், எம் தமிழர்களுக்கு, எம் உடன்பிறப்புகளுக்கு அளிக்கும் மனிதாபிமானமிக்க வாக்குறுதிகள் — ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ வகையில், ‘நாம் என்ன வெற்றியா பெறப் போகிறோம், ஆக என்னத்தை வேணுமானாலும் அட்ச்சிவுடுவோம்’ — ரீதியில் அள்ளிவீசப்படும் கயமை வாக்குறுதிகளாம்!
எடுத்துக்காட்டாக, கீழே கொடுக்கப் பட்டிருக்கும் படுரகசிய, இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால், நாளைமறுநாள் வெளிச்சுற்றுக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கும் வெளியிடப் படப்போகும் திராவிட திமுக வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுக் குய்யோமுறையோ வாய்புளித்ததோ தேங்காய் புளித்ததோ என அலறுகிறார்கள்… (இதனைப் பிரத்தியேகமாக நான் ப்ரஷாந்த் கிஷோர் அவர்களிடமிருந்து பெற்றேன்)
ஆதாரம்: twitter.com/othisaivu/status/1368783529383845893
சரி.
இந்தத் தற்குறி விமர்சகர்களுக்கு, குதர்க்க ரீதியாக மூன்று விதமான பிரச்சினைகள்
1) இப்படியே முட்டாள்தனமாகப் போய்க்கொண்டிருந்தால், ஒரு முடிவே இருக்காது! இப்படி வரிப்பணம் பிச்சை கொடுக்கப்பட்டால், விரயம் செய்யப்பட்டால் முன்னேற்றத்துக்கான கட்டுமானங்களுக்கான நிதியை எப்படித் திரட்டுவதாம்?
2) எப்படியும் இம்மாதிரி விட்டெறிவதற்கான, பணம்/ நிதியாதாரம் எங்கே? ‘நிதி’ குடும்பங்களா அவற்றை அரசுக்குக் கொடுக்கும்?? சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவும் பேமானித்தனமாகவும் இருக்கிறதே!
3) ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1960களில் கொடுத்த தேர்தல் அறிக்கையையே (‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி’) இன்னமும் திமுக செய்து முடிக்கவில்லை, இதையா செய்யப் போகிறீர்கள் மயிராண்டிகளா??
… என்பது போன்ற குதர்க்கங்கள், குல்லுக பட்டத்தனங்கள், ஆரிய ஓலங்கள், பாப்பாரப் படபடப்புகள்… இதற்குமேல் சகிக்கமுடியாத சகிப்புத் தன்மையற்ற மனுதர்ம வருணாசிரம சாதிமேட்டிமைப் பிலாக்கணங்கள்: “ஆனால் அம்மணிகளே அம்மணர்களே, நீதிக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் – இந்தக் கேடுகெட்ட திராவிடத்துக்கும் என்றுதான் சம்பந்தம் இருந்திருக்கிறது, சொல்லுங்கள்? ஆனால், அதற்காக இதையெல்லாம் லூஸ்ல வுடவேண்டும் எனவும் சொல்லவில்லை…”
ஏனெனில் – இதற்கே இப்படி இந்தப் புல்லர்கள் அலப்பரை செய்கிறார்களே, அம்மாதிரி வாக்குறுதிகளுக்கும் அப்பால், கீழிருப்பதுபோல (உங்களுடைதைச் சொல்லவரவில்லை) பலப்பல திட்டங்களை, எம் தன்னிகரற்ற இனமானத் தன்மானத் தலைவர் முக ஸ்டாலின் வாரியிறைத்தால், இந்தத் திரியாவரம் பிடித்த அரசியல் நோக்கர்கள் என்னதான் செய்வார்கள், சொல்லுங்கள்?
இந்த வாக்குறுதிகளுக்குப் பின், அவர்கள் முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வார்களாம்?
இனி, இப்பதிவின் தலைப்பில் இருக்கும் ஐந்து அளப்பரிய வாக்குறுதிகளின் மீதான சிறுகுறிப்புகளை அளிப்பதில், நாளைய உண்மைச் செய்திகளை முன்னமேயே முந்தித் தருவதில் உள்ளபடியே எருமையடைகிறேன்.
-0-0-0-0-
- குடும்பப்பெண்களுக்கும் ‘தந்தை பெரியார் கலவித் திட்டம்’ வழியாக உதவித் தொகை!
பெண்களை மதிப்பது திராவிடம். அதனால்தான் எங்கள் தலைவர்கள் ஒவ்வொருவரும் முடிந்தவரை நிறைய பெண்களிடம் புகலிடம் அடைந்திருக்கிறார்கள்; எம் தலைவர் கலைஞரிலிருந்து அறிஞர் அண்ணாத்துரை வரை அனைவரும் இதற்குச் சான்று. அமெரிக்க தூதர்களே மெச்சும் அளவுக்கு எம் தலைவர் இசுடாலிரும் இதில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
இதன் அடிப்படையே கலவி என்பது ஒரு சேவை/வர்த்தகம் எனும் விஷயம்தான்.
ஆகவே, பெண்களுக்கு அவர்கள் செய்யும் பணிகளுக்கெல்லாம் உரிய காத்திரமான பணமுடிப்பு அளிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான், இல்லத்தரசிகளுக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உட்பட – அனைத்துப் பெண்டிர்களுக்கும் அவர்கள் செய்யும் சேவைக்கேற்ப ஊதியம், அரசுச் செலவில் கொடுக்கப் படும்.
அதனை உங்கள் குடும்பத் தலைவனுக்குச் செய்தாலும் சரி, அல்லது பிறவகைகளில் திராவிடத்தனமாக இருந்தாலும் சரி. எங்கள் தன்னிகரற்ற தந்தை பெரியாரர் விருப்பப்படி அவரே மெச்சுமளவுக்கு இந்தத் திட்டம் செயல்படும் என்பதில் எங்களுக்கு ஐயமேயில்லை.
இதற்கு குடும்பத்தலைவர்களின் ஒப்புதல் தேவையில்லை. வெறும் தாசில்தார் கையொப்பம் இருந்தால்போதும், அல்லது எங்கள் பகுதி/வட்டாரச் செயலாளர்கள் இதற்கான பணியில் முடுக்கிவிடப்படுவார்கள் என்பதால், அவர்கள் மூலமாகவும் உதவிப்பணம் பெறலாம்.. பணியில் இருக்கும் நேரத்தில் உங்கல் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள கழக மகளிர் அணி ஆயாக்களுக்கான தனித்தொகையைப் பணமுடிப்பாகக் கழக ஆட்சியே தந்துவிடும்.
அந்த திராவிட ஆயாக்களும், மேற்படி கழகக் கலவிப் பணியில் இருந்தால், சீனாவிலிருந்து ஆயாக்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசை நிர்ப்பந்தப் படுத்த ஒரு போராட்டத் திட்டமிருக்கிறது.
- இனமான இளைஞ அடலேறுகளுக்கு ‘கலைஞர் கைமுட்டி திட்டம்!!’
விடலைத் திராவிடர்கள் ஆரோக்கியமாகப் பசியாறுவதற்கான திட்டமிது. மானுடனின் பிற தேவைகள் அனைத்தும் கழக ஆட்சியில் கவர் செய்யப் பட்டுள்ள படியால் – இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விழைவது இத்திட்டம்.
தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான பங்கை வகிக்கும், மேலும் தொடர்ந்து வகிக்கப் போகும் இச்செயல்பாடுகளுக்குத் தேவையான பயிற்சி, அரசின் செலவில் செய்து தரப்படும். எங்கள் கழக மகளிர் அணி இதற்காக முடுக்கிவிடப்படும். அரசு அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு அவை கழகப் பாசறைகளாக மாற்றப்பட்டு அதில் இத்திறமைக்கான நேரடிச் செயல்பாடுகள், முயற்சிகள், தகவல் தொழில் நுட்பங்களின் சாத்தியக் கூறுகளைக் கொண்டு கற்றுவிக்கப் படும். இந்தத் திறனுக்கு நீளம் முக்கியமாதலால், ‘கள்ளத்தனையது குறிநீட்டம்’ என்பது சங்க இலக்கிய அறமாதலால் இதற்கு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு நீட்டாக உதவித்தொகைகள் அளிக்கப்படும்.
இத்திறமைகளை விண்ணதிரப் பறைசாற்றுவதற்கு – மாதாந்திர டார்கெட் வைத்து, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் ‘திராவிட முஷ்டிமைதுனம்’ விளையாட்டும் சேர்க்கப்பட ஐநா சபைக்குக் கழக ஆட்சி ஒரு மனு கொடுக்கும்.
- திராவிடர்களுக்கு ‘அன்பழகன் அல்குல் திட்ட’ கற்பழிப்புப் பணமுடிப்பு!!!
பெரும் பராக்கிரமம் மிக்கவராக இருந்தார் எங்கள் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அவர் புகழைப் பாட, இந்த ‘மாறுதலுக்கான திட்டம்!’
ஒரு திராவிடனின் அடிப்படை உரிமைகளில் தலையாயது – தெருவில் போகும் எந்தப் பெண்ணையும் வன்புணர்ச்சி செய்வது, கற்பழிப்பது. ஆனால் சில பெண்கள் இதனை விரும்பாமலிருக்கலாம். பெரியார் சொன்னபடி, ‘கற்பு’ எனவொன்றே இல்லை என்பது கழகக் கருத்தாக இருந்தாலும், அம்மாதிரிக் கருத்தற்ற, முன்னேறாத, சனாதன, ஹிந்துத்துவா பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள் இந்தத் தமிழ் நாட்டில் என்பது ஒரு வரலாற்றுச் சோகம்.
ஆகவே, இவர்களைக் கற்பழிக்கும் உரிமையைச் சிரமேற்கொண்டு நேரடியாகக் களப்பணி செய்ய முடியாத தொண்டர்கள், எம் திராவிடத் தமிழ் புறநானூற்று வீர ஆண்கள், அதற்காக இழப்பீடு பெற வேண்டும் என்கிற உரிமையை நிலை நாட்டுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
சட்டம் என்ன பெரிய சட்டம். நாங்கள் மறுபடி ஆட்சிக்கு வந்தால் முந்தைய சட்டங்கள் அனைத்தையும் உடைத்தெறிவோம்! கற்பழித்தால் உதவித் தொகையாக ஒரு கற்பழிப்புக்கு ரூ 499/- எனவும் – கற்பழிக்காவிட்டால் உதவித் தொகை ரூ 599/- என அளிக்கத்தான் போகிறோம்!
திராவிடர்காலம் பொற்காலம்தான்!!
- அனைத்து ஆண்களுக்கும் ‘அண்ணா உடும்புத் தைலம்’ மாதாமாதம் இலவசம்!!!!
இது தமிழர்களுக்குப் பெரும்பாலும் தேவையில்லை என்றாலும் (ஏனெனில், தமிழ்த் திரைப்படங்கள் இந்தப் பணியைச் செவ்வனே செய்கின்றன) – தலைக்கு நாம் டை/சாயம் அளித்துக்கொள்கிறோம். வழுக்கை விழுந்தால் டோப்பா வைத்துக்கொள்கிறோம். முகப் பவுடர் பூசிக் கொள்கிறோம் – அதேபோல எழும்பாவிட்டால் துயிலெழுவதற்கு உடும்புத் தைலம் ஒரு கிலோ கொடுக்க ஆவன செய்யப்படும்.
இதற்கு ஏகப்பட்ட உடும்புகள் தேவையென்பதை ஏற்கனவே அறிந்து, கழக ஆட்சியில் சீனாவுடன் ஒப்பந்தம் போட்டு, இத்திட்டத்தை நிறைவேற்ற ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
- ஒரேயொரு மனைவி இருப்பதால் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு, ‘கலைஞர் வைப்பு நிதி’ வழிக் களைப்பாற்றல்!!!!!
ஏற்கனவே எம் கழகத் தலைவர்கள், இந்த விஷயத்திலும் விற்பன்னர்களானதால், அவர்கள் வழி நடத்தல்படி, தினவெடுத்த ஆண்கள் அகநானுற்றுத் தனமாகப் காமத்துப்பால் பசியாற, இத்திட்டம் செயல்படும்.
இதற்காகவே, ஒவ்வொரு திராவிடவீட்டுக்கும் அதற்கான சின்னவீடும் மாடியிலேயே 100% இலவசமாகக் கட்டித் தரப்படும். அது முடியாவிட்டால், “உங்கள் ‘பெரிய’வீடு சென்னை கோபாலபுரத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டால், அதற்கருகில் ஆலிவர் ரோடு/மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் சின்னவீடு இருந்தால் சரியாக இருக்கும்” – எனும் எம் தலைவர் கலைஞரின் தாரக தார மந்திரத்தின் படி, வீட்டுக்கருகே இடம்பார்த்துக் கொடுக்கப்படும்.
விதிவிலக்குகள் இருந்தாலும், அதற்கும் தலைவரின் வழிகாட்டுதல்படி தாம்பரம் வரை செல்லலாம்.
மேலதிகமாகத் தினவிருக்கும் பட்சத்தில், அதற்கேற்றது போலவும் ஆவன செய்யப்படும்.
ஆகவே…
…
…
கழக ஆட்சியென்றாலே சுபிட்சம்தாண்டே!
-0-0-0-0-0-
(ஆ! கொடுங்கனவு கலைந்தது… ரசக்குறைவுதான், ஆனால் திராவிடத்தைப் பற்றிப் பேசும்போது இதெல்லாம் சகஜம் என்பதை நினைவில் கொண்டு…)
ஆனால், ஒன்று நிச்சயம்.
மறுபடி இந்த திமுக-கார ஐம்பெரும் கொள்ளையர்கள் பதவிக்கு வந்தால், தமிழகம் நிமிரவே முடியாது.. படுமோசமாகி விடும்.
ஏனெனில் இந்த அயோக்கியத் திமுக திராவிடர்களால் இம்மாதிரியான, ஏன், இதற்கும் மேலே படுமோசமான ‘திட்டங்கள்’ நிறைவேற்றப்படும் என்பதிலும் ஐயமே வேண்டாம்.
ஆகவே, நம்மால் முடிந்த அளவில் (+ அதற்குக் கொஞ்சம் அதிகமாகவே) திமுக-வை ஒழிப்பதற்காக முனையவேண்டும்.
பார்க்கலாம்…
—
09/03/2021 at 17:00
They are advertising extensively on all media. Can’t go to YouTube without Stalin popping up every few minutes and asking “Naan ready? Neenga rediya? ” and me grinding my teeth and muttering “Ready to be rid of you and your party” followed by a few choice words.
09/03/2021 at 17:17
Please share your leftover stocks with me, I have run out of my stock (even MY stock!) of expletives.
% ~ & ^ # !* grr
09/03/2021 at 20:28
My, my. Stalin indeed is a miracle worker.
Today is my no swearing day, so you are out of luck.
Normally, when there is some discussion and these crooks’ names come up, I tend to go on for a while, so hubby interjects with a “Thaaye, podhum, close the gutter”. You should watch the ad, so revolting that it will replenish your stock, and some more. Not good for your BP, though.
09/03/2021 at 20:52
Thanks for the non-help.
But.
If my swearing at him is going to do its part in preventing him from swearing in, I swear, am going to continue to swear.
OTOH, getting worn-out because of constant swear and tear is not a great idea either!
*argh*