தயாநிதி மாறன்: “திமுக தேர்தல்களில் தோற்கப் போகிறது, அது ஒரு ஊழல்வாத, குடும்பக் கட்சி! ராஹுல்காந்திக்கு உண்மை நிலவரம் புரியவில்லை! இலவசங்களை அள்ளித் தருவது சரியல்ல!”

25/03/2021

இது ஃபேக்நியூஸ் அல்ல! கிண்டலோ, கேளிக்கையோ அல்ல! அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்தது ஆவணபூர்வமாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது.

எப்படியும், இதைத் தொடர்ந்து முகஸ்டாலினுக்கும் தயாநிதி மாறனுக்கு விரிசல் அதிகமானால் அது தமிழகத்துக்கு நல்லதே!

இந்த மகிழ்ச்சிகரமான செய்தியைக் குறித்த ஆவணபூர்வமான, தரவுகளுடன் கூடிய ஒரு ட்விட்டர் த்ரெட் இங்கே:

-0-0-0-0-0-

அமெரிக்க அரசின் கேபிள் ஆதாரம், விக்கிலீக்ஸ் வழியாக: https://wikileaks.org/plusd/cables/08CHENNAI69_a.html

ட்விட்டர் த்ரெட்: https://twitter.com/othisaivu/status/1375048389474222082

2 Responses to “தயாநிதி மாறன்: “திமுக தேர்தல்களில் தோற்கப் போகிறது, அது ஒரு ஊழல்வாத, குடும்பக் கட்சி! ராஹுல்காந்திக்கு உண்மை நிலவரம் புரியவில்லை! இலவசங்களை அள்ளித் தருவது சரியல்ல!””

 1. Antony Xavier alexander Says:

  On Thu, 25 Mar 2021 at 5:37 PM, திமுக, மதிமுக, காங்க்ரெஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள்++ –> பொறுக்கிகள், கொள்ளையர்கள், காமாந்தகர்கள் & பிரிவினைவாதிகள்… wrote:

  > வெ. ராமசாமி posted: ” இது ஃபேக்நியூஸ் அல்ல! கிண்டலோ, கேளிக்கையோ அல்ல! > அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்தது ஆவணபூர்வமாகவே > பதிவு செய்யப் பட்டுள்ளது. எப்படியும், இதைத் தொடர்ந்து முகஸ்டாலினுக்கும் > தயாநிதி மாறனுக்கு விரிசல் அதிகமானால் அது தமிழகத்துக்கு” >

 2. nparamasivam1951 Says:

  இது கூட்டு குடும்ப கொள்ளையில், பங்கு பிரித்தலில் ஏற்படும் சண்டை. விரிசல் ஏற்பட்டவுடன் அங்கிள் பங்களூரில் இருந்து செல்வி ஆன்டியோடு வந்து, சண்டை தீர்த்து செல்வார்.
  முன்பு, தயாநிதி “திமுக ரவுடிகள்” எனக் கூறிய போது என்ன ஆனது சார்.
  ஒருவர்குடுமி மற்றொருவர் கையில். கூட்டுக் கொள்ளை. தமிழ் நாட்டு மக்கள் என்று திருந்துவார்களோ? பழனி ஆண்டவா!!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s