செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!) மாளிகை, ஹிந்து கோயில்கள்  – சில குறிப்புகள்

04/04/2021

சில நாட்களுக்கு முன், இந்த திமுக பெருங்குடும்பத்தின் பெருங்கிளையின் பல வீடுகளில் வருமானவரிச் சோதனை நடந்தது. சரிதான்!

அதன் விவரங்கள் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டிருந்தாலும் எனக்கு அது ஆச்சரியம் தந்திருக்காது.

ஒன்றுமே கிடைக்கவில்லையென்றாலும் கருணாநிதிகளின் ‘அறிவியல் பூர்வமான ஊழல்கள்’ படி அவை ‘ஆவன’ செய்யப் பட்டிருக்கும்தான். இதுவும் ஆச்சரியமிலை

இவையெல்லாம் ஒருபுறமிருக்க அந்த வீடுகளில் ஒன்றின் (நீலாங்கரை, சென்னை) புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

ஆனால், அந்த வீடு அப்பட்டமாக விதிமுறைகளை மீறித் திராவிடத்தனமாகக் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்பதையும் கூட நான் கருத்தில் கொள்ளவில்லை. (இந்தத் தொடர் சட்டவிரோதம், எனக்குத் தெரிந்தே பலகாலமாக திமுக குண்டர்கள் ஆக்கிரமிப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நானே 1990களின் ஆரம்பத்தில் தேவராஜுலு  நாயுடு எனும் அப்பகுதி சார்ந்த அப்போதைய திராவிட பிரமுகரும், புகழ்பெற்ற மாமாவும், திராவிடத் தலைமைகளுக்கு பெண்பசிக்கு உணவிட்டவருமான ஒருவரின் வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அவர் பெருமையுடன் விவரித்த விஷயம்தான் இது; அவர் மகனுடைய ஏதோ தொழில்முனைவு தொடர்பாக என்னை அழைத்திருந்தார்கள், என நினைவு! ஆனால், ஒருமாதிரி அசிங்கப்பட்ட உணர்ச்சியால் மறுபடியும் அந்தப் பக்கமே செல்லவில்லை!)

இந்த அளவுக்கு மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டித்தள்ள இந்த ஏழைகளுக்கு எப்படி ‘வரும்படி’ வந்தது எனவொரு இக்கட்டான கேள்வியையும் கேட்கவில்லை. இதெல்லாம் உழைத்துச் சம்பாதித்த பணம்தான்.

எல்லாம் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வழி…

மேலும், அரசு ஆவணங்கள் படியே, இந்தப் பெரும்பணக்காரர்கள் வாழும் பகுதி நிலத்தின் மொத்த விஸ்தீரணம் 16340 சதுர அடி மட்டுமே. அதில் இந்த ஏழைக்குடிசை கனகம்பீரமாக நிற்கிறது பாவம். விலை/மதிப்பு அதிகபட்சம் பலப்பலபல கோடி ரூபாய்கள் இருக்கலாம். அவ்வளவுதான். ஆக இதனைப் பற்றியும் ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

மாறாக.

1

இந்தக் குடும்பத்தில் நான்கே பேர் தான் எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள். எண்ணிப் பார்த்தாலும் இப்படித்தான்.

பொதுவாழ்வில் தூய்மையிலும் தனிவாழ்வில் எளிமையில் வாழும் இரு பெற்றோர்கள் (செந்தாமரை + சபரீசன்) + குடும்பம் கஷ்டத்தில் வாடினாலும், படித்தே தீருவோம் என வீறுகொண்டெழும் இரு சாமானியப் பிள்ளைகள்.

மேலும் – சபரீசனுக்கு ஒரு மனைவிதான், செந்தாமரைக்கு ஒரு கணவன் தான் என நினைக்கிறேன். (மேற்படிக்கு இருந்தாலும் ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை; ஏனெனில் அவர்கள் திராவிடர்கள், அதுவும் மூத்த திராவிடப் பெருங்குடும்பதைச் சார்ந்தவர்கள்; ஆக, திராவிடக் களவியல் பாரம்பரியங்களில் இதெல்லாம் சகஜமப்பா. வெளியாட்களான நமக்கு அவர்கள் கலைஞர்சாரங்கள் சரியாகப் புரியமாட்டா அல்லவா?)

அதாவது, சர்வ நிச்சயமாக நான்கே பேர்தான் அந்த வீட்டில் (+அவர்களுடைய பிற வீடுகளிலும்) இருக்கிறார்கள்.

இந்த நான்கே பேருக்கு, இந்தக் குடிசை சற்று பெரிய அளவில் இருப்பதாகத் தெரியவில்லை?

…ஆனால், இதுவும் பரவாயில்லைதான்.

மாறாக.

2

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கு, அரசுப் பணமோ ஊழல் பணமோ பெறப்படவில்லை, ஆக்கிரமிப்பு செய்தோ, விதிமுறைகளை மீறியோ ஒன்றும் செய்யவில்லை.

நீண்ட வழக்குப் பின் நீதி கிடைத்து, பின்னர் முறையாகப் பல சட்டதிட்டங்களுக்குட்பட்டு, அரசு அனுமதிகளின் பேரில் கட்டப் படப்போவது அது.

இது கட்டுவதற்கான நிதி, கோடிக்கணக்கில் வந்து சேர்ந்தது – அனைத்தும் உழைத்துச் சம்பாதித்தவர்கள் கொடுத்த நிதி. அடியேன் உட்படப் பலப்பல சாதாரணர்கள் கொடுத்த சின்னஞ்சிறுசொட்டுகளின் பெருவெள்ளம்.

ஆனால், நம்மூரின் அயோக்கிய இடதுசாரிகள், நேரூவிய(!)ஸோஷலிஸ(!!) அறிவுஜீவி லிபரல்கள், திராவிடர்கள் – தமிழ்த் திரைப்படக் கூத்தாடிகள், ஊடகப் பேடிகள் எனப் பலர் சொன்னது: ஏன், இதற்குப் பதிலாக மருத்துவமனை கட்டலாமே, பள்ளிக்கூடம் கட்டலாமே, கல்லூரி நிறுவலாமே… இன்னபிற.

தமிழகத்தில்(லும்) கோயில் சொத்துகள் என, பாவப்பட்ட நிலையில் இருக்கும் கடைகண்ணிகளும், வயற்காடுகளும், வீடுகளும் சத்திரங்களும் இருக்கின்றன; அநியாயமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் பட்டாபோட்டு விற்கப்பட்டும், கோயில்களுக்கு  துளிக்கூட உபயோகமில்லாமலும் அபகரிப்பு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இத்தனைக்கும் இந்தக் கோயில் சொத்துகள் – அடாவடியாகப் பெறப் பட்டவையல்ல; இறைவர்களுக்கும் இறைவிகளுக்கும் தானமாக, சிலபல சேவைகள் / காரியங்கள் / ஊழியங்கள் செய்வதற்காக, பக்தர்களினாலும் சமூகங்களினாலும் அரசுகளினாலும் அளிக்கப்பட்டவைதான். காலங்காலமாக இருப்பவைதான்.

ஆனால், நம்மூரின் அயோக்கிய இடதுசாரிகள், நேரூவிய(!)ஸோஷலிஸ(!!) அறிவுஜீவி லிபரல்கள், திராவிடர்கள் – தமிழ்த் திரைப்படக் கூத்தாடிகள், ஊடகப் பேடிகள் எனப் பலர் சொல்வது என்னவென்றால்: ஏன், இந்த நிலங்களையெல்லாம் திராவிடர்களுக்குப் பங்களித்து கொடுக்கவேண்டும், இதனால் கடவுளுக்கு என்ன நஷ்டம்? நம் நாடு மதச்சார்பின்மையுடைத்தது.

சரிதான். ‘பக்கத்துவூட்டு வொழைக்கறவன் சம்பாரிச்ச நெய்யே, என் தெராவிடப் பொண்டாட்டி கையே!’

இதே கேள்வியை, அந்தப் பேடிகள், க்றிஸ்தவ மதமாற்று நிறுவனங்கள் குறித்தோ, மதறாஸா-மஸுதி தொடர்பான வாக்ஃப் சொத்துகள் குறித்தோ, சிறுபான்மை (ஆனால்/ஆகவே மதச்சார்பற்ற) இன்னபிற பல லட்சம்கோடி சொத்துகள் பற்றியோ கேட்பார்களா? மாட்டார்கள்.

ஆனால், பன்றிகளால் பாடமுடியாது. ஆகவே இதுவும் பரவாயில்லை.

மாறாக.

3

சேற்றில் மலர்ந்து சேற்றிலேயே ஆனந்தமாகப் புரண்டுகொண்டிருக்கும் செந்தாமரை ஸ்டாலின் சொத்துகளுக்கு வரலாம் – குறிப்பாக மேற்கண்ட ‘குடிசை’ எளிமைக்கு…

இது தொடர்பாக எந்த ஒரு பொறுக்கியும், அசிங்கமான உதிரியும், ஏன் எந்தவொரு ஊடகப் பேடி வெறிநாயும் கூட, கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கவில்லை.

“ஏண்டா? நீங்கோ நாலே பேராடா அவ்ளோ பெரீய்ய வூட்ல இர்க்கீங்க, நாயிங்க்ளா? இதுக்குப் பதிலா அதை ஒரு மருத்துவமனையா, கல்லூரியா மாத்துங்களேண்டா பொறம்போக்குகளா!”

“ஸரி! உஸ்கூல் வோணாம், பொற்க்கீங்க்ளா –  பரால்ல… ஆனாக்க அத்த ஒரு மதராஸா பள்ளியாகவாவது மாத்துங்ளேண்டா! பின்னாடி நெறய்யா வெடிகுண்டுத் தொழிற்சாலைங்க ஆரம்பிச்சி நாட்டுல பொர்ளாதார முன்னேட்றம்வாவது ஏற்படுமேடா, சும்பக் கூவான்களா!”

ஒரு உதிரி கூட இப்படிக் கேட்கவில்லை.

கொட்டை நசுக்கப் பட்ட அயோக்கியப் பேடிகள். வேறென்ன சொல்ல.

மாறாக, சிலபல பொறுக்கிகள் சொத்துவரிகட்டல் தொடர்பாக அரசின் வருமானவரித்துறையால் விசாரிக்கப் படுவதை, ஏதோ மனிதவுரிமை மீறல், திமுகவை அச்சுறுத்தல் எனச் சித்திரித்துக் கூவுகிறார்கள், இந்தப் பேடிகள்.

பன்றிகளாக இருந்தாலுமே கூட கொடுக்கிற காசுக்குக் குரைக்க வேண்டுமே, ஐயன்மீர்…

10 Responses to “செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!) மாளிகை, ஹிந்து கோயில்கள்  – சில குறிப்புகள்”

 1. nparamasivam1951 Says:

  Well done Sir. To the point. And timely. Let the people ponder over & act decisively on 6th April and place them as an opposition party in Tamil Nadu Assembly.


  • Sir, at Dravidian Disservice.

   Dunno, whether any dent will be made by posts like this – but I really want at least 50% of those 7.5s to think. That’s all.

   Let us see – be sanguine, and to be on the safe side, let us keep those cuddappah stones and slabs which normally lie outside our homes, inside – for safe-keeping.

 2. தீராவிட ஊப்பி Says:

  பொறாமைக்கும் ஓர் அளவு வேண்டும் ஐயா, புர்ஜ் கலீஃபாவைப் பார்த்து உங்களால் இப்படிக் கேட்க முடியுமா? அல்லது பக்கிங்ஹாம் அரண்மனையை நோக்கியேனும் இப்படி ஒரு கேள்வியை முன்வைப்பீர்களா? மாட்டீர்கள், ஆனால் சொந்தமாக வீடோ காரோ இல்லாமல் எளிமையின் இலக்கணமாக வாழும் எங்கள் தளபதியின் மகள் வைத்திருக்கும் ஒரே ஒரு வீட்டைப் பார்த்து ஏன் இப்படி ஒரு வயிற்றெரிச்சல்?

  பல்லாண்டுகளாக எண்ணெய் வளத்தில் கொழிக்கும் அரபுநாட்டில் ஒரு நிறுவனம் புர்ஜ் கலீஃபாவை நிர்மாணிக்கலாம், நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட பிரித்தானிய ராஜவம்சத்தினர் மாளிகைகளில் வசிக்கலாம், ஆனால் திருட்டு இரயில் ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் பேத்தி மாளிகையில் வசிக்கக் கூடாதா? கைவசம் உள்ள சொத்து மதிப்பின்படிப் பார்த்தால் அம்பானியின் ஆன்டிலியாவை இடக்கையால் ஒதுக்கும் தகுதிகொண்ட மாளிகையில் வசிப்பதே எங்கள் தளபதி குடும்பத்திற்கு அழகு, இது ஒரு அற்பக் குடிசைதாமே? இதற்கே இத்தனை ஆற்றாமையா?

  அரபு/ஆங்கிலேய மாளிகைகள் நெடுங்காலமாகச் செல்வச்செழிப்பில் திளைக்கும் நாடுகளை ஆண்ட/ஆளும் வர்க்கத்தினருடையது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக, கனிசமான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த ஒரு அரசியல் கட்சித்தலைவரின் குடும்பத்திற்கு இத்தனைச் சொத்துக்கள் எங்கிருந்து வந்தன எனச் சிலர் கேள்வி கேட்கிறார்கள். அவர்களால் ஒரு சூத்திரன் ஆட்சிக்கு வந்த சொற்ப காலத்திற்குள் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் அடித்த கொள்ளையில் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியானதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பார்ப்பனீய இருள் நம்மைச் சூழ்ந்திருப்பதன் வெளிப்பாடு இது, இந்த இருளை அகற்றத்தான் அன்றே அவதரித்தார் பஹூத்தறிவுப் பகலவன் பெரியார். ஆனால், இன்னும் எங்களுக்கு விடியவில்லை, அந்த விடியலைத் தரத்தான் விரைந்து வருகிறார் எங்கள் தளபதி.

  பெரும்பகுதி சொத்துக்கள் பினாமிகளின் பெயரில் உலகெங்கும் விரவிக்கிடக்கும் நிலையிலே, விஞ்ஞானபூர்வ ஊழல் விற்பன்னர்களான நம்மைக் கேள்வி கேட்போரின் அறியாமையை நினைத்திட்டால் வெடிச்சிரிப்புத்தான் எழுகின்றது ஒடன்பொறப்பே.

  இன்னும் இரண்டே நாட்களில் விடியப்போகிறது, அறியாமை இருள் விலகப்போகிறது. அதன்பின்னர் நம்மைக் கேள்வி கேட்கத்துணிவோர் திமுகழ(ல)க பாணியில் அமைதியாக்கப்படுவர். ஆக, ஆதரிப்பீர் தீராவிடக் கொலைகாரக் கொள்ளைக் கூட்டணித் தளபதி சுடலையாரை! கருகி மாய்வீர் தீராவிட விடியலில்!!


  • குருவே! எங்கோ போய்விட்டீர்கள்!!

   ஆனால், நல்லபடியாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்… கோடைகாலத்து உதயசூரியனின் அயோக்கிய வெக்கை தாங்கமுடியாமல் போய்க் கொண்டிருந்தாலும், இரவில் கவர் வீடுதேடி வரும், கவலை வேண்டேல்!

   …இப்படியே போனால், நம் நண்பர்கள் ‘கவர்’மென்ட்டே அமைத்துவிடுவார்களோ?
   கலக்கமாகவும் இருக்கிறது…

   • தீராவிட ஊப்பி Says:

    ஐயா, தீயசக்தியின் பராக்கிரமங்களைக் குறைந்து மதிப்பிடும் தவறை ஒருபோதும் செய்துவிடலாகாது. அற்பப் பொய்கள், ஊடகப்பேடிக் கும்பல் பரப்பிய அவதூறுகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரக் கயமைகளின் தயவில் திமுக நிகழ்த்திக்காட்டிய 2019 பாராளுமன்ற தேர்தலை நினைவுறுத்துகிறேன்.

    நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாற்று என்றோ 39 திமுக உறுப்பினர்கள் இன்றுவரை தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன என்றோ பெரும்பான்மை மக்கள் கேட்டதாகத் தெரியவில்லை. வாக்களித்து அதைச் செய்யக்கூடும்.

    மூச்சுவிடவே இடம் தராமல் எங்கெங்கும் திமுக விளம்பரங்களே வியாபித்திருக்கின்றன. 5 நிமிட நிமிட யூட்யூப் வீடியோவைப் பார்த்து முடிப்பதற்குள் 10 முறை சுடலையார் கோணல் புன்னகையுடன் தோன்றி விதம்விதமாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். இதன் தாக்கம் இளையதலைமுறையின் மீது அதிகமிருக்கும்.

    வெக்கை மிகக் கடுமையாக இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதுவே பலத்த கோடைமழைக்குக் காரணமாகவும் அமையலாம், இலை துளிர்த்து நிலம் செழித்து வெக்கை அகலலாம். அதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படவே செய்கின்றன. அப்படி நடக்கவில்லையெனில், வெக்கையின் கோரத் தாண்டவம் கணக்கின்றிக் காவு வாங்கப் போவதென்னவோ உறுதி. எதிர்பாராத கோடைமழை தமிழகத்தைக் காக்கும் என நம்புவோம்.


    • என் தகப்பனார் அடிக்கடி சொல்வது /சொன்னது என்னவென்றால், “கோடையிடிக் குமரா, வடிவேலா, கோவணாண்டி… அருள்புரிடாப்பா!”

     அருள் புரிந்தால் நல்லது; மாறாக இருள் பாலித்தால், நம் கர்மா; தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அதனால் இரு கழகங்களில் ஒன்று ஒழிய வாய்ப்பிருக்கிறது, அந்த இடைவெளியில் பாஜக-புதியதமிழகம்-தமாக போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்தோ, அல்லது பாஜக தனியாகவேயும்கூட பெரும் வளர்ச்சி பெறலாம்.
     அண்ணாமலை போன்ற இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள், பார்க்கலாம்…

     கமல்ஹாஸன் பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது; அவரும் சீமாரும் சேர்ந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால்??

    • தீராவிட ஊப்பி Says:

     நிச்சயமாக அண்ணாமலை நம்பிக்கை அளிக்கும் புதுவரவுதான் ஐயா. நேர்மையான, நாகரீகமான, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க விழைகிறார். ஆனால், அவரையும் தங்கள் தரத்திற்கு கீழிறக்க ஊப்பிகள் பகீரதப் பிரயத்தனங்களைச் செய்துவருகிறார்கள், ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சில சமயங்களில் எதிராளியின் மொழியில் பதிலளிப்பதும் தேவையாகத்தானிருக்கிறது.

     //கமல்ஹாஸன் பற்றி நினைத்தால் பயமாக இருக்கிறது; அவரும் சீமாரும் சேர்ந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால்??//
     ஐயகோ,கொரோனாவை விடக் கொடியதொரு காலம் கண்முன்னே தோன்றுகிறதே, ஏலி ஏலி லாமா சபக்தானி?!

 3. Nandhakumar Muthusrinivasan Says:

  MK showed the sarees, sandals and shoes of Jayalalitha to stage a come back in 1996. His family has come a long way from that point. If I were stalin, will try to learn from history. From epic till Muslim rulers, things went well till a sibling came into picture. After that, either the brother who lost the throne or his offspring always killed the ruler or the hier. Jayalalitha and MGR would have smiled from their graves the day MK STalin announced the candidature of Udayanidhi. And Karunanidhi would have wept from his grave due to onslaught the family is going to face from Alagiri and Sabareesan.

 4. Nandhakumar Muthusrinivasan Says:

  On the above article, the worst behaviour was exhibited by communists. At least they should have kept quiet considering the obscenity of the wealth on the show.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s