‘அழகிய பெரியவன்’ அல்லன், இவன் ‘அழுகிய சிறியவன்’

06/04/2021

இந்தத் தமிழ் அலக்கிய அரைகுறை தண்டம் இப்படித்தான் ‘கருத்துச் சுதந்திரத்தையும்’ – அது மட்டுமல்ல, ‘உண்மைகளையும்’ உயர்த்திப் பிடிக்கிறது. அரைவேக்காட்டுப் பேடி.

தமிழின் முற்போக்கு அயோக்கியர்கள் அனைவரும் வயிற்றுப்போக்கு ஆசாமிகள்தாம், எதையேனும் பேதியில் போய்க்கொண்டே, எத்தையாவது அழுகுணி ஆட்டத்தைக் கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.

-0-0-0-0-

இந்தக் கழுதை அறிவிலிகளுக்குச் சில கேள்விகள்:

1. அந்த தினசரியில் வந்த விளம்பரம் அது; அவ்விளம்பரம் ஒத்துவராததால், அதனை எரிப்பதற்கு இந்த அழுகிய சிறிய சிங்கத்துக்கு ( = ‘அசிங்கம்’) ஒருமாதிரி  ‘உரிமை’ இருந்தாலும் – சாலையில் விபத்துகள் நடக்கின்றன என்பதால் சாலைகளையெல்லாம் சிதைப்பேன் என்றா செயல்படுவார்கள்?

மேலும். இதெல்லா உண்மைதானே, விபத்து எனக்கூட இல்லையே!

2. வர்த்தக ரீதியாகவும், தேர்தல் ஆணைய விதிமுறைகள் படியும் எந்தத் தவறும் இவ்விளம்பர விஷயத்தில் செய்யப் படவில்லை.

இதில் என்ன மசுருடா உங்களுக்குப் பிரச்சினை?

3. அவையெல்லாம் முன்னமே அதேபோன்ற செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்து இப்போது மறுபடி பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன.

இதில் என்ன குற்றம்?

4. அந்தச் செய்திக் குறிப்புகளின் ஒன்றுகூட பொய்யில்லை; அனைத்தும் நடந்தவைதாம். ஏன், அதற்குமேலும் அட்டூழியம் செய்தவர்கள்தாம் இந்த திமுக பொறுக்கிகளும் காங்கிரஸ் ஊழலாளர்களும் – உதிரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட்களும் மதவாத விசிக இன்னபிறரும்.

இவ்விளம்பரச் செய்திகளில் ஏதாவது தவற்றைச் சுட்ட முடியுமா?

5. சரி. இதே அழுகிய சிறியவன், ஜால்ரா அசிங்கன், தினத்தந்தி பத்திரிகையை இதே ‘குற்றத்துக்காக’ எரிக்க முடியுமா?

நாடார் படைகள் வந்து சுளுக்கெடுத்துவிடும் என்கிற பயம்தானே?

பொறுக்கிகள். அசிங்கங்கள். முதுகெலும்பற்ற பேடிகள். கொள்ளையர்களுக்கும் கற்பழிப்பாளர்களுக்கும் சமூகஅநீதிகளுக்கும் முட்டுக் கொடுக்கும் அறச்சீற்ற  எச்சங்கள்.

-0-0-0-0-0-

டேய்! வொங்க்ளுக்கெல்லா தெருவுல எறங்கி சுளுக்கெடுத்தா தாண்டா சரியாவீங்க, கூறுகெட்ட பொற்க்கீங்க்ளா…

4 Responses to “‘அழகிய பெரியவன்’ அல்லன், இவன் ‘அழுகிய சிறியவன்’”


 1. […] (என்னும் கேள்வியை அழகிய பெரியவனிடம் முன் வைக்கிறார் ஒத்திசைவு) வெ. ராமசாமி […]

 2. ராஜன் Says:

  ஓ !அழகிய பெரியவனா இது?நா ஏதோ கஞ்சிக்கி செத்த உபின்னு நினைச்சேன்!இதுமாதிரிதான் எங்கே அவர்?என்று ஊரே ஒப்பாரி வைத்த முகிலனும் இதே மாதிரி மா.மா. வேலை பார்த்துள்ளார்!ஒவ்வொருத்தராக தங்கள் முகமூடிகளை கழட்டிவிட்டு இப்படி வெளிப்படையாக கருப்பு சிகப்பு பட்டாபட்டியோடு திரிவதும் நல்லதே!இனி இந்த ஜந்துக்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை “தமிழ்-தமிழன்-திராவிடன்-இந்திய-எதிர்ப்பு-பாகிஸ்தான்-சீன-ஜிஹாதி-எவான்ஜெலிஸ்ட் ஆதரவு இளைஞர்கள் உணர வேண்டும்!


  • அத்தே அழுக்கு ஆசாமிதான்… ஏதோ எலக்கியம் அப்டீ இப்டீன்னிட்டு ஸாணீ போட்டு  ஈ ஓட்டிக்கினு கெட்ந்தா எவன் சீந்தறான் அப்டீன்னிட்டு எரிக்கற போராளியாய்டிச்சி இது…

   இனிமேக்காட்டி ஜில்பாவும் ஜல்ஸாவும்தான்…

   திமுக வெட்றிண்ணாக்க, இந்த அழுக்குக்கு (இயற்பெயர் அரவிந்தன்! ஐயகோ!!)  எரிமாமணி நிச்சயம்…

   பொர்க்கீங்க…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s