மருத்துவர் ‘குரு புரூனோ’ எனும் மரியானோ அன்டோ ப்ரூனோ மாஸ்கெரானாஸ் – பராக்கிரமமிக்க பிரபல தமிழ்த் திராவிட அறிவுஜீவிப் பதிவர், இப்போது எங்கிருக்கிறார்?

11/04/2021

முக்கியமான கேள்வி.

ஆனால் நம் சோரம்போன ஊடகப்பேடிகள் இதுகுறித்து எந்தவிதமான இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ம் எழவையும் செய்யமாட்டார்கள் என்பதால்… (முன்கதைச் சுருக்கம்)

பதில்கள்:

கம்பிக்குப் பின்னால் அல்லது முன்னால் – வரிசையில் பொறுமையாக நின்றுகொண்டு இருக்கலாம். கம்பி எண்ணிக்கொண்டு இருக்கலாம்; அல்லது – ஜாமீன், பிணைத்தொகை, மேற்படி அப்பீல் என நிதர்சனமாக நடக்கப்போவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு, வெளியே இருக்கலாம்.

அல்லது 2014ல் பிணப்பரிசோதனை அறிக்கையை ‘அட்ஜஸ்ட்’ செய்ததுபோல், நீதிபரிபாலனத்தையும் சரி பார்க்க முயன்று கொண்டிருக்கலாம்.

அல்லது அயனாவரம் காவல் நிலையத்தில் உயர்மட்ட (அல்லது படுமட்ட) திமுக திராவிடர்களை வைத்து அறத்துடன் அழுத்தம் கொடுத்து, முதல்தடவை கேஸை நேர்மைப் பிழம்பாக ஏரக்கட்டியதுபோல இங்கும் செய்யமுடியுமா எனப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

அல்லது பிற திராவிடர்கள் தமிழ்த்தாயைத் தொடர்ந்து கற்பழிப்பதுபோல, நீதிதேவதையையும் இனியும்  எப்படித் தொடர்ந்து கற்பழிக்கலாம் எனத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கலாம்.

அல்லது கருணைமிகுந்த மருத்துவரான அவரும் அவருடைய மரியாதைக்குரிய கம்பீரமான குடும்பத்தினரும் வரிசையாக ஒரு மர்டர்-மிஸ்டெரி ஸீரியல் முதல் ஸீஸன் எடுத்ததுபோல இன்னொரு  ஸீஸன் நெட்ஃப்லிக்ஸ் சீரியலுக்கு முனைந்துகொண்டிருக்கலாம், ஸீன்போட முயலலாம்.

முடிந்துபோய்விட்ட ஸீஸன் #1: டாக்டர்கள் குடும்பம் மகிழ்ச்சியில் திளைப்பு -> முதல்வார்ப்பு: திடுதிப்பென்று டாக்டர் அமலி ஏதோ கொடும்நோயால் இறக்கிறார், சோகம் -> மறுவார்ப்பு: கர்ப்பிணியாக இருந்த அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து எக்டொபிக் ப்ரெக்னன்ஸி காரணமாக இறந்தார் ->  மீள்மறுவார்ப்பு: அதிகவுயரமற்ற பாத்ரூமில் கஷ்டப்பட்டு ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட தூக்குக் கயிற்றில் நூதனமாகத் தூக்கு போட்டுக்கொண்டு இறந்தார் -> … -> சுபம்.

இனிவரக் கூடும் ஸீஸன் #2 … -> மனைவி ஒரு கொடுங்கோலர். ஸைக்கோ.  அப்பாவியான குருப்ரூனோவை வன்புணர்ச்சி செய்தார். திருமணம் செய்துகொண்டு கொடுமைப்படுத்தினார். -> அவர்… கணவன் வீட்டுச் சொத்துகளைச் சூறையாட முயன்றார்…-> பின்னர் கணவரைக் கொல்லவே கூட முயன்றார் … ->… ஆக, ஒரு தற்காப்புக்காக… … ->

சரி.

ஆக. அவர் பாவம்தான். ‘குரு ப்ரூனோ’வைத்தான் சொல்கிறேன்.

…ஒரு தொடர் ஸீரியல் அதுவும் மர்மக்கதை ஸீரியல் எடுப்பது என்பது சாமானியமான விஷயமல்ல.

ஆனால், திராவிடர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா. மற்றபடி முன்னமே ஒரு ஸீஸன் எடுத்து வர்த்தக ரீதியாக ஓட்டியும் ஆகிவிட்டது அல்லவா?

அண்ணல் ‘குரு ப்ரூனோ’ பலகாலமாக – மிகுந்த அமைதியுடனும் சமனத்துடனும் சொல்லிவருவது போல்,

தீராவிடத் திராவிடம் வாழ்க!

பெரியார் நாமம் ஓங்குக!!

—0-0-0—

ஆனால்.

இந்த வழக்கில்/தீர்ப்பில் எனக்கு அவ்வளவு குவியம் இல்லை. பின்னர் ஏன் இந்தப் பதிவு?

காரணம்: திராவிட இகொ-ஸிஸ்டம். இதைக் குறித்துச் சிறிது எழுதவேண்டும்.

ஏனெனில், நாம் எப்போதாவது, கீழ்கண்ட விஷயங்கள் (பலப்பலவற்றில் அதாவது எனக்குத் தெரிந்தே நூற்றுக் கணக்கான அயோக்கியத் தனங்களில் சில மட்டுமே!) குறித்து யோசிக்கிறோமா?

1. சந்தனப்போராளி வீரச்செம்மல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வைபவத்தில், நக்கீரன் கோவால் மத்தியஸ்தம் செய்தபோது, வீரப்பனுக்கு ராஜ்குமார் குடும்பத்தினரால் கொடுக்கப் பட்ட பிணைப்பணத்தின் கணிசமான பகுதியை கோவாலும் கருணாநிதியும் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டமை.

2. முக ஸ்டாலின் ‘நண்பன்’ அண்ணா நகர் ரமேஷ் – சந்தேகாஸ்பதமான முறையில் குடும்பத்துடன் ‘தற்கொலை’ செய்யப்பட்டது.

3. ஆ ராசா ‘நண்பன்’ சாதிக்பாட்சா ‘தற்கொலை’ செய்யப் பட்டது.

4. முக ஸ்டாலின் சாதா ‘நண்பன்’ ராஜாசங்கர் கோடீஸ்வரனாக ஆனது, பலப்பல அதிவுயர் மதிப்புகொண்ட வெளிநாட்டுக் கார்களை வைத்திருப்பது.

5. வெறும் துணையாசிரியராக ‘த ஹிந்து’ தினசொறியில் சில ஆண்டுகள் மட்டும் பணிபுரிந்த முக கனிமொழி (இவர் கவிங்கரும்கூடவாமே!) –  திடீரென்று தேனாம்பேட்டையில் பெருநிலப்பரப்பு ஒன்றுக்கு முதலாளினியானது எப்படி? சென்னைத் துறைமுகத்தில் ஏறத்தாழப் பாதியை ‘வாங்கி’ விட்டது எப்படி?

6. மு கருணாநிதியின் ‘நண்பர்’ வரதராஜுலு  சிலபல ‘ஏற்றுமதி’ நிறுவனங்களை ‘அண்ணா அறிவாலயம்’ முகவரியிலிருந்தே நடத்தி சிலபல நூறு கோடிகள் பார்த்துவிட்டு, வங்கிகளுக்கும் பெப்பே காட்டிவிட்டு இப்போது அந்தர்தியானமுமாகிவிட்டமை.

7. முக ஸ்டாலின் ‘நண்பர்கள்’ திருவண்ணாமலையில் ஒரு பெரிய சந்தன/செம்மரக் கிடங்கு முழுவதையும் தடுத்தாட்கொண்ட விஷயம்.

8. முக ஸ்டாலின் ‘நண்பர்களுடன்’ ஜமா சேர்ந்துகொண்டு, தம் இளம் வயதில் இளம்பெண்களுக்குப் பலவகைகளிலும் உதவிகள் செய்தது…

9. முக ஸ்டாலின் மகன் உதயநிதி, சென்னை உட்லேண்ட்ஸ் (கதீட்ரல் ரோடு – மயிலை/ராயப்பேட்டை பக்கம்) வாசலில் அதி இரவில் தன் சொகுசுக்காரை ஏற்றி, பாவப்பட்ட ஒரு நகரவாசியை ஜன்னத்துக்கு டெஸ்பாட்ச் செய்தது… பின்னர்  ஓட்டுநர் ஒருவர் இதற்காகச் சரணடைந்தது… பின்னர் எல்லாம் ஊத்திமூடப்பட்டமை.

….

மறுபடியும் கேட்கிறேன்: நமக்கு மேற்கண்டவை குறித்து நினைவோ, அல்லது ஜாக்கிரதை உணர்ச்சியோ இருக்கின்றனவா?

அல்லது நம் திராவிட ஊடகப்பேடிகள்தாம் கவனிக்கிறார்களா?  எல்லாம் கமுக்கம்தான்.

இதே போலத்தான், நம் நண்பர் ‘குரு ப்ரூனோ’ வழக்கையும் ‘கவனிக்கிறார்கள்.’

அண்ணல் ‘குரு ப்ரூனோ’வே  எப்போதோ சொல்லியிருக்கிறார்:

– இதனை மனோதத்துவவியலாளர்கள் ‘ப்ரொஜெக் ஷன்’  என்பார்கள்; projection. அதாவது, தன்னுடைய ஆசைகள, இயல்பைப் பிறர் மீது ஏற்றுதல் என்பது. தம் பக்க இயலாமைகளை அல்லது அயோக்கியத் தனங்களைப் பிறர்மேல் கவிழ்த்துவது…

எல்லாம் ‘திராவிட இகொ-ஸிஸ்டம்’ லீலைகள், வேறென்ன சொல்ல. இந்த லீலைகளில் ஒரு சிறு லீலையாக, இந்த ‘டாக்டர் அமலி தற்கொலை’ விவகாரமும் அணுகப் படுகிறது, அவ்வளவுதான்.

ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்:

. இந்த பிரபல, பராக்கிரமம் மிக்க ‘குரு ப்ரூனோ’ இடத்தில், ஒரு பாஜக அனுதாபி இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?

. இந்த அறச்சீற்ற(!) மருத்துவரின்(!!) இடத்தில்,  அவரைப் போன்ற ஒரு ஈவெரா திராவிடக் குஞ்சப்பருக்குப் பதிலாக, ஒரு பிராம்மணர் அல்லது ஒரு மார்வாடி வசமாக மாட்டிக் கொண்டிருந்தால் (அதாவது ஒரு திராவிடப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டு), என்ன நடந்திருக்கும்?

பெண்ணியல்வாதிகளும், இடதுசாரிகளும், திராவிடர்களும், நாம்தமிழர்களும், நம் அறிவுஜீவிகளும் இன்னபிற அல்லக்கைகளும், விசிலடிச்சான் குஞ்சப்பர்களும், நடிகக் கோமாளிகளும், கூறுகெட்ட-படிப்பறிவற்ற ‘ஜல்லிக்கட்டு’ போராளி இளைஞர்களும், பேராசிரியர்களும், வேசைத் தொழில் புரியும் திராவிட ஊடகப்பேடிகளும்… … என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்?

ஆனால், ‘குரு ப்ரூனோ’ விஷயத்தில்? கள்ள மௌனம். கமுக்கம்.

அவ்வளவுதான்.

இம்மாதிரி விஷயங்களை வைத்துக்கொண்டுதான், நம் தமிழகத்தின் சாபக்கேடான இந்த ‘திராவிட இகொ-ஸிஸ்டம்’ பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

-0-0-0-0-0-

திராவிட இகொ-ஸிஸ்டம்‘ என்றால் என்ன? அது ஊடகம் மட்டுமேவா? அது எப்படிப் ‘பணி’ புரிகிறது? ரூம்பு போட்டுக்கொண்டு யோசிப்பார்களா? அது எப்படி இவ்வளவு வெற்றிகரமாகப் ‘பணி’ ஆற்றி வருகிறது? அதன் சூத்ரதாரிகள் (அப்படி இருந்தால்) யார்? இந்த ஸிஸ்டத்தில் இருப்பவர்களுக்கு அதனால் என்ன நன்மை? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்த எழவுக்குப் பின்புலத்தில் க்றிஸ்தவ-இஸ்லாம் ஊடுபாவுகள் இருக்கின்றனவா? இது ஏன் பிரிவினைவாதத்துக்கும் முட்டிமைதுனத்துக்கும் உதவிகரமாக இருக்கிறது? ஏன் இது சமூகநீதிக்கானதல்ல, மாறாக வெறும் ஜாதி/மதவெறி இயக்கம்? இதன் வரலாற்றுக் காரணிகள் யாவை?

(இவையெல்லாம்++ இன்னொரு பதிவில்)

10 Responses to “மருத்துவர் ‘குரு புரூனோ’ எனும் மரியானோ அன்டோ ப்ரூனோ மாஸ்கெரானாஸ் – பராக்கிரமமிக்க பிரபல தமிழ்த் திராவிட அறிவுஜீவிப் பதிவர், இப்போது எங்கிருக்கிறார்?”


 1. இந்தப் பதிவினைத் தரவேற்றிச் சிலமணி நேரங்கள் ஆகியிருக்கையில், மூன்று குறுஞ்செய்திகள்- வாட்ஸப் இத்யாதிகள். மையக் கருத்தினை ஆமோதித்தும் இன்னும் சிலவற்றைக் குறித்து தம் ‘தரவுப் புள்ளிகளை இணைத்தலும்…’ – நான் குறிப்பிட்டது பெரிய விஷயமோ அல்லது புதிய பார்வையோயில்லை என்றாலும் ‘ஆஹா’ உணர்ச்சியும்!

  தனிப்பட்ட முறையில் செய்திப் பரிமாற்றங்கள் போன்றவை எனக்குப் பிரச்சினைகளல்ல.

  ஆனால், அவர்களில் ஒருவருக்கும்கூட – நேரடியாக இங்கே – புனைபெயரில்கூடப் பதிவிட விருப்பமில்லை. அல்லது தயக்கம். அல்லது.. சகதியில் கல்விட்டெறிவானேன் எனும் மனப்பான்மை? அல்லது நமக்கெதுக்கு வம்பு. அல்லது, இந்த ஒத்திசைவு தளத்தோடு தான் ஒத்திசைவது பிறருக்குத் தெரியவேகூடாது எனும் ஜாக்கிரதை உணர்ச்சி. இன்னபிற?

  இந்தக் கமுக்கமும், உள்ளுறப் பொருமலும் இந்தத் திராவிட இகொ-ஸிஸ்டத்தின் பராக்கிரமத்தைப் பறைசாற்றுகின்றனதாம்,

  பெரிய அளவில் படிக்க/விவாதிக்கப் படாத இந்தத் தளத்திலேயே இந்தக் குறைபாடென்றால் – எழுதித் தள்ளும், எழுத்தை நம்பியிருக்கும் பிதாமகர்களின் பவிஷ் (=சுய மட்டுறுத்தல், சிலபல விஷயங்கள் பற்றிப் பேசாமை இன்னபிற) எப்படி இருக்கும் என அனுமானிக்க முடிகிறது.

 2. Em Says:

  Tamils have become a napunsak race. The “tamilanda” bravado is just to hide the insecurities. (Whenever I see or hear that phrase, I feel like punching the person who says it).
  The ecosystem is well entrenched here due to missionary roots. I know many people including family members who proclaim Christians do no harm because they are God-fearing people. Of course, there are also some very good, nice people in every religion. Having studied at Christian Institutions, I can say that they are very good at image building. This is again reinforced through media whether it is movies, television, ads or social media. It is a vicious cycle. Unless an alternative ecosystem is developed and nurtured for Tamil Hindus, it is very difficult to come out of this. Forget supporting people who do work, most will ridicule and brand them as Sanghis and Bhakts. This is the reason even people who are sympathetic to Bharatiyata refrain from voicing their opinions.
  It’s an uphill battle.


  • +1. Agreed. Also that we have reduced ourselves to a pitiable state of napumsaks.

   It is going to be a long drawn battle. It will also be a house-to-house kinda engagement, flushing out vermin, am sure.

   I suppose, finally Rta and Dharma that sustains it – will emerge triumphant, as it has always been.


 3. Sir,
  Great that you had written the post.
  My only concern about the news of the doctor being sentenced is the following:
  If the same would have happened to a doctor who is either a Brahmin or a BJP supported (or both!) say another doctor (I do not want to mention the name) what would have happened both in social media as well as main stream media? அட்டத்திற்கும் விட்டத்திற்கும் குதிச்சிருப்பாங்களா இல்லையா? என்னவோ தமிழ்நாடே கொந்தளிச்சு அல்லோல்கல்லோல் பட்டுடுச்சுங்கற ஒரு இமேஜை உருவாக்கியிருப்பாங்க.
  ஆனா இப்போ கர்ம சிரத்தையா கள்ள மௌனத்தையே சாதிக்கிறாங்க

  And 2 things reg. the eco-system thing:
  1. When venmurasu pages in wikipedia were created, the creator was totally blocked by reporting from many fronts to the wiki moderators & admins that the pages are either NOT relevant or religion-related and he was prevented from creating many pages.
  2. I could draw a parallel for this by the capturing of School & college curricula by the yesteryear Dravidians (While the innocent lot like Mu.va can be accepted how come one justify the Tamil prose lessons by Karunanidhi & Jayalalitha). The same happened for Amazon kindle publishing competition where by way of majority (votes) Dravidian(?) ‘writers’ (?) got prizes.

  As you say, this is the price we pay for being silent in spite of knowing everything.


 4. […] மருத்துவர் ‘குரு புரூனோ’ எனும் மரியா… 11/04/2021 […]

 5. Ganapathi subramanian Krishnamurthy Says:

  I am recalling the Naavarasu murder case , Annamalai University. He was killed by another student John David and his body was dissected and packed in a box. This John David, though originally convicted by sessions court , was later acquitted by High court and is now a Pastor in Australia.


  • Sir, while I understand your angst, here are some corrections.

   1. Subsequently Supreme Court, confirmed the lifers on the scum John David. As of 2018, he was still in Cuddalore Jail.

   2. I saw a report that, TN govt was considering releasing him, on MGR/Anna birthday nonsense circa 2018; am not sure if it was given effect to.

   3. About the Australia thingie, am not sure about the reportages – they were, IIRC all very confusing.

   4. Given everything, I think John David should be a ‘Kolai Maamani’ award for all his exertions.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s