ஓட்டைச்சூத்தர் ஒரினச் சேர்க்கையாளரா?

29/11/2021

இருக்கலாம்.

இந்தத் தலைப்பில் பலப்பல பிஹெச்டி அகழ்வாராய்ச்சிகள், நம் தமிழ்ப் பல்கலைக்கழக எழவுகளில் பாலியல்ரீதியாக நடத்தப் படலாம்.

கடைச்சங்ககாலத்தில் இடைச்சங்க ஓரினச் சேர்க்கை – ஒரு முதற்சங்கக் குறுக்குவெட்டுப் பார்வை

கீழடியின் ரெண்டு கிலொமீட்டர் ஆழத்திலிருந்து லெமூரியாவின்  தன்னிகரற்ற தலைநகரான அதிகீழ்மதுரைக்கு டைரக்டாகச் சுரங்க வழி இருக்கிறதாமே!

இருக்கலாம். அதற்கும் முட்டுக் கொடுத்து, அதிஂமேதாவி இஆப முன்னாள்யின்னாள்களான உதயசந்திரனும் பாலகிருஷ்ணனும் ஆராய்ச்சியறிக்கையை நம் வரிப்பணத்தில் கலர்கலராக வெளியிடலாம்.

‘பொருநையிலிருந்து பஃறுளிவரை: திராவிட 200, 000 ஆண்டுகால இனமான மீட்டெடுப்பு!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க.

பொதுவாகவே, நமது கூறுகெட்ட தமிழகத்தில் வரலாற்றறிவு (ஏன், எதுவுமே) உருப்பட வழியேயில்லை எனப் பறை சாற்றுகிறார், நம் பராக்கிரமமிக்க இனியஜெயங்கொண்டார்:

எவரோ ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்க இது பத்தி என்று கேட்க. இடை மறித்து நான் சொன்னேன் ‘ஆராய்ச்சியாளரின்  இறுதி எல்லை  அறிபவன் அறிபடு பொருள் எனும் இருமை. இந்த புற யதார்த்தத்தை அவர்களால் தாண்டவே முடியாது. ஆராய்சியாளர் சொன்னதை விடுங்க, இப்போ உங்க அகத்தின் ஆழம் என்ன சொல்லுது அதை மட்டும் கேளுங்க. அதுதான் இங்க இருக்க ஒரே உண்மை’ எங்கிருதோ  பெயரரியாப் பறவை ஒன்று சிலம்பியது. ஏனோ நண்பர்கள் அமைதிக்குள் விழுந்து நீண்டநேரம் அங்கே அவ்வாறே நின்றிருந்தனர்.

பெயரரியாப் பறவை அதுயிது என்று சினிமா கதைவஜனக் ‘குக்கூகுக்கூ எஞ்ஜாய் எஞ்சாமி பஞ்சாமிப் பஞ்சாபிக் கிச்சாமி கேக்குதா குக்கூவான்’ எழவையே எழுதிவிட்டார், ப்ளடி.

ஆதாரம்: அள்ள அள்ள வற்றாத அகத்தின் ஆழமிக்க அருங்கட்டுரைகளின் ஆவணக் களஞ்சியம்: https://www.jeyamohan.in/159462/

இதுதான் ஒரு சராசரி ஜெயமோக சிஷ்யனின் பார்வை.

“ஆராய்ச்சியாளரின்  இறுதி எல்லை  அறிபவன் அறிபடு பொருள் எனும் இருமை. இந்த புற யதார்த்தத்தை அவர்களால் தாண்டவே முடியாது.”

“அகத்தின் ஆழம்!” – இதுதான் ஒரே உண்மை.

வெளங்கிடுண்டே.

இப்படி ஒரு சிஷ்யன், அவருக்கேற்ற ஒரு ஆசான்.

இருவரையும் தேவைமெனக்கெட்டு மலச்சிக்கலும் ஓக்காளவாந்தியும் ஒருங்கே வரப் படிக்க ஒரு பெருங்கும்பல் (அடியேன் உட்பட! ப்ளடி)

ற்றொம்ப வெளங்கிடுண்டே!

அறிவியல் என்றால் என்ன, ஏன் ‘இயல்’ என்றால் என்னவென்றேகூடத் தெரியாத பெருங்கும்பல் ஒன்று, வெறும்வெட்டி நெகிழ்வாலஜி வார்த்தைப் பின்னல்களால் கட்டமைக்கப் படுவது, நம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

வெட்கக் கேடு.

முழுமுதற்பேராசான் நிர்மூலர் சொல்வதுபோல:

முகத்தின் மொகரைக் கட்டைகொண்டு காணும்மூடர்காள்
அகத்தின் அகழ்வாராய்ச்சி காண்பிப்பதே ஆராய்ச்சியறிவானந்தம்.

தமிழகத்தின் தற்கால இளைஞர்களை நினைத்தால்…

…’யாரும் இங்கே ஓரின’ச் சேர்க்கை செய்யாமலேயே குதத்தில் குருதி வருகிறது.

ப்ளடி.

4 Responses to “ஓட்டைச்சூத்தர் ஒரினச் சேர்க்கையாளரா?”

 1. Kannan Says:

  சித்தர் சாபத்திற்க்கு ஆளாகவேண்டாம், அடுத்த க(கா)ட்டுரை இதைவிட பயங்கரமாக இருக்கும்,ஆமா சொல்லியாச்சு.


  • கடலூர்ஸூஃபி கடலைக்காட்டுச் சித்தரானது எப்படி?

   200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரையவும்.

   • Raj Chandra Says:

    >>கடலூர்ஸூஃபி கடலைக்காட்டுச் சித்தரானது எப்படி? 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரையவும்.

    இப்படித்தான்…

    “அர்சனைக்கு எங்கள் பெயர்கள் கேட்டார். நான் என் ஆசிரியர் ஜெயமோகன் பெயரை சொன்னேன்.”

    நான் இனிய சீனு பெயருக்கு அர்ச்சனை செய்வேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s