ஷௌர்ய திவஸ், பாரத வெற்றியின் தினம், வரலாறுகளைத் தொடர்ந்து மீட்டெடுத்தலின் அவசியம்

06/12/2021

1991ல் அயோத்யாவில் இருந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் கும்மட்டங்கள் வீழவைக்கப் பட்டபோது, அதனைக் குறித்து நான் நேர்மறை/எதிர்மறை கருத்துகள் எதையும் கொண்டிருக்கவில்லை.

(ஏனெனில் நான், தொழில்முனைவுகளில் – முக்கியமாக, பெருநஷ்டங்களை எதிர்கொள்வதில் ஈடுபட்டிருந்தேன்; ஆனால் அந்த முக்கியமான சம்பவம் நடந்தது, வரலாற்றின் நீட்சியே எனவொரு புரிதலைக் கொண்டிருந்தேன் + அப்போதும் அயோத்யா விஷயங்களின் பின்புலங்களை ஒரளவுக்கு நன்றாகவே புரிந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்)

ஆகவே – ரவுடிக் கும்பல் முஸ்லீம்களின் உளப்பாடுகளைப் புண்படுத்தியது, அந்த இடிப்புகள் மதச்சார்பின்மைக்கு இழுக்கு, பாரதத்தின் மீதான தாக்குதல், ஹிந்துக்கள் அஹிம்ஸாவாதிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்றெல்லாம் சர்வ நிச்சயமாக நினைக்கவில்லை, உளறிக் கொட்டவில்லை.

ஏனெனில் வன்முறை குறித்து எப்படிப் புரிதல்களை அடைவது + வன்முறை என்பதன் பரிணாம வளர்ச்சிரீதியான முக்கியத்துவத்தையும், மக்கள் திரள்களின் சாத்தியக் கூறுகளையும் – மேலும், பண்பாட்டு அழிவுகளும் கொடூரங்களும் நிரவப்படவேண்டும் என்பதையும் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் தெரிந்துகொண்டுள்ளேன்.

க்ஷாத்ர தர்மத்தினை மறுதலிப்பவன் அல்லன், நான்; வெறுமனே திண்ணைப்பேச்சில் மட்டும் ஈடுபடுவதில் விருப்பமில்லைகூட – ஏனெனில் நான் எப்போதுமே சொகுசு-குமாஸ்தாவாகவோ பேடிநாற்காலிமுதல்வாதியாகவோ இருக்க விருப்பமற்றவன். நான் நம்பும் விஷயங்களுக்காக களத்தில் இறங்கி உதைவாங்கியிருப்பவன், கொடுத்திருப்பவன் – தேவைப்பட்டால் எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன். (ஆனால் அர்த்தமற்ற ஜிஹாதிவகை, அல்லது இஸ்லாமிய அப்பட்டமான வன்முறையோ அல்லது க்றிஸ்தவ இவாஞ்செலிக்கல் வகை அன்பேஉருவானவன்முறையோ எனக்கு ஒத்துவரா, நன்றி.)

ஆனால், அச்சமயம் இதுகுறித்து விவாதங்களில் ஈடுபடவுமில்லை, உட்கார்ந்த இடத்தில் இருந்து ஓட்டும் தத்துப்பித்துவ மயிர்பிளப்பு ஆட்டிடைய மந்தைகளுடன் ஊடாடவுமில்லை. ஏனெனில் தமிழ் அறிவுலகம் எனப்படும் அயோக்கியக் கூடாரத்தின்மீது கடும் வெறுப்பில் இருந்தேன் – அந்த மயிராண்டிப் பொறுக்கிகளுடன் ஒரு தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன் – 1991லிருந்து 2011 வரை – சுமார் 20 வருடங்கள் இப்படிச் சென்றன.

பின்னர் 2011ல் இந்த ஒத்திசைவு ப்ளாக் ஆரம்பித்துத் தமிழில் பதிக்க… …

தமிழ அறிவுலகம், பெரும்பாலும் அதே சாக்கடையாகத்தான், அதுவும் அதிசராசரியான ஒன்றாகத் தான் இன்றளவும் இருக்கிறது என்பது வேறு விஷயம். நமக்குச் சங்ககாலப் புல்லரிப்புகள்தாம் ஒரு ப்ளடி கேடு.

-0-0-0-0-0-

அயோத்யா. மீட்டெடுக்கும் முயற்சிகளின் முதல் வெற்றி.

இதனைக் குறித்து நிறைய எழுதலாம், ஆனால் பலர் இதுகுறித்து நிறைகுடமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு ஜொலிக்கும் எடுத்துக்காட்டாக, இச்சிறு புத்தகம்.

கிரிலால் ஜெய்ன் அவர்களின் ‘த ஹிந்து ஃபெனொமினன்.’ இவர் நம் மீனாக்ஷி ஜெய்ன் (அழகான பாரதீய வரலாற்றுப் புத்தகங்களை, அசைக்கமுடியாத சான்றுகளுடன் எழுதியிருப்பவர்) + ஸந்த்யா ஜெய்ன் சகோதரிகளின் தந்தையார்.

(இது வெறும் 180 பக்கம் கொண்ட டெமிஆக்டெவொ ஸைஸ் புத்தகம் – மாணிக்கம், பெரும்பாலும்; அவசியம் படிக்கவும்!)

இன்னொன்று, Ayodhya And The Future India. ஸ்ரீ தரம்பால் உள்ளிட்ட சான்றோர்களின் பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம்; கருத்தரங்கின் ஒன்றின் கட்டுரைத் தொகுப்பு.

ஆன்லைனில் படிக்க; – புத்தகமாக வாங்க.

-0-0-0-0-0-

இதே சமயம் – வாய்கூசாமல் பொய்களைச் சொல்லி, தரவுகளை ‘உருவாக்கி,’ உண்மைகளைத் திரித்து, தம் மாணவர்களைய்ம் பலிகடாக் கேலிக்குள்ளாக்கிய ப்ரசித்தி பெற்ற நம் அயோக்கிய வரலாறாளர்களை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்வோம்:

Ayodhya Proceedings: These historians etc ‘professionals’ lied outright and/or retracted their public statements in court and/or cheated their own clients making false promises and/or made false allegations and/or wasted everyone’s time.

Remember the scum.

The 420 gallery…

-0-0-0-0-0-

கூடிய விரைவில், என் வாழ்நாளில், மதுராவின் கேஷவ்தேவ் கோவிலும் வாராணஸீயின் மஹாதேவ் கோவிலுமாவது மீட்கப் பட்டால் மகிழ்வேன்.

ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!! 11/08/2020

(இன்னமும் பெரும்கோவில்கள் எனப் பலப்பல இருக்கின்றன – அவை அனைத்தும் மீட்கப்படவேண்டும் என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை)

-0-0-0-0-

இன்றைய தினத்தை, யௌம்-ஈ-கம்/Yaum-e-gham (day of mourning, எழவு தினம்), ஐயோ ‘பாபர் கும்மட்டங்கள் இடிக்கப்பட்டுவிட்டனவே’ என்றெல்லாம் இஸ்லாமிய வழியில் இடதுசாரித் திரியைத் திரிக்கலாம்.

ஆனால், இந்த யௌம் என்பது – ஜிஹாதிகளின் உள்ளக்கிடக்கையை மட்டுமே காண்பிக்கிறது.

அதாவது இந்த ஜிஹாதிகளுக்கு + அவர்களுடைய நபும்ஸக சொகுசு லிபரல்-இடதுசாரி அறிவுஜீவிகளுக்கு,

‘இன்னமும் பாரதம் நீடிக்கிறதே, இன்னமும் நாம் ஹிந்து குஃபர் மார்க்கங்களைத் துப்புரவாக ஒழிக்கமுடியவில்லையே, எல்லா கோவில்களையும் இடித்துத் தரைமட்டமாக்க முடியவில்லையே, குஃபர்களின் தலைகள் அனைத்தையும் கொய்ய முடியவில்லையே, ஹிந்துச் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்யமுடியவில்லையே, ஜிஸியா வரி வசூலிக்க முடியவில்லையே++’

…எனும் ஆதங்கம் இருக்கிறது, பாவம்.

இந்த ஆதங்கத்துக்கு நான் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

-0-0-0-0-

I wish I had stopped with the above section.

However, perhaps, only fathers/mothers of daughters can understand the full impact/import of this terrible Islamic Jihadi thing – or may be everyone could feel it, dunno. May be excepting Left-Liberals, so-called.

But.

This is going to haunt me for the rest of my life:

https://twitter.com/ZainabAKhan2/status/1467405307785748480

This was the original reason for the whole post.

ஒரு இளம்பெண்ணை (குஃபர்) அவள் திருமண தினத்தன்று, கடத்தி, வன்புணர்ச்சி/பலாத்காரம் செய்து அவளை மதம்-மாற்றியும் செய்திருக்கிறான், ஒரு அமைதிமார்க்க முல்லா. நடந்த இடம் பாகிஸ்தான். பெண் ஹிந்து.

அந்தப் பெண் திக்கித் திணறிப் பேசுவதை நினைவூட்டிக்கொண்டு இருந்ததில் நேற்றிரவெல்லாம் தூக்கம் இல்லை.

நம் பெண்களுக்கு எக்காலத்திலும் இனியும் இந்தக் கொடுமை நடக்கவே கூடாது எனப் படுகிறது அல்லவா? (ஆனால், ஆவணப்படுத்தப்பட்ட புள்ளிவிவர வகையிலேயே மாதத்துக்குச் சுமார் 10 இம்மாதிரி நிகழ்வுகள், தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, பாகிஸ்தானில்…)

9 Responses to “ஷௌர்ய திவஸ், பாரத வெற்றியின் தினம், வரலாறுகளைத் தொடர்ந்து மீட்டெடுத்தலின் அவசியம்”


 1. Apologies about the incoherence in the last section of the post. Appalling.

  By way of an excuse, may be I would say that I was distraught.

  But, these kinds of kidnap-rape-convert things DO happen in India also. Same culprits. But, they are rarely covered in the media. I have personally known (not merely known about, but circa 12 years ago) two such incidents, one each in Jharkhand and UP.

  Sick.

  In certain demographics and in certain areas of India – our Hindu (and even Christian) girls are in danger, even now.

  But then, our eyes are widely shut.

 2. vijay Says:

  அன்பின் திரு இராம்.

  //நம் பெண்களுக்கு எக்காலத்திலும் இனியும் இந்தக் கொடுமை நடக்கவே கூடாது எனப் படுகிறது அல்லவா?//

  இந்திய பிரிவினையின் பின் பாகிஸ்தான் முஸ்லீம் நாடாக மாறியபோது,இந்தியா இந்து நாடாக மாறாமல்
  மதில் மேல் பூனையாக இருந்ததன் விளைவுதான் இதெல்லாம்.
  காலம் கடந்தாயினும்,இப்போ சரியான திசையில் பயணிக்கின்றது என்பதையிட்டு மகிழ்ச்சி.அழிந்தவற்றை மீட்டெடுத்து சைவமதம் -இந்து -தழைத்தோங்கட்டும் .

  (இலங்கையின் சிங்கள இனத்தை சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானில் அடித்து எரிக்கப்பட்ட நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது)
  நன்றி


  • 🙏 (sir, just read the details about that jihadi murder, but then Pak is reaping the seeds of harvest that it has painstakingly sown for the past 70 years; it will continue to sow them across the borders, unless…)

 3. Em Says:

  I was a school kid when one of the ugly stains on Bharat was removed by brave Karsevaks. What I understood from the newspapers, magazines, “intellectuals” on Doordarshan was that something bad had happened. Violent Hindus destroyed a mosque and that was bad…was all I understood then. A small kid on TV said “Why fight over temple or mosque ? Build a hospital. It is useful Everyone will come there” and everyone on and off screen said “How sweet. What a smart kid. If only adults were like that”
  There were discussions in the school too – Everyone agreed that destruction of a religious place was wrong, a group of Hindus were extremist and we should all feel guilty because of them.
  Years later, access to internet changed my perspective, specifically Shri Sitaram Goel.
  The more I know about what had happened, I am astonished that we have survived and come this far. Though there have been many who sold us down the river, there have been so many more who fought and persevered, inspite of all odds. The common person though selfish, still has some sense of right & wrong and continue to be mostly Dharmic. I feel that It is this connection to Dharma that has saved us so far. Our society is divided, happy to be ignorant and sneers at people who warn them of what is coming. When we see such horrific things a sense of despair takes over, but there is also some awareness, which makes one hopeful.

 4. dagalti Says:

  Reading that conference proceedings book you had linked to.

  Was reading S.Guhan’s article whose theoretical premise I have some consonance with.

  But he seems well short of factual rigour in the claims he is making. This being but one example.


  • There were/are so many flaws in his understanding of the situation – and I hope you do not have ‘some consonance with’ them.

   The hope.

   Also read Girilal Jain, if you haven’t already please!


   • Here is the review you didn’t ask for. Dumping here as a way of summarizing my reading-experience.
    First of all, Thank You. I wouldn’t have read it by myself.

    Bajaj’s intro – sets the stage very well. Persuasive arguments about how ‘we the people’ see ourselves and the colouring of perceptions

    Shourie – I know y’all (!) have fallen out with this man now, but this is vintage Shourie! Just keeps it simple and persuasive. Even when you get to the points of disagreement it is clear and not wishy-washy hand-waving.  One is invariably the better for having read him. 

    Guhan – actually ended up being annoying. Especially the Q&A he was saying digging his heels in on indefensible positions. The consonance was regarding the sentiment that regardless of the archeological facts, there ought not to be a temple. I could not agree more vociferously with him. That said, he goes on to then try and claim there was no factual basis for it being janmasthanam. His logic was flaccid, assertions weak and unbacked and he makes so many ‘absence of proof –> proof of absence’ assertions.

    Abdus Samad – ironically it read more balanced than anything a Muslim leader would say today! That apart it didn’t add much.

    The archbishop – anodyne nonsense.

    Gurumurthy – oh how I wish foaming in the mouth Dravitts who castigate him based on his sound-bytes today just read him once, atleast this. The very concept of State v society, the differences in the types of systems, evolution and friction – Tamil discourse could really use this! Of course he is making a bunch of reductive generalizations.

    But even with that, how I wish atleast something like this is a baseline we can converse further from. Instead it is a string of mind-numbingly puerile understanding powering an undeserved confidence, hate masquerading as aRacheeRRam, denial masquerading as a concern, and so on.

    Govindacharya -Bland. Perhaps he is circumscribed as a politician.But he was making some rather superficial points West v India, development. At the very least they seem to be presented with a lot of leaps to people who’ve already bought into a certain worldview. 

    Dharampal – now, honestly, don’t know what to make of this!

    I must say I felt like he was inveigling some arguments in. That is probably an unkind adjective to use. I don’t mean it in the sense that he was intentionally hypocritical or anything like that. I mean he authentically believed and made some conclusions that did not follow from the premises. 

    For instance: the points about the anecdote about the pilgrims (real India) bypassing the modern Nehruvian India was terrific. Whose nation is it anyway?

    The grand old question : is the state attempting to remake the society instead of serving it..were well presented. The divide in values, the building in resentment all. It is tellingly Gandhian how he stated how the people discussing this in that very conference were themselves not ‘the people’ and – no matter how much we tried – we can’t help bring our opinions/colours in and not observe in matters like this. 

    But what of the answers? In the course of obliquely justifying (what he viewed as) a groundswell – he says some rather strange things: even ancient temples that are ‘unnecessary’ ought to be torn down. Why should Hindu temples in Pakistan be preserved when there are no Hindus, and so on.I felt these were all terrible opinions.

    Uncharitably, one can wonder if these were post-facto justifications made in the wake of the fever pitch of the movement. But I think these are indeed his honest opinions (and IMO that is even worse). 

    So overall it felt like he was making some reasonable initial opinions (the society-state disconnect which he himself says is present in all sections) and then brings to bear that sentiment to rather different faultline! That transition was not at all convincing. 

    Jain book….I see the text is not available on a website for a robot voice to read out to me while I do the dishes.


    • Thanks, also for the gratuitousness. Appreciate the fact that you took the effort to read the proceedings and record your comments.

     I know that this is the not the time (literally) to respond in detail nor do I have that urge/need anymore to convincingly convince folks – especially in the context of cilvilizational debates, so to say; also ‘Seeing it like State’ – that brilliant tome somewhat lit-up my path, sorta.

     Life goes on. Bharat will. At least I fervently hope so.

     Please do the dishes. the act cleanses at so many levels; my fav BGM for the task these days happens to be herryk gorecki – especially his sorrowful songs, played in a loop.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s