அலுப்பாக இருக்கிறது. Read the rest of this entry »

நம் திராவிடர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள், புதைக்கப்பட்ட புத்துயிர்ப்புகள், ஒழிக்கப்பட்ட ஓளிர்வுகள் –  வெளிச்சத்துக்குக் கொணரப்படும் இந்தத் தொடர் வேள்வியில் இன்னொரு அத்தியாயம்… Read the rest of this entry »

உண்மையா? Read the rest of this entry »

:-( பிரச்சினை என்னவென்றால்… Read the rest of this entry »

இந்தத் தலைப்பில் அகழ்வாராய்ச்சி அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, அகழ்வாராய்ச்சி இயக்குநர் உதயசந்திரன் ஐஏஎஸ் சேர்ந்தெழுதிய வரலாற்றாராய்ச்சிப் புத்தகம் கூடிய விரைவில் வெளிவரும் எனும் மகிழ்ச்சிதரும் செய்தியினை ரகசியமாக வைத்துக் கொள்வீர்களா, ப்ளீஸ்? Read the rest of this entry »

அவளை மணந்த திருவள்ளுவரும் ஆரியர்தான். மன்னிக்கவும். Read the rest of this entry »

இந்த முக்கியமான உயிர்தரித்தல் கலையை நான், கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »

வாலைப் பலத்தோலில் கிலவன் வலுக்கி விலுந்தான்…

Read the rest of this entry »

நம் ஆராய்ச்சியாளர்களின் பேரும்புகழும் நக்கலும்சிரிப்பும் மூச்சுமுட்டவைக்கும் அதிவுயரங்களில் இருக்கும் இந்த அழகில், நண்பர்களும் அன்பர்களும் நம் பழம்பெருச்சாளிப் பெருமைகளை நமக்குநாமே என விளக்கோவிளக்கு என விளக்கிக்கொண்டிருக்கும் வேளைகளில் – நமக்குஎனக்கு, இறைவன் திருவடிதான் சரணம்.

Read the rest of this entry »

நன்றி. பல நாள் சந்தேகம் இன்றுதான் நிவர்த்தியானது. ஒத்திசைவைப் படிக்கும் சொற்ப ஏழரைகளில் முக்காலேமூணுவீசம்பேர் அதில் எழுதப்படுவைகளையும், என்னையும் வெறுப்பவர்கள். வெறுக்கப்படுவது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஏனிப்படி விழுந்துவிழுந்து இங்குவந்து படிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. இருந்தாலும், நன்றி! Read the rest of this entry »

பாண்டிச்சேரிவாழ் தமிழ்வெறி அன்பர் ஒருவரிடமிருந்து (ஆனால் சுட்டுப்போட்டாலும், இவருக்கு, ‘ழ’ உச்சரிக்கமுடியாத கையறுநிலை! தமிள்தாயின் அருள் கிடைக்கவில்லை, பாவம்!  “எங்கல் தமிளில் இருக்கும் சப்தம் வேறு எந்த மொளியிலும் இல்லை” என அவர் அன்புடன் கூறும்போது, எப்படி என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ளமுடியும், சொல்லுங்கள்? பொதுவாக, அவர் இப்படி ஆரம்பிக்கும்போது சிரித்துக்கொண்டே, “ஏனய்யா, ஏன் ‘எங்கள்’ என்கிறீர்கள்? ‘நம்’ என்று சொல்லலாமே” என்பேன்! அவரும் உடனே, அன்புடன் அர்ச்சனை செய்துகொண்டே தேவநேயப்பாவாணர், ஈவெரா என்று இன்னொரு ரூட்டில் போய்விடுவார்! நல்ல மனிதர், ஆனால் திராவிடர், மூளையைத் தானே முனைந்து குறுக்கிக் கொண்டுவிட்டார், பாவம்!)  … இன்றுகாலை ஒரு ஆனந்தக் கூத்தாட்டச் செய்தி!

பண்டைய தமிழர்களின் திராவிட நாகரிகம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது! அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவே கார்பன் டேட்டிங் மூலம் இன்றைக்கு 5560 ஆண்டுகள் முற்பட்டது கீழடி நாகரிகம் என்று சொல்லிவிட்டார்! ஆகவே சங்ககாலம், கிமு 3000 வருடங்களுக்கு முற்பட்டது என நிரூபணம் ஆகிவிட்டது!Read the rest of this entry »