முதலிலேயே சொல்லிவிடுகிறேன் – ஊடகப்பேடிகளின் கண்மணியான ஸாகரிகா கோஷ்டம், என் மகாமகோ செல்லங்களில் ஒருவர்! :-)

Read the rest of this entry »

பொதுவாக, நமது பாரதத்தில் –  நக்ஸல்பாரிகள் என மினுக்கிக்கொண்டு அலைபவர்களை, நக்ஸடார்க்குகள், நக்ஸலைட்டுகள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்:

நக்ஸடார்க்குகள் (naxadarks) – இவர்கள், ஜனநாயகம் என்கிற ஊரிலேயே பிறக்காத, கொடுமைக்காரக் கொலை வெறியர்கள். மாவோயிஸ்ட்கள் எனப் பொத்தாம்பொதுவாக அறியப் படுபவர்கள். பொருளாதார வளர்ச்சிக்கும், கல்விக்கும், முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்கும், அடிப்படை அறங்களுக்கும், நேர்மைக்கும், அமைதிக்கும் எதிரானவர்கள். ஆகவே விஷக் கிருமிகள் போல அறவே ஒழிக்கப் படவேண்டியவர்கள். இவர்கள் இக்காலங்களில் தமிழ் நாட்டில் இல்லை; முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டார்கள், வால்டர் ஐஸக் தேவாரம் போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியுடன்.

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இதுதாண்டா மாவோயிஸ்ட் எனும் நக்ஸடார்க்!

இந்த பயங்கரவாத இயக்கத்தினால் முதலில், மிகத் துப்புறவாக அழித்தொழிக்கப் படுபவர்கள் என்றால் – அவர்கள் கோலோச்சும் பகுதிகளில் வசிக்கும் துர்பாக்கியவான்களான பாவப்பட்ட பொதுமக்கள். இவர்கள் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் பகுதிகள் ஜார்கண்ட், சத்தீஸ்கட், ஆந்திரா, ஒடிஷ்ஷா, பிஹார் பிராந்தியங்களில் இருக்கின்றன. Read the rest of this entry »

… இன்றோடு  நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர்,  நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க  முடியும்?

(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன்  நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள  நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)

ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.

ஏனெனில் —  மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.

ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும்  — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.

ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள்  ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.

Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

71-90 காரணங்கள்

… … ஏனெனில்:

91. குஜராத்தில் பசியே இல்லையா என்ன? பிச்சைக்காரர்களே இல்லையா என்ன? அங்கிருந்த காங்கிரஸ் காரர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள்? மாயமாகி மறைந்து விட்டார்களா என்ன? அவர்களுடைய பசியும் புறங்கையை நக்குதலும் இல்லவேயில்லையா என்ன? முதலில், இந்த மோதி, தன் மாநிலப் பசிப் பிரச்சினைகளை முதலில்  தீர்க்கட்டும். பின்னர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றலாம். Read the rest of this entry »

(அல்லது) அறிவியல், அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், இலக்கியம் இன்னபிற பற்றி, டாப்டக்கர் கட்டுரைகள் எழுதுவது எப்படி
(அல்லது) ஒரே வினாடியில் 2 மினிட் நூட்ல்ஸ் தயாரித்து மாக்கி கம்பெனிக்கே மாரடைப்பு  ஏற்படுத்துவது எப்படி?
(அல்லது) அட்டைக் காப்பியுடன் அட்டை டீயும் அட்டை பன்னும் அட்டை பிஸ்கெட்டும் கூட அடிப்பது எப்படி?
(அல்லது, கடைசியாக) ஐயன்மீர், அறிவியலை(யும்) தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!

பாவமன்னிப்பு_கோரல்: கணியன் பூங்குன்றன் கடிக்கப் பட்டதற்கு இந்தப் பதிவின் காரணம் தான் காரணம். (எப்படி அற்புதமாக எழுதி விட்டுப் போய்ச் சேர்ந்தான் இவன்! மிகமிகப் பெருமையாக இருக்கிறது எனக்கு, இவன் மொழியும், கவிதையும் தத்துவமும் ரிக்வேத நாஸதீய ஸூக்தக்காரனின் மொழியும் கவிதையும் தத்துவமும் வளர்ந்த இடத்தின், சங்கிலி இணைப்பு போல் தொடர்ந்த மகத்தான பாரம்பரியத்தின், அதன் குறுக்கும் நெடுக்குமான மகாமகோப் பெருவழிகளில், தடங்களில் சுருண்டுருளும் ஒரு கூழாங்கல் நான் என்பது!!)

எச்சரிக்கை: இது ஒரு மிக நீஈஈஈஈஈஈஈளமாஆஆஆஆஅன பதிவு, என் ஆற்றாமை தான்; பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் கேளிக்கை நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் விசனம் தரும் விஷயம். எனக்கு வெறிதான். பொறுமையாகப் படிக்கவும். Read the rest of this entry »

(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?

ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?

அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி,  அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —

… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?

-0-0-0-0-0-

எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.

… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…

விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா  டட்டடா  டட்டடா  டட்டடா’…)

மன்னிப்பீர்களா? B-)

Read the rest of this entry »

…ஒரு சவால். (ஏனெனில் உங்கள் அறிவிலித்தனமான கொசுக்கடி பொறுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!) Read the rest of this entry »

ஆ! Read the rest of this entry »

1. அவ்வப்போது அருள்செல்வப் பேரரசன் அவர்களின் (கிஸோரி மோஹன் கங்கூலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி) தமிழாக்க மஹாபாரதத்தைப் படிப்பவன். நான் படித்துள்ளவரை அவர், முடிந்தவரை தரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இந்தப் பணியைச் செய்துவந்திருக்கிறார் எனத்தான் எனக்குப் படுகிறது. Read the rest of this entry »

அம்மணிகளே, அம்மணர்களே, இதுவொரு எச்சரிக்கை; இந்தப் பதிவானது — ஒருமாதிரி அலக்கியத் திறனாய்வு மசுர்பிளப்புக் கட்டுரைபோல அமையலாம்; ஆகவே தாராளமாக மிரண்டு ஓடவும். Read the rest of this entry »

பெரிதாக எழுத அவகாசமில்லாமல் இருந்தாலும், சிறு குபீர்ஜோக் ஒன்றைப் பகிர்ந்துகொள்வதில் புல்லரித்துக் கொள்பவனே நான்தான்!

#தவளைக்குறிப்புகள் Read the rest of this entry »

இந்தக் குப்பை ஆராய்ச்சிக்காரரையும், அவருக்கு (ஒரு பின்புலமுமில்லாமல், சுயசிந்தனையோ ஒரு கருமமோ இல்லாமல் பொத்தாம்பொதுவாக முட்டுக்கொடுக்கும்) அதிகுப்பை ஆர்வக்கோளாறுக் கவிதாயினியையும், முந்தைய பதிவுடன் விட்டுவிடலாம் என நினைத்தேன். Read the rest of this entry »