இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள். Read the rest of this entry »

யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »

முக்கியமான கேள்வி. Read the rest of this entry »

ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

மஹாமஹோ பிஎஸ் வீரப்பா அவர்களுக்கு நன்றியுடன் – இந்தப் பதிவு, படுபீதியும் கடும் இறும்பூதும் அளிக்கும் Pak-AK47 டுப்பாக்கிச் சண்டை குறித்தது. Read the rest of this entry »

இந்தத் தமிழ் அலக்கிய அரைகுறை தண்டம் இப்படித்தான் ‘கருத்துச் சுதந்திரத்தையும்’ – அது மட்டுமல்ல, ‘உண்மைகளையும்’ உயர்த்திப் பிடிக்கிறது. அரைவேக்காட்டுப் பேடி.

Read the rest of this entry »

பிரச்சினை என்னவென்றால், நம் ஊடகங்கள் சிலபல வாக்குறுதிகளை மட்டும் ஊதிப் பெரிதாக்கி, பிறவற்றை அமுக்கி விடுகின்றன…

…இதற்கு கம்ப்யூட்டர்/ஸ்மார்ட்ஃபோன் திரைகளின் சிறிய பரப்பளவும் காரணமாக இருக்கலாம். இம்மாதிரி காரணங்களால், பிற வாக்குறுதிகள் சரியாகப் பரப்புரை செய்யப்படுவதில்லை… Read the rest of this entry »

Udayanidhi Stalin demands a concession of minus 2 for the Youth Wing. Read the rest of this entry »

தப்பும் தவறுமான தமிழையே விட்டுவிடுங்கள். அப்படியா என்ன? Read the rest of this entry »

பதில்: நாய்கள் செய்நன்றி மறப்பதில்லை, அவை நாணயமானவை, பலப்பல சமயங்களில் தம் உயிரைக் கொடுத்து மானுடரைக் காப்பாற்றுபவை. எல்டிடிஇகளால் அறமோ கூச்சமோ இல்லாமல், பிறதமிழர்களைப் போலவே கொன்றொழிக்கப் பட்ட பாவம் செய்தவை. (Truth Behind Dare – documentary – LTTE’s atrocities in Srilanka – பதினோரு நிமிடங்களே ஓடும் இந்த ஆவணப்படம், எல்டிடிஇ குறித்த எதிர்மறைப் பரப்புரைதான் – ஆனால் இதனைவிட மோசமான, அயோக்கியத்தனமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள் இந்த விடுதலைப்புலிகள் பெருச்சாளிகள்) Read the rest of this entry »

“இந்தியாவில் பஞ்சதந்திரத்தைப் பற்றிக் கேள்விப்படாதோர் மிகவும் அபூர்வம்,” என மிகத் தைரியமாக ஒரு அடி அடிக்கலாம் அல்லது டமாலென்று ஒரு போடு போடலாம். அதாவது, ஜெயமோகன் செய்யலாம். Read the rest of this entry »

இது பரப்புரை ஜிஹாத் குறித்த ஒரு பதிவு வரிசை; இது + இதற்கு அடுத்துவருவது – இரண்டே பதிவுகள். அவ்வளவுதான். பயப்படாதீர்கள்! Read the rest of this entry »

இதனை எழுதுவதற்கு ஒரு முக்கியமான காரணம்: ஒரு படுமோசமான, அபத்தக் களஞ்சியமான, பொய்ப் பரப்புரை உளறல் ஃபேஸ்புக் பதிவை, ஆச்சரியத்தக்க விதத்தில் ஆர்வத்துடன் சப்புக்கொட்டிக்கொண்டு பகிர்ந்துள்ளவர், பொதுவாகவே நான் மதிக்கும் இளைஞர்களில் ஒருவரான ஆர்எஸ்பிரபு அவர்கள். Read the rest of this entry »