ஆனால் – ஒரு விஷயத்தில்கூடக் களத்தில் இறங்கிக் காரியம் செய்யமாட்டான்; கைகளை அழுக்காக்கிக் கொள்ளமாட்டான், உழைத்துண்ணவும் மாட்டான் எம் மானமிகு மரத் தமிழன். #தமிழேண்டா! Read the rest of this entry »

Advertisements

என்னது? முடக்கமா?? சர்வ நிச்சயமாக இல்லவேயில்லை. Read the rest of this entry »

The idea of TED talks was good, and I have enjoyed (wasted?) many hours of my life with them. Have actually learnt a few things and have gotten a few +ve pointers. Yeah. Read the rest of this entry »

…எஸ்ராமகிருஷ்ணம், எஸ்ராமகிருஷ்ணம்
எஸ்ராமகிருஷ்ணம் மூடமதே!

[இதனை எம்எஸ் சுப்புலட்சுமி அம்மையார் பாடிய ‘பஜகோவிந்தம்’ பாடலைப் போலவோ, அல்லது திடீரெக்ஸ் கர்நாடக இசை வல்லுநரான எம்டி முத்துக்குமாரசாமி அண்ணனார் பாடக்கூடியது போலவோ எடுத்துக் கொல்லலாம்; நன்றி] Read the rest of this entry »

குழந்தைகளுடன் கணிதத்தை நோண்டுவதற்குத் தோதாகவென்று பலப்பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாமகோ சுந்தரராவ் அவர்கள் எழுதியுள்ள இப்புத்தகம். Geometric Exercises in Paper Folding – எனும் அழகு. T Sundara Row எனும் சென்னைவாசி கணித ஆசிரியர் ஒருவரினால் எழுதப்பட்டு 1893ல் வெளியிடப் பட்டது. Read the rest of this entry »

ஃப்ரிட்ஹொஃப் கப்ரா அவர்களின் மிகப் பிரபலமான  ‘இயற்பியலின் தாவோ’ (The Tao of Physics – 1975?) + ‘திருப்புமுனை’ (The Turning Point) போன்ற பிரமிக்கவைக்கும் அரைவேக்காட்டுத்தனங்களை விட, 1995 வாக்கில் வெளிவந்த அவருடைய ‘உயிரின் வலைப்பின்னல்’ (The Web of Life – A New Scientific Understanding of Living Systems) எனும் முக்கியமான புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஆக்கங்களில் ஒன்று. பின்னதின் மூலம், கப்ரா அவர்கள், தான் முன்னவற்றை எழுதிய படுபாவத்தைத் தொலைத்துவிட்டார் எனவே நினைக்கிறேன். Read the rest of this entry »

திராவிடர்களது அடிப்படையே பீலா விடுவதும், தாங்கள் விடும் பீலாக்களைத் தாங்களே நம்பிவிடும் தன்மையும்தான்.

திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…

திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.

ஆகவே, வீரமணி அவர்கள் தொடர்ந்து, ஏகோபித்து உளறிக்கொட்டுவதில் ஆச்சரியமேயில்லை!

Read the rest of this entry »