#SheToo? :-(

இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. Read the rest of this entry »

Advertisements

வரவர — அன்றிப் பிறிதொன்றில்லாமல், அலக்கியமுண்டா மஜாபாரதமுண்டா, அறிவுரையுண்டா அலப்பரையுண்டா, அலக்கியவிமர்சனமுண்டா வாசகர்கடிதமுண்டா, நுண்கொம்புண்டா நுண்ணுணர்ச்சியுண்டா, படைப்பூக்கம் விரைகிறதா விரைவீக்கம் வளர்கிறதா, ஆன்மிகம் தளர்கிறதா கருத்துதிர்ப்பு இறுகுகிறதா என்று காலைக்கடன்களைத் தவணை முறையில் இணையத்துக்குப் பொழுதன்னிக்கும் தீவிரமாகத் திருப்பித் தந்துகொண்டு — கனகம்பீரமாகவும் படுபீதியளிக்கும் வகையிலும் கற்பனைக் கோவேறுகழுதையை உதைத்தெழுப்பி ஆரோகணித்து, ஒரு கையில் விஷ்ணுபுரத்தையும் இன்னொரு கையில் கருத்துதிர்ப்பு வீச்சரிவாளையும் தூக்கிக்கொண்டு பிற விசிலடிச்சான் வாசகச் சிப்பாய்களின் எக்காள முழக்கங்களுடன் செம்புழுதிப்புயல் புடைசூழ வாயுவேகம் வாய்வுவேகமாய் ஒர்ரே ஜெயமோகன அதிரடி அதகளம்… :-( Read the rest of this entry »

இப்டியாடா பொய் சொல்வீங்க? :-( வதந்தி பரப்புவீங்க?? Read the rest of this entry »

நம் உடலில் ஏதாவது பாகம் (பக்கவாதம், பெராலிஸிஸ், ஸ்ட்ரோக் வகையறா வந்து) அது செயலிழந்தால் அதனைப் பொத்தாம்பொதுவாக ‘பாரிச வாயு’ என்று ‘அக்காலத்தில்’ சொல்வார்கள்.

அதேபோல, எவனோ ஒரு வேலையற்ற வாசகப் பாரிஸ் வள்ளன், சாருவை, நெக்குருகி கண்ணீர் பனிக்க இதயம் இனிக்க, உருவி வழிபாடு செய்பவன் – வெட்டியாக ‘ஸ்பான்ஸர்’ செய்திருக்கக் கூடிய காரணத்தால், நம் செல்லச் சாருநிவேதிதா சார் அவர்கள், எப்போதோ பாரிஸ் போய் அந்த எழவெடுத்த காரணத்தினாலேயே கண்டமேனிக்கும் அதனைப் பற்றி இஷ்டத்துக்கும் பீலா விட்டு வாயு வெளியேற்றத்தை – வாய்வழியாகவும் ப்ளாக் வழியாகவும் காணொலி வழியாகவும் பல்முனை tooth tip தாக்குதல் செய்து ‘என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ்‘ என நமக்கு அருள் பாலிப்பதுதான் – ‘பாரிஸ் வாயு‘ என்றறிக. Read the rest of this entry »

இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »

ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.

குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »

இந்த வருடம் – மகாமகோ ஷாமஸாஸ்த்ரி அவர்கள் பிறந்து 150 வருடங்களாகின்றன.

Read the rest of this entry »