கண்டிப்பாக, இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு இதற்கு வரவும். (மேலும் உங்களுக்கு இது தேவையா என்பதையும் முடிவுசெய்துகொண்டு பின்னர் ஆகச்சிறந்த பெருமூச்சின்றிப் பிறமூச்சில்லாமல், பீறிட்டுவரத் துடிக்கும் பெருமூச்சாவையும் அடக்கிக்கொண்டு பிறிதொரு வேலைவெட்டியும் இல்லாமல் இருந்தால்…) Read the rest of this entry »

ஐயா அனாமதேயம்,

முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்) Read the rest of this entry »

தற்காலத் தமிழ்த் திரைப்படக்காரர்கள் என்றாலே பேடிப் பொய்யர்கள், மனச்சாட்சியே துளிக்கூட இல்லாமல் அண்டப்புளுகுகளை அட்ச்சிவுட்ட வண்ணம் இருப்பவர்கள், அடுத்தவன் கஷ்டத்தில் குளிர்காய்பவர்கள் எனும் மிகமுக்கியமான அடிப்படை உண்மை, நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எவ்வளவு பேடிகளை நாம் பார்த்திருக்கிறோம்! Read the rest of this entry »

:-( Read the rest of this entry »

! Read the rest of this entry »

மனித விசித்திரங்களில், அதுவும், நம்மைப் போன்ற எல்லாம்வல்ல அறிஞச்சான்றோர்கள் (“அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது, பிறந்தது, பிறவாதது — இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்!“) ரூம்பு போட்டுச் சிந்திக்கும் விதங்களில்… … Read the rest of this entry »

ஒரு பொடிவினா கேட்கிறேன். தங்களிடமிருந்து நொடியில் விடை வரவேண்டும், சரியா? Read the rest of this entry »