(இந்தப் புராதன நகரை வாராண்ஸீ அல்லது காஷி என்றுதான் அழைக்கவேண்டும். பிரச்சினை என்னவென்றால் நமக்கு இருக்கும் உச்சரிப்புப் போதாமைகளும், பொதுவாகவே நம் தமிழுக்கு இருக்கும் மலட்டு எழுத்துரு-சொல்லுரு உறவுகளும் நம்மை, வாரணாசி அல்லது காசி என்று அதை அழைத்துத்தான் பழக்கப்படுத்திக்கொள்ளச் சொல்கின்றன. ஆனால் இப்பதிவில் வாராணஸீ அல்லது காஷி என்று மட்டுமே இப்புண்ணிய ஸ்தலம் அழைக்கப்படும்) Read the rest of this entry »

! Read the rest of this entry »

பகீர்! Read the rest of this entry »

ஆம், உண்மைதான். இது நடந்தேறுவதற்கு, நாம் நம் தமிழகக் குட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மட்டைகளை அகற்றவேண்டும், காயடிவைக்கவேண்டும்… ஆனால் – அதற்கு முன்னர், அழுகும் மட்டற்ற மட்டையர்களின் படுமட்டப் பிராந்தியமாக, நாம் ஏன் மாறினோம் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

Read the rest of this entry »

Now, I know. Read the rest of this entry »

= empty suit, light weight, lackluster leader, living on family inheritance etc… Read the rest of this entry »

…இப்டீயே தொடர்ந்து கண்டமேனிக்கும் அட்ச்சிவுடுவதற்கு?

நம் தமிழிலக்கியத் தம்பிரான்களுக்குத்தான் அடிப்படைக் கணிதம், பொதுஅறிவு, வரலாற்றறிவு, இலக்கியம் பற்றியெல்லாம் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால்…

Read the rest of this entry »

சரி. இதற்கு முன், முதல் இரண்டு பகுதிகளைப் படித்தால் நலம். அரசியல்சரியின்மை, இந்தப் பகுதியிலும் தொடர்கிறது. மகிழ்ச்சிதானே? :-(

 

 

[என் சொந்தப் பிள்ளைகளின், பள்ளிப் பிள்ளைகளின் வளமான, பிரகாசமான, அமைதியும் முன்னேற்றமும் துலங்கப்போகும் எதிர்காலத்துக்காக – தாமரை மறுபடி பூக்கவிருக்கும் தடாகத்திற்காக – படுமோசமான சுயநலத்துடன் பாஜக/மோதிக்கு வாக்களித்துவிட்டுத் தொடர்கிறேன்…] Read the rest of this entry »

இந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம். Read the rest of this entry »

கடந்த பத்து நாட்களாக, தேர்தல் தொடர்பாக வாக்குசேகரம் செய்கிறேனென்ற பெயரில், சமயம் வாய்க்கும்போதெல்லாம் கொஞ்சம் (=முட்டாக்கூ தன்னார்வலத்தனமாக) அலைந்துகொண்டிருக்கிறேன். பெரிதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள, விகசிக்க ஒன்றுமில்லை – ஆனால், சில கள-அனுபவங்கள் குறித்த சிலபல ரணகளச் சிந்தனைகளும் பாரதத்தின் காத்திரமான எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளும், தற்காலத்தின் கோலத்தை நினைத்து வருத்தங்களும் – என் மண்டையை ஏகத்துக்கும் குடைந்துகொண்டிருக்கின்றன. நாளை என்பகுதியில் வாக்குப்பதிவுவேறு – அதனால் கொஞ்சம் அவகாசம் கிட்டியிருக்கிறது.

Read the rest of this entry »

https://othisaivu.wordpress.com/2014/04/20/post-363/#comment-10954 – Please read the young man’s comments and my response below it.

Oh well. In these days of good connectivity & ready access to knowledge, is it so difficult to get properly formed perspectives, do critical analysis and then form informed opinions? I really wonder!

Aren’t real wise men always accessible these days, so that impressionable minds can go seek them out? Even a nondescript joker like yours truly, is able to access many of them… so, am truly and verily puzzled!

…Anyway, while you are on the job – check out my latest tweet-series about the elections and Bakhtiyar Khilji effect. Thanks!

 

ஏனெனில்…
Read the rest of this entry »