இந்த centrifuge எழவை மிகவும் தமிழ்ப் படுத்தி எடுத்தால் ‘மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி’ என விரியும். High speed centrifuge எழவானது – ‘அதிவேக மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி‘ என முழ நீளத்துக்கு விரியும். தேவையா?

Read the rest of this entry »

அவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே! வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல!)  இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன். Read the rest of this entry »

அம்மணி அமுக்தா மஹாபத்ரா அவர்களை எனக்குப் பலப்பல வருடங்களாகத் தெரியும் – மாமாங்கங்களாகவே கல்வித்துறையில் – குறிப்பாக அம்மணி மான்டிஸொரி முறைமைகளில் பணியாற்றி வருபவர். நம் தமிழகத்திலும் பலவருடங்கள் – அரசுப்பள்ளிகளுடன் இணைந்தும்  வேலைசெய்திருப்பவர். எனக்கும் அம்மணி மான்டிஸொரி அவர்கள்மீது தறுதலைப்பட்ச மீளாக்காதல், ஆகவே அமுக்தா அவர்கள் அனுப்பிய அழைப்பிதழையும் + சில ஆவணங்களையும் (+ என்னுடைய மேலான பரிந்துரைகளையும்) இப்பதிவின் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவசியம் இதற்குச் செல்லவும்.

ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே

Read the rest of this entry »

இக்காலங்களில் நான் சார்ந்து இயங்கும் நிறுவனம் மூலமாக சிலபல  – சுவாரசியமான ஆனால் நடைமுறையில் அயர்வுதரும் – கல்வி தொடர்பான ‘ஆராய்ச்சிகள்’ நடந்துகொண்டிருக்கின்றன.

Read the rest of this entry »

இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…  25/06/2016) தொடர்ச்சி

சரி.
Read the rest of this entry »

இப்படித்தான்.
Screenshot from 2016-05-29 09:00:37…கடந்த நான்கு வாரங்களில்,  சிறுவர்சிறுமியர் குழாம் ஒன்றுடன் (கோடைப் பணிமனை என்கிற பெயரில்) பலப்பல விதமான பரிசோதனை முயற்சிகள் செய்தேன். அதில் ஒன்றுதான் இந்த தச்சுவேலை முயற்சி. பாவம், குழந்தைகள். என்னுடன் கூட மல்லாட ஒருவனும் கிடைத்தான், இவனுடன் சேர்ந்துதான் இதனைச் செய்ய முடிந்தது. இவனும் பாவம்தான்.

Read the rest of this entry »

What would one do, oh what will one do, if a beautiful event, that doesn’t happen or come-by often times (because it is such a rare exhilarating thing) – just happens to happen near one’s very doorsteps?
Read the rest of this entry »