வாட்ஸ்அப் வட்டத் தனிச்சுற்றுகளில் பகீரப் பட்டிருந்த, ஆனால் பரவலாக அனைவராலும் படிக்கப் படவேண்டிய இந்த பகீரங்கக் கோரிக்கை, உங்களது மேலான பார்வைக்குக் கொணரப் படுகிறது…(இதை எழுதியவர் யாரென்று தெரிந்துகொள்ள முடிந்தால் மகிழ்வேன்!) Read the rest of this entry »

அடுத்த (அடுக்காத) தவணை… Read the rest of this entry »

It is not that I want to become ‘successful as a writer’ or anything, bah, oh my – but, I find the following snippet from Stephen King (from his book ‘On Writing: A Memoir of the Craft‘) to be useful.

This is XXL: 2500+ words; it would be useful to plod thru’ the whole thing, as it provides context & some clarification for this Othisaivu blog – the Resonance. प्रत्याह्वय, if you will…

Read the rest of this entry »

​பிரச்சினை, பிரச்சினைRead the rest of this entry »

கீழ்கண்ட ‘விமர்சன’ வரிகள், அனீஷ் க்ருஷ்ணன் ‘மயில்’ நாயர் அவர்கள் எழுதியதாகவும், அதுவும், தண்டக்கருமாந்திரனான என்னைக் குறித்து(!) அவர் நக்கலாக எழுதியுள்ளதாகவும்… Read the rest of this entry »

ஹைய்யா! என்னுடைய புளகாங்கிதத்துக்கு அளவேயில்லை. :-)) Read the rest of this entry »

micrometeorites!

10/05/2020

Sharing a sample of one of the many, many ‘lesson plans’ that I created, using bits and pieces from all over. So that the other teachers can also follow the script/steps & do it, may be spice it up, add some of their own kinkiness etc etc – that is, if they like these modes of madnesses, or madenesses, if you will.

Read the rest of this entry »

இஸ்லாமியக் கல்லெறிதல் கலாச்சாரப் புராணத்தின், நவாப்ராணியம்மாள் உபபுராணம் முந்தைய  (கல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020) பதிவிலிருந்து தொடர்கிறது… Read the rest of this entry »

பேலியோ உணவினைத் தொடர்ந்து உண்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து அதற்குப் பிரச்சாரக பஜனை செய்துவந்தால் – ஹ்ஹ, யாருமே, கடாரங்காய்கொண்ட, மலாக்காவில் மலங்கமலங்க மல்லாக்கப்படுத்து மல்லாக்கொட்டையை உட்கொண்ட மலேஷிய மல்லேஸ்வர சிங்கப்பூர்சிங்க ஜாவாவின்புல்லெட்டோன், சீனிச்சக்கரைச் செல்லப்ப அதிவீரபராக்கிரம, ஃபேஸ்புக்செருவென்ற எருமைஎரு தின்ற, தினத்தந்தி நந்திவர்மன் மருமக, மும்முடிராய சீனாக்காரனூட்ஸை நொந்த, கோவிட்-19ன் தலைகிள்ளிய, பேலியோயேந்த்ர சோழனாகி விடலாம்… Read the rest of this entry »

A short, small-made 50+ year-old husband, son, uncle, friend… Read the rest of this entry »

நிறைய எழுதியாகிவிட்டது. Read the rest of this entry »

பகிரங்கமாக, ‘எனக்கு ஒரு மசுரும்  தெரியாவிட்டாலும் தொலைதூர அறச்சீற்றத்துடன் உளறிக்கொட்டிக்கொண்டே இருப்பேன்!‘ எனச் சூளுரைத்து, ஒருவர் மறுபடியும் மறுபடியும் அட்ச்சிவுட்டுக்கொண்டேதான் இருப்பேன் என அடம் பிடித்தால் என்னதான் செய்வது, சொல்லுங்கள்? :-( Read the rest of this entry »