பாண்டிச்சேரிவாழ் தமிழ்வெறி அன்பர் ஒருவரிடமிருந்து (ஆனால் சுட்டுப்போட்டாலும், இவருக்கு, ‘ழ’ உச்சரிக்கமுடியாத கையறுநிலை! தமிள்தாயின் அருள் கிடைக்கவில்லை, பாவம்!  “எங்கல் தமிளில் இருக்கும் சப்தம் வேறு எந்த மொளியிலும் இல்லை” என அவர் அன்புடன் கூறும்போது, எப்படி என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ளமுடியும், சொல்லுங்கள்? பொதுவாக, அவர் இப்படி ஆரம்பிக்கும்போது சிரித்துக்கொண்டே, “ஏனய்யா, ஏன் ‘எங்கள்’ என்கிறீர்கள்? ‘நம்’ என்று சொல்லலாமே” என்பேன்! அவரும் உடனே, அன்புடன் அர்ச்சனை செய்துகொண்டே தேவநேயப்பாவாணர், ஈவெரா என்று இன்னொரு ரூட்டில் போய்விடுவார்! நல்ல மனிதர், ஆனால் திராவிடர், மூளையைத் தானே முனைந்து குறுக்கிக் கொண்டுவிட்டார், பாவம்!)  … இன்றுகாலை ஒரு ஆனந்தக் கூத்தாட்டச் செய்தி!

பண்டைய தமிழர்களின் திராவிட நாகரிகம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது! அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவே கார்பன் டேட்டிங் மூலம் இன்றைக்கு 5560 ஆண்டுகள் முற்பட்டது கீழடி நாகரிகம் என்று சொல்லிவிட்டார்! ஆகவே சங்ககாலம், கிமு 3000 வருடங்களுக்கு முற்பட்டது என நிரூபணம் ஆகிவிட்டது!Read the rest of this entry »

I got to read a ‘story’ written about the brilliant Gangadevi, thanks to a tweet from a fine/balanced scholar who I respect and regularly read – Sri TS Krishnan. Read the rest of this entry »

சென்னை, ஸெப்டெம்பர் 30, 2019: முன்னதாக, நமக்கெல்லாம் நன்றாகவே அறிமுகமாகியிருக்கும் எஸ்ரா அவர்களுடைய பெருமையும், அளப்பரிய படைப்புத் திறன் காரணமாக ஸாஹித்ய விருது பெற்றமையும்… மறந்துபோய் விட்டவர்கள், மறுபடியும் என்னுடைய ஆத்மார்த்தமான புகழுரையைப் படிக்கவும். நன்றி. Read the rest of this entry »

It is true that whenever, anyone brings up the topic of substandard, unscholarly historians(!) with a morbid agenda, it really raises the hackles in me. And so it happened, yet again. :-( Read the rest of this entry »

…பலப்பல நாட்களுக்குப் பின் ஜெயமோகன் அவர்களைப் படிக்கச் சென்றபோது தென்பட்ட அவருடைய ஒரு அண்மைய பதிவு: கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? Read the rest of this entry »

the magical child

20/09/2019

…a blast from the past; these notes are some 25 years young now. :-)  (thanks, MaheshC, for reminding me of this old thingie)

பெரியவர் பிஏகே இப்படியொரு குறிப்பை, ஃபேஸ்புக்கெழவில் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »