நம்மில் எவ்வளவுபேர் பண்டிட் குருச்சேத்திரதாஸ் அவர்களை அறிவோம், சொல்லுங்கள்? Read the rest of this entry »

சொல்லப்போனால், நம் செல்லத் தமிழகத்தைப் பொறுத்தவரை, அது ஒருமாதிரி கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே தான்தோன்றித்தனமாகத் தொன்றுதொட்டு வரும் சங்ககால நோயும் கூட… ப்ளடி. Read the rest of this entry »

ஆம். Read the rest of this entry »

முந்தைய அங்கலாய்ப்புப் பதிவு: ‘திருமல்லிநாதன் சம்புவராயன் அஞ்சினான் புகலிடம்’ 13/12/2021; அதோடு அந்தப் பிரச்சினையை லூஸ்லவுடலாம் என நினைத்தேன்.

ஆனால்… :-( Read the rest of this entry »

:-(

வரவர, இவர் ஏன் இப்படித் தொடர்ந்து எழுதுகிறார்? Read the rest of this entry »

என்னால் முடிந்தது இதுதான். ஊதுர சங்கை ஊதிட்டேன். மற்றபடி உங்கள் பாடு, உங்கள் அலக்கியவாதிகள் பாடு, சரியா? Read the rest of this entry »

வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுடுவதில் நம் தமிழன், தன்னிகரற்ற தற்குறி. Read the rest of this entry »

Sometimes. Read the rest of this entry »

மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »

நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். Read the rest of this entry »

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.

I confess that Yevgeny Aleksandrovich Yevtushenko, the fine ‘Soviet era’ poet has been somewhat of an influence on me, at a variety of levels. Read the rest of this entry »